சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போரிடுவேன் கடாபி ஆவேசம்  Khan11

வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போரிடுவேன் கடாபி ஆவேசம்

2 posters

Go down

வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போரிடுவேன் கடாபி ஆவேசம்  Empty வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போரிடுவேன் கடாபி ஆவேசம்

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 4:25

இருப்பிட மாற்றம் என்பது தந்திரோபாய நகர்வு’
வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போரிடுவேன் கடாபி ஆவேசம்




யுத்த தந்திரமாக பாப் அல் அஸிஸியா வளாகத்தில் இருந்து பின்வாங்கியதாக லிபிய ஜனாதிபதி
முஅம்மர் கடாபி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கிளர்ச்சிப் படைக்கு எதிராக வெற்றி
அல்லது மரணம் வரும் வரை போராடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முஅம்மர் கடாபி ஆட்சியின் மையமாக கருதப்பட்ட பாப் அல் அஸிஸியா வளாகத்தை கிளர்ச்சிப்
படை கைப்பற்றியதைத் தொடர்ந்து கடாபி ஒலிநாடா ஊடாக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
லிபிய செய்மதி தொலைக்காட்சி ஊடாக முஅம்மர் கடாபியின் உரை ஒளிபரப்பப்பட்டது. எனினும்
இதனூடே அவர் எங்கு இருக்கிறார் என்ற எந்த தகவலும் வெளிவரவில்லை.
வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போரிடுவேன் கடாபி ஆவேசம்  N-10நேட்டோ படை 64 தடவைகள் தாக்குதல் நடத்திய பாப் அல் அஸிஸியா வளாகத்தில் இருந்து
யுத்த தந்திரமாக தாம் பின்வாங்கியதாக குறிப்பிட்டுள்ள கடாபி, திரிபோலி மக்களிடம்
இருந்து சிறிது காலம் மறைந்து இருப்பதாகவும் எனினும் திரிபோலி ஆபத்தான நிலையில்
இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
‘ஆண்கள், பெண்கள், கோத்திரத்தினர் என அனைவரும் இணைந்து திரிபோலியில் இருந்து
நயவஞ்சகர்களை வெளியேற்ற போராடுங்கள். அவர்கள் வீடுகளிலும் குடும்பங்களுடனும் ஒளிந்து
கொண்டு எம் மீது போர் தொடுக்கிறார்கள். இவ்வாறு ஒளிந்து கொண்டிருப்பவர்களை
காட்டிக்கொடுப்பது மக்களின் கடமையாகும்” என்று கடாபி தனது உரையில் குறிப்பிட்
டுள்ளார்.
கடாபியின் குடியிருப்பு பகுதியான பாப் அல் அஸிஸியா வளாகத்தை கிளர்ச்சிப் படை நேற்று
முன்தினம் கைப்பற்றியது. திரிபோலியின் புறநகரில் உள்ள இந்த வளாகம் மிகவும்
பாதுகாப்பானது. இந்த வளாகத்தைச் சுற்றி கோட்டை போன்ற மதில் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை இடித்து தரைமட்டமாக்கி கிளர்ச்சியாளர்கள் உள்ளே புகுந்தனர். இதன்போது கடாபி
ஆதரவுப் படையுடன் மோதல் ஏற்பட்டபோதும் கிளர்ச்சியாளர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு
இல்லாமல் இந்த பகுதியை கைப்பற்றியுள்ளனர்.
இந்த வளாகத்தில் இருந்த கடாபி ஆதரவுப் படை வீரர்கள் சிலரையும் கிளர்ச்சி
யாளர்களையும் கைது செய்துள்ளனர். எனினும் இங்கு முஅம்மர் கடாபியோ, அவரது
குடும்பத்தினரோ அல்லது அந்த அரசின் முக்கிய பிரமுகர்கள் எவரும் சிக்கவில்லை. இந்
நிலையில் இந்த வளாகத்துக்குள் கிளர்ச்சிப் படை தொடர்ந்தும் தேடுதல் வேட்டை நடத்தி
வருகின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போரிடுவேன் கடாபி ஆவேசம்  Empty Re: வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போரிடுவேன் கடாபி ஆவேசம்

Post by kalainilaa Thu 25 Aug 2011 - 4:28

அடப்பாவிங்களா .காட்டிக்கு கொடுக்கும் கயவர்களே ,உங்களை இறைவன் தான் தண்டிக்கணும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum