சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _ Khan11

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _

2 posters

Go down

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _ Empty அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _

Post by முனாஸ் சுலைமான் Mon 22 Aug 2011 - 12:46

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _ 300sepete
அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீது 9/11 தாக்குதல் நடத்தப்பட்டு 10ஆவது ஆண்டு ஞாபகார்த்த தினம் அனுஷ்டிக்கப் படவுள்ள நிலையில், இத்தாக்குதலை நடத் துவதற்கு அல் கொய்தா போராளிகளுக்கு சவூதி அரேபியாவும் ஈரானும் உதவியதாக புதிய புத்தகமொன்று உரிமை கோருகிறது.

மேற்படி இரட்டைக் கோபுரத் தாக்குதல் களுக்கு இந்த இரு நாடுகளும் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருந்ததுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஆரம் பிக்கப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அந்தோனி சமர்ஸ் மற்றும் ரொபின் ஸ்வான் ஆகியோரால் எழுதப்ப ட்ட "தி லெவன்த் டே' புத்தகமானது மேற் படி இரு நாடுகளுக்கும் குறிப்பிட்ட தாக்கு தலுடன் தொடர்புள்ளதாக வாதிடுகிறது.

இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குத லுடன் ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக் கும் தொடர்பு இருப்ப தற்கான சான்றை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் வைத்தி ருந்தாரா என்பது தொடர்பில் இந்தப் புத்தகம் வினா எழுப் பியுள்ளது.

இந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலில் 3,000 பேர் பலியானார் கள். இத்தாக்குதலுடன் ஈரானுக்கு தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் எதுவும் கிடை க்கப் பெறவில்லை என 9/11 தாக்குதல் தொடர்பான அமெரிக்க புலனாய்வு அமை ப்பு அறிக்கையிட்டிருந்தது.

ஈரானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் செய ற்படும் துணைப் படைக் குழுவான ஹிஸ் புல்லா இத்தாக்குதல்களுக்கு பின்ன ணியில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேற்படி குழுவின் இரு முக்கிய தலைவர்களில் ஒருவரான இமான் முக்னியாஹ், 1993 ஆம் ஆண்டு அல் கொய்தாவின் முன்னாள் தலைவர் ஒஸாமா பின்லேடனையும் தற்போ தைய தலைவர் அய்மான் அல் சவாஹ்ரியையும் சந்தித்து பேச்சுவார் த்தை நடத்தியுள்ளார்.

அதேசமயம் 9/11 தாக்குதல்களை நடத்தியவர்களுடன் அவர் 2000 ஆம் ஆண்டளவில் ஈரானுக்கு வரும் மற் றும் புறப்படும் விமானங்களில் பய ணித்துள்ளார்.

இமான் முக்னியாஹ் மேற்படி தாக்குதலில் தொடர்புடையவரான அஹ்மட் அல் கம்டியுடன் பெய்ரூட் நகரு க்கும் சவூதி அரேபியாவுக்கும் பயணித்துள் ளார்.

அதேசமயம், அல் கொய்தா செயற்பாட் டாளர்கள் விமானங்களைக் கடத்துவது தொடர்பில் ஈரானில் பயிற்சி எடுத்துக் கொண்டதாக அந்த புத்தகத்தில் குறிப்பிட ப் பட்டுள்ளது. ___
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _ Empty Re: அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _

Post by jasmin Mon 22 Aug 2011 - 12:50

சவூதியையும் ஈரானையும் குற்றம் சுமத்த அறிவீனர்களின் சூழ்ச்சி இது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _ Empty Re: அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _

Post by முனாஸ் சுலைமான் Mon 22 Aug 2011 - 12:57

jasmin wrote:சவூதியையும் ஈரானையும் குற்றம் சுமத்த அறிவீனர்களின் சூழ்ச்சி இது
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _ 111433 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _ 111433 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _ 517195
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _ Empty Re: அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இரட்டை கோபுர தாக்குதல்: அல்கொய்தாவுக்கு ஈரான், சவுதி அரேபியா உதவி.
» அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு.
» 30 அமெரிக்க வீரர்கள் பலி: ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்கள் சுட்டுக்கொலை- அமெரிக்க படை பதிலடி
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» கோபுர தரிசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum