Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.
வெடிகுண்டு தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த தென் கிழக்கு பாகிஸ்தானில் நேற்று
“குவெட்டா எக்ஸ்பிரஸ்” என்ற பயணிகள் ரெயில் பெஷாவருக்கு சென்று
கொண்டிருந்தது.
அதில் ஏராளமானவர்கள் பயணம் செய்தனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் காச்சி மாவட்டத்தில் உள்ள மாக் என்ற இடத்தின்
அருகே சென்ற போது அந்த ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளை
வீசினர்.
அதில் 4 ராக்கெட்டுகள் ரெயில் மீது விழுந்து வெடித்தது. இதனால் ரெயில் பெட்டிகள் வெடித்து சிதறி தீப்பிடித்தன.
மேலும் எந்திர துப்பாக்கியாலும் சுட்டனர். அதில் ரெயிலில் பயணம் செய்த 3 பேர் அதே இடத்தில் பலியாகினர்.
19 பேர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவத்துக்கு பலோச் விடுதலை என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி
இவனுகளை என்ன செய்வது ? :#.: :#.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி
நாசமாக போய் விட்டது பாகிஸ்தான் ஆப்கான் எல்லாம் {)) {))kalainilaa wrote:இவனுகளை என்ன செய்வது ? :#.: :#.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி
எப்போது அமெரிக்க சகவாஷம் ஏற்பட்டதோ அப்போதே நாசமா போனார்கள் இவர்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாகிஸ்தானில் ரெயில் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு; 3 பேர் பலி
jasmin wrote:எப்போது அமெரிக்க சகவாஷம் ஏற்பட்டதோ அப்போதே நாசமா போனார்கள் இவர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நைஜீரியா சிறைச்சாலை மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 2 காவலர்கள் பலி - 10 பேர் படுகாயம்
» பாகிஸ்தானில் ரெயில் என்ஜின் தட்டுப்பாடு
» பாகிஸ்தானில் குண்டு வெடித்து 81 பேர் பலி: 200 பேர் காயம்
» பாகிஸ்தானில் 3 பள்ளிகளை குண்டு வீசி தகர்த்த தீவிரவாதிகள்
» பாகிஸ்தானில் ஆப்கன். எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; 36 வீரர்கள் மரணம்
» பாகிஸ்தானில் ரெயில் என்ஜின் தட்டுப்பாடு
» பாகிஸ்தானில் குண்டு வெடித்து 81 பேர் பலி: 200 பேர் காயம்
» பாகிஸ்தானில் 3 பள்ளிகளை குண்டு வீசி தகர்த்த தீவிரவாதிகள்
» பாகிஸ்தானில் ஆப்கன். எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; 36 வீரர்கள் மரணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|