Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.
+2
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
6 posters
Page 1 of 1
ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.
ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரவு நேர தொழுகைகளில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கோ மக்களை அச்சுறுத்துவதற்கோ கிறிஸ் பூதங்களை அனுப்ப வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கிறிஸ் பூதம் தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
நாட்டின் பல பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Re: ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.
கிறீஸ் மனிதர்களின் தலைவனின் கட்டளை இப்படி கட்டளை இட்டுவிட்டு இரவில் அவர்களை அனுப்புவதற்கு
Re: ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.
கிரிஷ் பூதம் நாட்டுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இலங்கை அரசின் கோமாளிதனத்தில் இதுவும் ஒன்று
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.
கிரிஷ் பூதங்களை அனுப்புவதற்கு இதுவும் ஒரு முறைதான் நாளடைவில் கிரிஷ் தட்டுபாடு விலைவாசி அதிகரிப்பில் கிரிஷ் முதல் இடத்தை பிடித்துவிடும்.
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.
@. @.ifham wrote:கிரிஷ் பூதங்களை அனுப்புவதற்கு இதுவும் ஒரு முறைதான் நாளடைவில் கிரிஷ் தட்டுபாடு விலைவாசி அதிகரிப்பில் கிரிஷ் முதல் இடத்தை பிடித்துவிடும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.
:+=+: :+=+: :+=+:ifham wrote:கிரிஷ் பூதங்களை அனுப்புவதற்கு இதுவும் ஒரு முறைதான் நாளடைவில் கிரிஷ் தட்டுபாடு விலைவாசி அதிகரிப்பில் கிரிஷ் முதல் இடத்தை பிடித்துவிடும்.
Similar topics
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» வடக்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!- வாசுதேவ வலியுறுத்து.
» பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு காணிகளை உரியோரிடம் ஒப்படைக்க வேண்டும்
» டிசம்பர் 31க்கு முன்னர் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும்-பாதுகாப்பு அமைச்சு..!
» ரமழான் புனித ரமழான் பாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|