சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am

பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல் Khan11

பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல்

2 posters

Go down

பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல் Empty பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல்

Post by யாதுமானவள் Tue Aug 23, 2011 12:02 am

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதிக் கொண்ட சம்பவத்தால் மக்கள் முகம் சுளித்தனர்.

கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மொத்தம் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 3 இடங்கள் கிடைத்தன. இதில் குளச்சல் பிரின்ஸ், கிள்ளியூர் ஜான்ஜேக்கப் ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், விளவங்கோடு விஜயதரணி தனி கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

விஜயதரணி வெற்றி வாய்ப்பை தடுக்க காங்கிரசில் ஒரு கோஷ்டி கடுமையாக முயற்சித்தும், இந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய காங்கிரஸ் அலை இவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. எனினும் இவரை ஓரம் கட்டும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மார்த்தாண்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 3 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். அதில் பேசிய விஜயதரணி, நான் வெற்றி பெற்ற பிறகுதான் விளவங்கோடு தொகுதி பற்றி வெளி மக்களுக்கு தெரிகிறது என்றார். இதற்கு மேடையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து மைக்கை பிடுங்கி கலாட்டா செய்தனர். மேடையும் விட்டும் இறங்கிச் சென்றனர்.

உடனே விஜயதரணி பேச்சை நிறுத்திவிட்டு அந்த இடத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். பின்னர் வெளியேறியவர்கள் மீண்டும் திரும்பி வந்து பொதுக் கூட்டத்தை நடத்தினர்.

பின்னர் பேசிய எம்.எல்.ஏ.க்கள் ஜான் ஜேக்கப், பிரின்ஸ் ஆகியோர் நேசமணி, பொன்னப்ப நாடார், சுந்தரதாஸ் போன்றவர்கள் வெற்றி பெற்ற தொகுதியை பற்றி நான் வெற்றி பெற்ற பிறகுதான் விளவங்கோடு தொகுதி பற்றி வெளி மக்களுக்கு தெரிகிறது என்று விஜயதரணி பேசுவதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றனர். இதனால் பொதுக் கூட்டம் நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல் Empty Re: பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல்

Post by முனாஸ் சுலைமான் Tue Aug 23, 2011 12:15 am

இதல்லாம் அரசியலில் சகஜம் அக்கா என்ன செய்யலாம்
ஆனால் ஒரு உண்மை என்ன தெரியுமா?

அரசியல் வாதிகள் எப்படி எல்லாம் மோதிட்டு மேடையில் ஒன்றாக பேசுவார்கள் என்ன மச்சான் அது இது எல்லாம் என்று பேசுவார்கள்
ஆனால் பின்னுக்கு நிற்க்கும் ஆதரவாளர்கள்தான் பாவம் பேச்சும் இல்லை மூச்சும் இல்லை........
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல் Empty Re: பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல்

Post by யாதுமானவள் Tue Aug 23, 2011 12:17 am

ஆமா,,, எல்லாரும் ஒரே கூட்டுத்தான். யார் ஆட்சியில் இருந்தாலும், அவர்களுக்குள் பங்கீடு நடந்துகொண்டு தான் இருக்கிறது... (ஊழலில் )
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல் Empty Re: பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல்

Post by முனாஸ் சுலைமான் Tue Aug 23, 2011 12:20 am

யாதுமானவள் wrote:ஆமா,,, எல்லாரும் ஒரே கூட்டுத்தான். யார் ஆட்சியில் இருந்தாலும், அவர்களுக்குள் பங்கீடு நடந்துகொண்டு தான் இருக்கிறது... (ஊழலில் )
பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல் 111433 பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல் 111433
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல் Empty Re: பொதுக்கூட்ட மேடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum