சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை Khan11

8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை

+2
*சம்ஸ்
யாதுமானவள்
6 posters

Go down

8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by யாதுமானவள் Mon 22 Aug 2011 - 15:15

நெல்லை: 8-ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆதிருமாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன் பிரசாந்த். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

பிரசாந்த் தனது வீட்டருகே 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார். அந்த மாணவிக்கு சமீபத்தில சடங்கு நடந்தது. இந்த விழாவில் பக்கத்து வீடு என்ற உரிமையில் கலந்து கொண்ட பிரசாந்த் மாணவிக்கு தங்க கம்மல் பரிசு கொடுத்துள்ளார். இது மாணவியின் பெற்றோர் மற்றும் அண்ணனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அவர்கள் பிரசாந்த்தை அழைத்து ஏன் இந்த பரிசை கொடுத்தாய் என்று சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரசாந்த்தை அவரது பெற்றோர் களக்காடு அருகே உள்ள மாவடிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள உறவினர்கள் வீட்டில் தங்க வைத்தனர். பின்பு பிரச்சனை தொடர்பாக இரு வீட்டாரும் சமரசமாக பேசி வந்தனர்.

இந்த நிலையில் பிரசாந்த் மாவடியில் உள்ள 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி அதன் உச்சியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by *சம்ஸ் Mon 22 Aug 2011 - 15:23

தைரியம் இல்லாத உமக்கு ஏன்ப்பா காதல் எதிர் நீச்சல் போடனும் அப்பதான் காதலை அடைய முடியும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by யாதுமானவள் Mon 22 Aug 2011 - 15:25

என்னத்தை சொல்ல... இப்ப இருக்கும் பசங்க நல்ல தெளிவா இருக்கானுங்க... ஆனாலும் ஒரு சில பிள்ளைகள் இப்படி நடந்துக்கறாங்க...

பெத்தவங்களுக்குதான் கஷ்டம
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by *சம்ஸ் Mon 22 Aug 2011 - 15:27

யாதுமானவள் wrote:என்னத்தை சொல்ல... இப்ப இருக்கும் பசங்க நல்ல தெளிவா இருக்கானுங்க... ஆனாலும் ஒரு சில பிள்ளைகள் இப்படி நடந்துக்கறாங்க...

பெத்தவங்களுக்குதான் கஷ்டம
உண்மைதான் அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by lafeer Mon 22 Aug 2011 - 19:06

8ம் வகுப்பு மாணவிக்கு என்னப்பா தெரியும் அவசரப்பட்டுட்டப்பா
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by இப்ஹாம் Mon 22 Aug 2011 - 21:55

பக்கத்து வீடு என்று பாசம் பொங்கியதோ முள்ளந்தண்டில் வலிமையில்லாதவனின் உள்ளமா இது சந்தர்பத்தை நழுவவிட்டாரப்பா
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by மீனு Mon 22 Aug 2011 - 22:00

இன்றய சில சினிமாப் படங்களைப் பார்த்துத்தான் இந்தப் பையன் இப்படி செய்து பார்த்திருப்பான் கண்டிப்பாக அட பாவமே8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை 876805
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 22:51

மீனு wrote:இன்றய சில சினிமாப் படங்களைப் பார்த்துத்தான் இந்தப் பையன் இப்படி செய்து பார்த்திருப்பான் கண்டிப்பாக அட பாவமே8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை 876805
மிகவும் வருத்தமான ஒரு சம்பவம் மீனுவின் கூற்றும் சற்று உண்தையாக இருக்குமோ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை Empty Re: 8ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவர் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து கெடுத்தார் கல்லூரி தலைவர்- மாணவர் தகவல்
» எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்
» கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
» ஒன்பதாம் வகுப்பு மாணவியை, இரண்டாம் தாரமாக திருமணம்.. தடுத்து நிறுத்திய கலெக்டர்
» பேஸ்புக்கில் என்ஜினீயராக நடித்து மருத்துவ கல்லூரி மாணவியை மயக்கிய ஆட்டோ டிரைவர்: மைனர் பெண் என்பதால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum