சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு) Khan11

கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு)

2 posters

Go down

கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு) Empty கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு)

Post by mufees Sun 28 Aug 2011 - 0:15

mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு) Empty Re: கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு)

Post by mufees Sun 28 Aug 2011 - 0:16

லிபிய தலைநகர் திரிபோலியின் பூமிக்கு அடியில் பிரம்மாண்ட சுரங்க நகரை பதவியில் இருந்து விரட்டப்பட்ட அதிபர் கடாபி, அமைத்துள்ள தகவல் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கடாபிக்கு எதிராக பிப்ரவரியில் புரட்சி வெடித்தது.

ராணுவ உதவியுடன் கடாபி அதை ஒடுக்க முயன்று வந்தார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் திரிபோலியை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை உதவியுடன் புரட்சி படையினர் கைப்பற்றினர். அதிபர் மாளிகை குண்டு வீசி தரை மட்டமாக்கப்பட்டது. எனினும், கடாபி பிடிபடவில்லை.

இதையடுத்து, கடாபியை தேடும் பணியில் கிளர்ச்சிக் குழுக்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இடிந்து தரைமட்டமான கடாபியின் மாளிகையான பாப் அல்&அசிசியாவின் இடிபாடுகளை நீக்கும் பணி நடக்கிறது.



அதன் ஒரு பகுதியில் இடிபாடுகளை அகற்றும்போது பாதாள அறைக்கான வழி தெரிந்தது. அதில் இறங்கி பார்த்த கடாபி எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதில் சென்று பார்த்தபோது புதிர் போட்டியில் இந்த பக்கம் போய் அந்த பக்கம் வரும் சிக்கலான வரைபடம் போல, ஏராளமான வழிகள் ஏற்ற இறக்கங்களுடன் சுரங்க பாதை நீண்டது.



கடாபியின் மாளிகையில் இருந்து இந்த சுரங்க வழியின் ஒரு பாதை திரிபோலி விமான நிலையத்துக்கும் வேறொரு வழி கடற்கரைக்கும் செல்லலாம் என கருதப்படுகிறது.

பாதாள வழியின் போக்கை பார்க்கும்போது தலைநகர் திரிபோலிக்கு அடியில் மற்றொரு நகரத்தையே கடாபி உருவாக்கியிருப்பதாக தெரிகிறது. இரண்டு பேர் ஒரே நேரத்தில் நடந்து செல்லக் கூடிய அளவில் உள்ள பாதாள வழியின் சுற்றுச்சுவர்கள் கான்கிரீட்டிலும் கதவுகள் இரும்பிலும் உள்ளன. ஓரிரு கி.மீ. தூரத்துக்கு ஒன்றாக ஓய்வு அறை இருக்கிறது. அது குண்டு துளைக்காத பதுங்கு குழியாக அமைக்கப்பட்டுள்ளது.



வழி நெடுகிலும் தகவல் தொடர்புக்கு நூற்றுக்கணக்கில் போன் இணைப்புகள் உள்ளன. அதன்மூலம் அவசர நேரங்களில் வெளியே ராணுவத்தினரை கடாபி தொடர்பு கொண்டிருக்கக் கூடும் என கருதப்படுகிறது.

பாதாள லோகத்தின் ஒரு இடத்தில்தான் கடாபி மறைந்திருக்க வேண்டும் என்று புரட்சி படையினர் கருதுகின்றனர். எனினும், கடாபி மாளிகை மீது நேட்டோ படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் சுரங்க வழியில் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் சுவர்கள் இடிந்து விழுந்து பாதையை மூடியுள்ளன.



எனவே, குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் கடாபியை தேடி புரட்சி படையினர் முன்னேற முடியாமல் தவிக்கின்றனர். 1986ல் ஜெர்மனியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் லிபியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அமெரிக்க படைகள் திரிபோலி மீது தாக்குதல் நடத்தின.

அதுபோன்ற தாக்குதலில் இருந்தும், ரசாயன குண்டுகளில் இருந்தும் தப்பிக்க இதுபோன்ற பாதாள நகரத்தை 1986க்கு பிறகு கடாபி கட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு) Empty Re: கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு)

Post by mufees Sun 28 Aug 2011 - 0:16

கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு) Gaddafis_bunger_01
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு) Empty Re: கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு)

Post by mufees Sun 28 Aug 2011 - 0:16

கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு) Gaddafis_bunger_02
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு) Empty Re: கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு)

Post by mufees Sun 28 Aug 2011 - 0:17

கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு) Gaddafis_bunger_03
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு) Empty Re: கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு)

Post by kalainilaa Sun 28 Aug 2011 - 0:21

புரட்சி படையல்ல இது !எச்சில் படை.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு) Empty Re: கடாபி அமைத்த 2வது திரிபோலி தலைநகரில் பூமிக்குள் பாதாள நகரம் (பட, காணொளி இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum