சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

பெரு நாட்டில் பூகம்பம்: கட்டிடங்கள் குலுங்கின Khan11

பெரு நாட்டில் பூகம்பம்: கட்டிடங்கள் குலுங்கின

2 posters

Go down

பெரு நாட்டில் பூகம்பம்: கட்டிடங்கள் குலுங்கின Empty பெரு நாட்டில் பூகம்பம்: கட்டிடங்கள் குலுங்கின

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 10:14

லிமா, ஆக. 25-


தென் அமெரிக்காவில் பிரேசில்
நாட்டையொட்டி பெரு நாடு உள்ளது. இங்கு நேற்று (இந்திய நேரப்படி நள்ளிரவு)
பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் லிமா அருகில் உள்ள புகல்பா நகரை மையமாக
கொண்டு இந்த பூகம்பம் தாக்கியது. அமேகான் சதுப்பு நிலப்பகுதி மற்றும் லிமா
நகரம் பக்கத்தில் உள்ள பிரேசில் நாட்டு எல்லைப் பகுதியில் இந்த நில
நடுக்கம் உணரப்பட்டது.

இது ரிக்டர் அளவில் 7 ஆக
பதிவாகி இருந்தது. 600 கி.மீ. சுற்று வட்டாரப் பகுதியில் பூகம்பத்தின்
தாக்கம் இருந்தது. இதனால் தலைநகர் லிமாவில் கட்டிடங்கள் குலுங்கின.
வீடுகளில் கட்டிடங்களில் இருந்த மக்கள் பீதியில் வெளியே ஓடி வந்து
சாலைகளில் குவிந்து இருந்தனர்.

பூகம்பம் காரணமாக
லிமா நகரில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சூப்பர்
மார்க்கெட்டுகளில் பொருள்கள் சிதறி கீழே விழுந்தது. பொருள் வாங்க வந்த
மக்கள் அலறியடித்து ஓடினார்கள்.

மத்திய பெரு
நாட்டில் ரேடியோவில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் பள்ளிகளில்
இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். அரசு கட்டிடங்களில் இருந்த
ஊழியர்களும் அவசரமாக வெளியேறினார்கள். இதையடுத்து லிமாவில் அவசர உதவிக்கு
மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். ஆனால் சேதம் விவரம் பற்றி
தகவல் ஏதும் இல்லை என்று புகலிக் காவில் உள்ள அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆயில்,
கியாஸ் மற்றும் எரிபொருள் விநியோகம் வழக்கம்போல் நடைபெறுவதாக எண்ணை
நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நேற்று முன்தினம் அமெரிக்காவில் நிலநடுக்கம்
ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து தற்போது தென்
அமெரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் 2007-ம் ஆண்டு பெரு
நாட்டில் 7.9 ரிக்டர் அளவில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் தாக்கியது. இதில்
500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து
தரைமட்டமானது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெரு நாட்டில் பூகம்பம்: கட்டிடங்கள் குலுங்கின Empty Re: பெரு நாட்டில் பூகம்பம்: கட்டிடங்கள் குலுங்கின

Post by jasmin Thu 25 Aug 2011 - 10:45

பூமி நடக்கும் அட்டூளியங்களை தாங்க முடியாமல் குழுங்க ஆரம்பித்து விட்டதோ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பெரு நாட்டில் பூகம்பம்: கட்டிடங்கள் குலுங்கின Empty Re: பெரு நாட்டில் பூகம்பம்: கட்டிடங்கள் குலுங்கின

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 11:05

jasmin wrote:பூமி நடக்கும் அட்டூளியங்களை தாங்க முடியாமல் குழுங்க ஆரம்பித்து விட்டதோ
பெரு நாட்டில் பூகம்பம்: கட்டிடங்கள் குலுங்கின 111433 பெரு நாட்டில் பூகம்பம்: கட்டிடங்கள் குலுங்கின 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெரு நாட்டில் பூகம்பம்: கட்டிடங்கள் குலுங்கின Empty Re: பெரு நாட்டில் பூகம்பம்: கட்டிடங்கள் குலுங்கின

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum