சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 12:04 am

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 8:02 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 7:50 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 2:27 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 2:19 pm

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 11:23 am

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 11:12 am

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 11:06 am

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 10:39 am

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 10:32 am

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

மனிதன் அறியாத 75 இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் Khan11

மனிதன் அறியாத 75 இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள்

Go down

மனிதன் அறியாத 75 இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் Empty மனிதன் அறியாத 75 இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள்

Post by நண்பன் Fri Aug 26, 2011 1:23 pm

மனிதன் அறியாத 75 இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள்



கண்டறிய மேலும் ஒரு நூற்றாண்டு தேவை

பூமியில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை நாம் அறிந்தவரை 12 இலட்சமாகும். ஆனால்
அறியாத உயிரினங்களின் எண்ணிக்கையோ 75 இலட்சமாக இருக்கலாம் என்று சர்வதேச
ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.
மனிதன் அறியாத 75 இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் W580 நாடுகளிலிருந்து 2,700 விஞ்ஞானிகள் கொண்ட ஸன்ஸ் ஒப் மெரீன் லைப் எனும் அமைப்பு
2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களின் மொத்த
எண்ணிக்கையையும் அறியும் பொருட்டு இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. பத்து வருட
ஆராய்ச்சிக்குப் பின்னர் ஜீவராசிகளைப் பகுக்கும் முறையைக்கொண்டு இந்த எண்ணிக்கை
கணக்கிடப்பட்டுள்ளது.
பறவைகள், பாலூட்டிகள் போன்ற அடிப்படையிலான இனக்குழு அளவில்
உயிரினங்களைப் பிரித்து அவற்றின் உளப்பிரிவுகளில் இருக்கக் கூடிய சிறிய பிராணிகளின்
எண்ணிக்கையை அனுமானித்தனர்.
இதில் நமக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த பறவை, மீன், வகைகளைக் கொண்டு இந்த அனுமான முறையை
சரிபார்த்தனர். அந்த சோதனையில் விஞ்ஞானிகளின் கணக்கு சரியாக இருப்பதாகத் தெரிய
வந்தது. இதன் அடிப்படையில் உலகிலுள்ள மொத்த உயிரினங்களின் எண்ணிக்கையை
அறிவித்திருக்கின்றார்கள். இவர்களின் கணக்குப்படி உலகில் 87 இலட்சம் உயிரினங்கள்
உள்ளன. இதில் ஏறத்தாழ 3 லட்சம் தாவர வகை, 6 லட்சத்துக்கும் மேல் பூஞ்சை வகை
உயிரினங்கள் உள்ளன.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் ஸனா அதில் கூறியது;
உலகில் நம்மோடு உயிர் வாழும் உயிரினங்களில் கிட்டத்தட்ட 90 சதவீத உயிர்களைப் பற்றி
நமக்கு ஒன்றுமே தெரியாது. அப்படியிருக்கும் போது, இந்த பூமியைக் கட்டிக் காப்பதில்
நாம் பெரிய வெற்றியைக் காணவில்லை என்பதில் வியப்பில்லை என்றார்.
ஆராய்ச்சியின் முடிவுகள் பப்ளிக் லைப்ரரி ஒஃப் ஸயன்ஸ் பயாலஜி எனும் ஆய்விதழில்
வெளியிடப்பட்டுள்ளன.

இந்தக் கணக்கின் அடிப்படையில் அனைத்து உயிரினங்களையும் நாம் கண்டுபிடித்துப்
பட்டியலிட இன்னும் நூறு ஆண்டுகள் ஆகும் என்று இன்னொரு கணக்கையும் விஞ்ஞானிகள்
கூறியுள்ளனர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum