Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
லிபிய அதிபர் கடாபி உடனே வெளியேற வேண்டும்: பிரிட்டன் திடீர் எச்சரிக்கை.
5 posters
Page 1 of 1
லிபிய அதிபர் கடாபி உடனே வெளியேற வேண்டும்: பிரிட்டன் திடீர் எச்சரிக்கை.
லிபியா அதிபர் கர்னல் கடாபி இப்போது வெளியேற வேண்டும் என பிரிட்டன் எச்சரித்துள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது திரிபோலியை நெருங்கி உள்ள நிலையில் பிரிட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் துணை பிரதமர் நிக்கிளக் லிபியாவில் தற்போதைய நிலைமை குறித்து பிரிட்டிஷ் கவுன்சில் கருத்தரங்கில் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் வெளியிட்ட அறிவிப்பில் லிபியாவில் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாங்கள் சென்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ படைகள் சென்றதால் பல ஆயிரம் லிபிய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியா தலைநகர் திரிபோலியில் கடாபிக்கு ஆயிரக்கணக்கான ஆயுதப்படையினர் ஆதரவு உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் போராட்டக்காரர்களிடம் சரண் அடைந்ததாக தகவல்கள் வருகின்றன.
போராட்டக்காரர்கள் அணி வகுத்து வரும் போது பொதுமக்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்கிறார்கள். கொடிகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

Re: லிபிய அதிபர் கடாபி உடனே வெளியேற வேண்டும்: பிரிட்டன் திடீர் எச்சரிக்கை.
இவன் யார் மற்ற நாட்டு விஷயத்தில் தலையிட இன்னும் கட்டப் பஞ்சாயத்து தலைவன் என்ற நினைப்போ .. நாடு நிதி இல்லாமல் பிச்சை எடுத்துகொண்டு இருக்கிறது ..பெருசா பேச வந்துடான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: லிபிய அதிபர் கடாபி உடனே வெளியேற வேண்டும்: பிரிட்டன் திடீர் எச்சரிக்கை.
@. @.jasmin wrote:இவன் யார் மற்ற நாட்டு விஷயத்தில் தலையிட இன்னும் கட்டப் பஞ்சாயத்து தலைவன் என்ற நினைப்போ .. நாடு நிதி இல்லாமல் பிச்சை எடுத்துகொண்டு இருக்கிறது ..பெருசா பேச வந்துடான்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: லிபிய அதிபர் கடாபி உடனே வெளியேற வேண்டும்: பிரிட்டன் திடீர் எச்சரிக்கை.
jasmin wrote:இவன் யார் மற்ற நாட்டு விஷயத்தில் தலையிட இன்னும் கட்டப் பஞ்சாயத்து தலைவன் என்ற நினைப்போ .. நாடு நிதி இல்லாமல் பிச்சை எடுத்துகொண்டு இருக்கிறது ..பெருசா பேச வந்துடான்
:#.: :#.: :#.: :#.: :#.: :#.:
Re: லிபிய அதிபர் கடாபி உடனே வெளியேற வேண்டும்: பிரிட்டன் திடீர் எச்சரிக்கை.
பர்ஹாத் பாறூக் wrote:jasmin wrote:இவன் யார் மற்ற நாட்டு விஷயத்தில் தலையிட இன்னும் கட்டப் பஞ்சாயத்து தலைவன் என்ற நினைப்போ .. நாடு நிதி இல்லாமல் பிச்சை எடுத்துகொண்டு இருக்கிறது ..பெருசா பேச வந்துடான்
:#.: :#.: :#.: :#.: :#.: :#.:
அமைதி பர்ஹாத் :’|: :’|:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கடாபி பதவி விலகினாலும் லிபியாவில் தொடர்ந்து இருக்கலாம்: பிரிட்டன்.
» உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற...
» லிபிய தலைநகரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற அரசு காலக்கெடு
» லிபிய பெங்காசி நகரிலிருந்து வெளியேற பொது மக்களுக்கு இராணுவம் உத்தரவு
» லிபிய ஜனாதிபதி கடாபி கொல்லப்பட்டார்.......................!!!!!!!!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|