சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 11:12 am

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 11:06 am

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 10:39 am

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 10:32 am

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 7:22 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 8:43 am

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

உலகில் நாடற்றோராக 12 மில். பேர் நிர்க்கதி Khan11

உலகில் நாடற்றோராக 12 மில். பேர் நிர்க்கதி

Go down

உலகில் நாடற்றோராக 12 மில். பேர் நிர்க்கதி Empty உலகில் நாடற்றோராக 12 மில். பேர் நிர்க்கதி

Post by நண்பன் Fri Aug 26, 2011 1:21 pm

உலகில் நாடற்றோராக
12 மில். பேர் நிர்க்கதி




அடிப்படை மனித உரிமை கூட இல்லாமல் இருப்பதாக ஐ. நா. தகவல்

உலகில் எந்த நாட்டினதும் பிரஜா உரிமை இல்லாத நாடற்றவர்களாக 12 மில்லியன் பேரளவில்
வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர்
எனவும் ஐ. நா. அகதிகளுக்கான ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உலகில் நாடற்றோராக 12 மில். பேர் நிர்க்கதி W2இவ்வாறான நாடற்றவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறித்து ஐ. நா. கவலை
வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து சர்வதேச நாடுகள் அக்கறை காட்ட வேண்டும் என
அது கேட்டுக்கொண்டுள்ளது.
தென் கிழக்காசியா, மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க
பிராந்தியங்களில் இவ்வாறான பெரும்பாலான நாடற்றோர் வாழ்ந்து வருவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தலைமுறை தலைமுறையாக இவர்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவி
தேவைப்படுகின்றது. இவர்கள் சட்டவிரோதமாகவே உலகில் வாழ்ந்து வருகின்றனர்” என
நாடற்றோர் குறித்து அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஆணையர் அன்டோனியே குட்ரஸ் தெரிவித்தார்.
எந்த நாட்டிலும் பிரஜா உரிமை இல்லாமல் வாழ்பவர்கள் சர்வதேச அளவில் பல சிக்கல்களைத்
தொடர்ந்தும் எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக சொத்துக்களை வைத்திருப்பது, வங்கிக்
கணக்குகளை ஆரம்பிப்பது, திருமணத்தின் சட்ட ரீதியான தன்மை மற்றும் குழந்தை பிறப்பு
போன்ற விடயங்களில் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேபோன்று தம்மைப் பற்றி அடையாளம் காட்ட முடியாத நிலையில் நாடற்றோர் சிலர் பல காலம்
சிறைத்தண்டனையையும் அனுபவித்து வருகின்றனர்.
உலகில் நாடற்றோர்களுக்கான உரிமை வழங்கும் 1954 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 66 நாடுகளே
இதுவரை கைச்சாத்திட்டுள்ளன. அதேபோன்று நாடற்றோர்களுக்கு பிரஜா உரிமை வழங்குவது
குறித்து 38 நாடுகள் மாத்திரமே இணக்கம் தெரிவித்துள்ளன.
அந்த ஒப்பந்தத்திற்கு 50ஆண்டுகள் எட்டும் நிலையில் இதில் கைச்சாத்திட் டுள்ள நாடுகள்
மிகக் குறைவாகவே உள்ளது என குறிப்பிட்டுள்ள அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஆணையர்
அன்டோனியோ குட்ரஸ், மில்லியன் கணக்கான மக்கள் அடிப்படை மனித உரிமை கூட இல்லாமல்
இருக்கும் நிலையில் பல நாடுகளும் பாராமுகமாக இருப்பது வெட்கத்திற்குரியது என
தெரிவித்தார்.

எனினும் அண்மைக்காலத்தில் குரேஷியா, பனாமா, பிலிப்பைன்ஸ் மற்றும்
துர்க்மெனிஸ்தான் போன்ற நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை
வரவேற்கத்தக்கது என்றும் அன்டோனியோ குட்ரஸ் குறிப்பிட்டார்.
பல காரணங்களால் இவ்வாறான நாடற்றோர் உருவாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய
நாடுகள் உருவாகும் போது பிரஜா உரிமை அற்றவர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக சோவியட்
யூனியன் உடைந்த போது இவ்வாறான நாடற்றோர் உருவாகி யுள்ளனர். அதேபோன்று காலனித்துவ
ஆட்சியில் இருந்துவிடுபடும் போது பலர் இவ்வாறு நிர்க்கதியாக்கப் படுகின்றனர்.
ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் இவ்வாறானோர் உள்ளனர்.
பர்மாவின் ரொஹின்கியா குழுமத்தினர், தாய்லாந்தின் மலைவாழ் கோத்திரத்தினர்,
ஐரோப்பாவில் உள்ள ஒருசில குழுமத் தினர், மத்திய கிழக்கில் உள்ள பைடு மக்கள் போன்ற
இனக்குழுமங்களும் நாடற்றோராகவே வாழ்ந்து வருகின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum