சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

புத்தளம் நகரப்பகுதியில் இராணுவம் குவிப்பு! இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.  Khan11

புத்தளம் நகரப்பகுதியில் இராணுவம் குவிப்பு! இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.

Go down

புத்தளம் நகரப்பகுதியில் இராணுவம் குவிப்பு! இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.  Empty புத்தளம் நகரப்பகுதியில் இராணுவம் குவிப்பு! இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.

Post by ஜிப்ரியா Tue 23 Aug 2011 - 7:38

புத்தளத்தில் நேற்று இரவு பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து புத்தளம் அரசியல் மற்றும் சமூகத் தலைமைகள் இணைந்து இரவு எடுத்த தீர்மானத்துக்கமைய புத்தளம் நகரப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் மணல் குண்று பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 8 மணியளவில் ஏற்பட்ட கிறீஸ் மனிதன் பதற்றத்தினை தொடர்ந்து, கிறீஸ் மனிதனை விரட்டிச்சென்ற பிரதேச மக்களுக்கும் அவ்விடத்தில் காணப்பட்ட பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் குடும்பப் பெண் ஒருவர் உட்பட 5 போ் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆத்திரமுற்ற அப்பிரதேச மக்கள் புத்தளம் நகரை நோக்கி வந்ததுடன் பொலிஸார் ஒருவரை கடுமையாக தாக்கினர். இதனால் புத்தளம் பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான மோதல் உக்கிரமடைந்தது தொடர்ந்து பொலிசாரும் கடற்படையினரும் இணைந்து நகருக்குள் நுழைந்து வீதிகளில் நின்று கொண்டிருந்தவர்கள், தொழுகையை முடித்து விட்டு வீடுகளுக்கு சென்று கொண்டிருந்த பொதுமக்களின் மீதும் தாக்குதல் நடாத்தினர்.
நிலைமை மேலும் மோசமடைவதை கட்டுப்படுத்துவதற்காக, புத்தளம் பெரிய பள்ளிவாசலினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் அமைதி காக்குமாறும் அனைவரும் இப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பள்ளிவாசலுக்கு வருகை தருமாறும் அழைப்புவிடுக்கப்பட்டது.
பள்ளிவாசலில் புத்தளம் பள்ளிவாசல் சபை உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் நகர பிதா உட்பட அரசியல் மற்றும் சமூகப் பெரியார்கள் கலந்து கொண்டதுடன், ஆத்திரமுற்றிருந்த பொதுமக்களை கட்டுப்படுத்தி ஆறுதல்கள் கூறியதுடன் மேலும் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடினர்.
இவ்வேளை பெரிய பள்ளிவாசலின் அழைப்பிற்கு இணங்க உடனடியாக விஜயம் செய்த வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரிகேட் கொமாண்டர் திரு கமகே அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பெறப்பட்ட முடிவுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டன.
இதன்படி, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் முகாம்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன், நகரத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதுடன் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை எவ்வித தடங்கலுமின்றி மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவங்களினால் பொலிஸ் அலுவலர் ஒருவர் உயிரிழந்ததுடன் காயமுற்ற பொது மக்கள் ஐந்து பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
புத்தளம் பொலிஸ் நிலையத்தை இராணுவத்தினர் பொறுப்பேற்றனர்
புத்தளம் பொலிஸ் நிலையத்தை இராணுவத்தினர் பொறுப்பேற்றனர். நேற்று இரவு முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புத்தளத்தில் நேற்று மர்ம மனிதளின் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலியானார்.
இதனையடுத்தே புத்தளம் பொலிஸ் நிலையத்தை இராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். நகரின் எந்த இடத்திலும் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை.
இலங்கையில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்மாதிரியான செயல் என்று சந்தேகிக்கப்படுகிறது.

புத்தளம் நகரப்பகுதியில் இராணுவம் குவிப்பு! இயல்பு நிலை வழமைக்கு திரும்பியது.  22082011540
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தளம் நகரில் இன்று கடையடைப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» தெற்கு சூடானில் கலவரம்; இராணுவம் குவிப்பு
» போக்லண்ட் இராணுவம் குவிப்பு: இங்கிலாந்து மீது ஐ.நா.வில் புகார் செய்வோம்
» மலையகத்தில் மர்மமனிதர் நடமாட்டம்; இயல்பு நிலை பாதிப்பு
» புத்தளம் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum