சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க Khan11

லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க

2 posters

Go down

லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க Empty லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க

Post by நண்பன் Sun 28 Aug 2011 - 10:57

லிபியாவில் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக மக்கள்
நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. தலைநகர் திரிபோலி புரட்சிப்படையின்
கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள பெரும்பாலான பகுதிகளை புரட்சிப்படை
கைப்பற்றியது.

மீதமுள்ள இடங்களையும் பிடிக்க கடாபி
ராணுவத்துடன் தொடர்ந்து துப்பாக்கி சண்டையும், குண்டுவீச்சு சம்பவங்களும்
நடைபெறுகிறது. இதனால் திரிபோலியில் ஆங்காங்கே பிணங்கள் குவியலாக
கிடக்கின்றன. ஆஸ்பத்திரி சவக்கிடங்களில் 200 அழுகிய உடல்கள் கேட்பாரற்று
உள்ளன. சண்டையின் காரணமாக டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் நர்சுகளும்
ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறிவிட்டனர்.

எனவே,
சிகிச்சை அளிக்க ஆளின்றி ஏராளமானவர்கள் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
அவர்களின் பிணங்கள் படுக்கைகளிலும், வராந்தாக்களிலும்
கிடக்கின்றன. தலைநகரான திரிபோலி வீழ்ந்து விட்டாலும், அதிபர் கடாபி
இன்னும் புரட்சிப் படையிடம் சிக்கவில்லை. அவர் ரகசியமாக அமைத்து வைத்த
பதுங்கு குழிகளிலும் தேடினார்கள். அங்கும் அவர் சிக்கவில்லை. இதற்கிடையே
அவர் பக்கத்து நாடான அல்ஜீரியாவுக்கு தப்பி ஓடிவிட்டதாக எகிப்தின் “மேனா”
என்ற நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அல்ஜீரியா
எல்லைப் பகுதியில் ஆயுதம் தாங்கிய 6 வாகனங்கள் சென்றதாகவும், அதில்
கடாபியும் அவரது மகன்களும் இருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர கடாபியின் ஆதரவு முக்கிய அதிகாரிகளும் உடன் சென்றதாக
தெரிகிறது. ஆனால், இதை “நேட்டோ” ராணுவம் உறுதிப்படுத்தவும் இல்லை.
மறுக்கவும் இல்லை.

மேலும், கடாபியும் அவரது
மகன்களும் பதுங்கி இருக்கும் இடம் குறித்த நம்ப தகுந்த தகவல் எதுவும் இல்லை
என தேசிய மாற்று கவுன்சில் தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலீல்
தெரிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க Empty Re: லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க

Post by jasmin Sun 28 Aug 2011 - 11:17

கடாஃபி தப்பி விட்டாரா பரவாயில்லையே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க Empty Re: லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க

Post by நண்பன் Sun 28 Aug 2011 - 11:31

jasmin wrote:கடாஃபி தப்பி விட்டாரா பரவாயில்லையே
அமெரிக்கா சிரிக்கிறது லிபியா சின்னா பின்னமாகி விட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க Empty Re: லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க

Post by jasmin Sun 28 Aug 2011 - 11:51

இது அந்த அயோக்கியர்களின் மாஷ்டர் பிலான் தானே .. நம் சர்வாதிகளும் அமெரிக்க குள்ள நரி தந்திரத்துக்கு துணை போகிறார்களே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க Empty Re: லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க

Post by நண்பன் Sun 28 Aug 2011 - 14:43

jasmin wrote:இது அந்த அயோக்கியர்களின் மாஷ்டர் பிலான் தானே .. நம் சர்வாதிகளும் அமெரிக்க குள்ள நரி தந்திரத்துக்கு துணை போகிறார்களே
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க Empty Re: லிபியாவில் கலவரம்- துப்பாக்கி சண்டை: திரிபோலியில் அழுகி கிடக்கும் 200 பிணங்கள்- கடாபி அல்ஜீரியாவுக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum