சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: மத்திய மந்திரி நெப்போலியன் பேச்சு Khan11

தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: மத்திய மந்திரி நெப்போலியன் பேச்சு

2 posters

Go down

தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: மத்திய மந்திரி நெப்போலியன் பேச்சு Empty தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: மத்திய மந்திரி நெப்போலியன் பேச்சு

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 10:56

நெல்லை, ஆக.22-


புனித
ரமலான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மத நல்லிணக்க விழா
நெல்லை கொக்கிரகுளத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்
வீ.கருப்பசாமிபாண்டியன் தலைமை தாங்கினார். ராமசுப்பு எம்.பி, முன்னாள்
எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்
சுந்தரராஜபெருமாள், மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன், தங்கவேலு எம்.பி, மாநகர
தி.மு.க. செயலாளர் மாலைராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இந்த
விழாவை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தொடங்கிவைத்து
பேசினார்.நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நெப்போலியன் சிறப்பு அழைப்பாளராக
கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

உலகம்
முழுவதும் உள்ள மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன்
இஸ்லாமிய சமுதாயத்தினர் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

எந்த
அலையிலும் தி.மு.க. என்ற படகு கவிழ்ந்து விடாது. கண்டிப்பாக கரைசேரும்.
மீண்டும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும். அ.தி.மு.க. ஆட்சியில்
சட்டசபையில் எதிர்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை. அந்த அளவிற்கு அராஜகம்
நடக்கிறது. தி.மு.க.வினர் துவண்டு விடாமல் உழைக்கவேண்டும்.

இவ்வாறு மத்திய மந்திரி நெப்போலியன் பேசினார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: மத்திய மந்திரி நெப்போலியன் பேச்சு Empty Re: தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: மத்திய மந்திரி நெப்போலியன் பேச்சு

Post by jasmin Mon 22 Aug 2011 - 12:25

ஆமாம் இவர்கள் தான் திமுக என்ற படகை கவிழ்த்த மாலுமிகள் ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்
» முஸ்லிம் இட ஒதுக்கீடு பற்றி பேச்சு: மந்திரி சல்மான் குர்ஷித் பிரசாரத்துக்கு தடை?
» மாயாவதி அரசின் மீது சி.பி.ஐ விசாரணை: மத்திய மந்திரி எச்சரிக்கை
» மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார்
» தமிழகத்தில் குறைந்து வரும் பெண் குழந்தை எண்ணிக்கை : 1000 ஆண்களுக்கு, 900 பெண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum