Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
மதுரையில் மு.க.அழகிரிக்கு நெருக்கமான டாக்டர் நவநீதகிருஷ்ணன் கைது
3 posters
Page 1 of 1
மதுரையில் மு.க.அழகிரிக்கு நெருக்கமான டாக்டர் நவநீதகிருஷ்ணன் கைது
மதுரை: மதுரையில் மு.க.அழகிரிக்கு நெருக்கமானவர்கள் மீதான வேட்டை தொடருகிறது. அவருக்கு நெருக்கமான தியேட்டர் உரிமையாளர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் டாக்டர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை காளவாசல் பகுதியில் ஸ்ரீ என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை, டாக்டர் நவநீதகிருஷ்ணன், அரசு டாக்டர் சரவணப்பெருமாள், அவரது மனைவி, பதிவுத்துறை டிஐஜி அண்ணாமலை மற்றும் அழகிரி வட்டாரத்தைச் சேர்ந்த பொட்டு சுரேஷ் ஆகியோர் மிரட்டி வாங்கி விட்டதாக அந்த மருத்துவமனையை முன்பு வைத்திருந்தவர் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நவநீதகிருஷ்ணன் உள்ளஇட்ட 4 பேரைக் கைது செய்தனர். பொட்டு சுரேஷ் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிக்கி கைதாகி சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மதுரையில் மு.க.அழகிரிக்கு நெருக்கமான டாக்டர் நவநீதகிருஷ்ணன் கைது
ஒன்பதோட ஒன்னு பத்து என்று ஆச்சி இல்ல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மதுரையில் மு.க.அழகிரிக்கு நெருக்கமான டாக்டர் நவநீதகிருஷ்ணன் கைது
*சம்ஸ் wrote:ஒன்பதோட ஒன்னு பத்து என்று ஆச்சி இல்ல
பத்தோட ஒன்னு பதினொன்னு இல்லையா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மதுரையில் மு.க.அழகிரிக்கு நெருக்கமான டாக்டர் நவநீதகிருஷ்ணன் கைது
பதினொன்னுடன் ஒன்று பன்னிரண்டு இல்லையாயாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:ஒன்பதோட ஒன்னு பத்து என்று ஆச்சி இல்ல
பத்தோட ஒன்னு பதினொன்னு இல்லையா?
Re: மதுரையில் மு.க.அழகிரிக்கு நெருக்கமான டாக்டர் நவநீதகிருஷ்ணன் கைது
முனாஸ் சுலைமான் wrote:பதினொன்னுடன் ஒன்று பன்னிரண்டு இல்லையாயாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:ஒன்பதோட ஒன்னு பத்து என்று ஆச்சி இல்ல
பத்தோட ஒன்னு பதினொன்னு இல்லையா?
பரவாயில்ல பன்னிரண்டுடன் ஒன்று பதிமூன்றாகக் கூட சொல்லலாம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மதுரையில் மு.க.அழகிரிக்கு நெருக்கமான டாக்டர் நவநீதகிருஷ்ணன் கைது
யாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:பதினொன்னுடன் ஒன்று பன்னிரண்டு இல்லையாயாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:ஒன்பதோட ஒன்னு பத்து என்று ஆச்சி இல்ல
பத்தோட ஒன்னு பதினொன்னு இல்லையா?
பரவாயில்ல பன்னிரண்டுடன் ஒன்று பதிமூன்றாகக் கூட சொல்லலாம்
சேனையில் இப்போது ஆறு பேர் இருக்கினம் ஆனால் என்னையும் அக்காவையும் தவிர ய்யரும் பதிவிட காணோம் என்ன மர்மமோ>>>>>>>>>>
Similar topics
» மதுரையில் கடைகளை அடைக்க வற்புறுத்திய தி.மு.க. நிர்வாகிகள் 12 பேர் கைது
» சிறிலங்காவுடன் மிக நெருக்கமான உறவைப் பேண முயற்சிக்கும் இந்தியா
» மதுரையில் ரூ.40 லட்சம் நிலம் அபகரிப்பு: தி.மு.க. பிரமுகர் மின்னல்கொடி உள்பட 3 பேர் கைது
» டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு
» மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|