சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Khan11

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

+19
பார்த்திபன்
பர்வின்
செய்தாலி
anandstarct
kaviraj
ராணி
kutty
rinos
கலைவேந்தன்
ஹம்னா
முனாஸ் சுலைமான்
lafeer
பர்ஹாத் பாறூக்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
i4u
Atchaya
*சம்ஸ்
23 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by *சம்ஸ் Mon 29 Aug 2011 - 16:37

First topic message reminder :

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி மாபெரும் கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.

கவிதை எழுத வகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள்:

  • காதல்
    நட்பு
    சமகாலம்

பரிசுத்தொகை விவரம்: (இந்திய ரூபாய்கள்)

  • முதல் பரிசு (ஒருவருக்கு) ரூ. 5000/-
    இரண்டாம் பரிசு (ஒருவருக்கு) ரூ. 3000/-
    மூன்றாம் பரிசு (ஒருவருக்கு) ரூ. 2000/-
    ஆறுதல் பரிசுகள் (5 பேருக்கு) சேனைத் தமிழுலாவின் சான்றிதழ் வழங்கப்படும்

போட்டிக்கான விதிமுறைகள்:

    01 .சேனைத் தமிழ் உலாவில் 50 பதிவிற்கு மேல் பதிவிட்ட உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
    02 .ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப முடியும்.
    03 .கவிதைத் தலைப்பை அந்தந்த வகுப்பின் கீழ் குறிப்பிடப்படவேண்டும்.... (எ.கா: காதல் கவிதையாக இருந்தால் ... காதல்: என்ற வகுப்பின் கீழ் தங்கள் கவிதைத் தலைப்பினை இட்டு அனுப்பவேண்டும்)
    04.கவிதைகள் 10 வரிகளுக்கு மேற்பட்டதாகவும் 25 வரிகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
    05.கவிதை அனுப்புபவர்கள் கண்டிப்பாக தங்கள் பயனர் பெயரை தட்டச்சு செய்யவும்.
    06.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது.
    07.கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 நவம்வர் 2011
    போட்டி முடிவுகள் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.
    08.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.

நடுவர்கள் குழு :

  • சிறப்புக் கவிஞர்.அப்துல்லாஹ்
  • புரட்சிக் கவிஞர். யாதுமானவள்
    சிறப்புக் கவிஞர். ஹாசிம்

கவிதைகளை அனுப்பவேண்டிய முகவரி : poemchenai@gmail.com

அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

சேனைத் தமிழ் உலா நிர்வாகம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Sep 2011 - 13:06

kaviraj wrote:naaன் இன்னைக்கு தான் சேர்ந்தேன் ...கவிதை போட்டியில் பங்கு பெற என்ன செய்ய வேண்டும்?

இணைந்திருங்கள் இத்திரியில் உள்ள நிபந்தனைக்கு உட்படுங்கள்
உங்களை அன்புடன் வரவேற்பதில் ஆனந்தம் உங்களது அரிய படைப்புகளை பகிர்ந்து நட்புறவாடுங்கள் நட்புடன் கலந்து மகிழலாம்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 13:07

ராணி wrote:ஐயா,பரிசு எவ்வளவு ,ஐயாயிரமா ?

இந்த நேரம் பார்த்து கவிதை வரமாட்டுது,
நான் யாரைப்போய் கேப்பேன் ,
எபப்டி காப்பியடிப்பேன்,
ஒன்றும் புரிய மாட்டுதே,
நமக்கு இல்லை பரிசு ,தரமாட்டார்.
நிருவனரே ,ஏதாவது வழி,சொலுங்க .
:!#: :!#: :!#: {)) {)) {))
இங்கு காப்பி செல்லாது மேடம் ஒரிஜினல்தான் செல்லும் ஹி ஹி ஹி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by ராணி Fri 2 Sep 2011 - 13:07

kaviraj wrote:naaன் இன்னைக்கு தான் சேர்ந்தேன் ...கவிதை போட்டியில் பங்கு பெற என்ன செய்ய வேண்டும்?

மேல உள்ளதை இன்னொரு முறை நல்ல படிக்கணும் .
அப்ப தெரியும் .
காபி குடிக்காமல் அடிக்காமல் எழுதணும் சரியா
எங்கே ,மேல உள்ளதை இன்னொரு முறை நல்ல படிக்கணும் .

ஒகே . :% :% :% :%

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by kaviraj Fri 2 Sep 2011 - 13:09

நன்றி நண்பரே! :”@:
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by ராணி Fri 2 Sep 2011 - 13:09

நண்பன் wrote:
ராணி wrote:ஐயா,பரிசு எவ்வளவு ,ஐயாயிரமா ?

இந்த நேரம் பார்த்து கவிதை வரமாட்டுது,
நான் யாரைப்போய் கேப்பேன் ,
எபப்டி காப்பியடிப்பேன்,
ஒன்றும் புரிய மாட்டுதே,
நமக்கு இல்லை பரிசு ,தரமாட்டார்.
நிருவனரே ,ஏதாவது வழி,சொலுங்க .
:!#: :!#: :!#: {)) {)) {))
இங்கு காப்பி செல்லாது மேடம் ஒரிஜினல்தான் செல்லும் ஹி ஹி ஹி
அப்ப டீயோடு வரேன் . :”: :”: :”:

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 13:10

ராணி wrote:
நண்பன் wrote:
ராணி wrote:ஐயா,பரிசு எவ்வளவு ,ஐயாயிரமா ?

இந்த நேரம் பார்த்து கவிதை வரமாட்டுது,
நான் யாரைப்போய் கேப்பேன் ,
எபப்டி காப்பியடிப்பேன்,
ஒன்றும் புரிய மாட்டுதே,
நமக்கு இல்லை பரிசு ,தரமாட்டார்.
நிருவனரே ,ஏதாவது வழி,சொலுங்க .
:!#: :!#: :!#: {)) {)) {))
இங்கு காப்பி செல்லாது மேடம் ஒரிஜினல்தான் செல்லும் ஹி ஹி ஹி
அப்ப டீயோடு வரேன் . :”: :”: :”:
அப்ப டீயோடு வருவது இருக்கட்டும் இப்ப என்னத்தோடு வருகிறீர்கள் :.”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by ராணி Fri 2 Sep 2011 - 13:12

அரட்டை அடிக்கும் எண்ணத்தோடு வந்திருக்கேன் .

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by kaviraj Fri 2 Sep 2011 - 13:12

ஹி ஹி ஹி ..கோப்பி அடிக்க சோம்பேறி தனம்..அதுக்கு நாமே எழுதிடலாம்...lol :bball:
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 13:16

ராணி wrote:
நண்பன் wrote:
ராணி wrote:
நண்பன் wrote:
ராணி wrote:ஐயா,பரிசு எவ்வளவு ,ஐயாயிரமா ?

இந்த நேரம் பார்த்து கவிதை வரமாட்டுது,
நான் யாரைப்போய் கேப்பேன் ,
எபப்டி காப்பியடிப்பேன்,
ஒன்றும் புரிய மாட்டுதே,
நமக்கு இல்லை பரிசு ,தரமாட்டார்.
நிருவனரே ,ஏதாவது வழி,சொலுங்க .
:!#: :!#: :!#: {)) {)) {))
இங்கு காப்பி செல்லாது மேடம் ஒரிஜினல்தான் செல்லும் ஹி ஹி ஹி
அப்ப டீயோடு வரேன் . :”: :”: :”:
அப்ப டீயோடு வருவது இருக்கட்டும் இப்ப என்னத்தோடு வருகிறீர்கள் :.”:

அரட்டை அடிக்கும் எண்ணத்தோடு வந்திருக்கேன் .
நடக்கட்டும் நடக்கட்டு்ம் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by ராணி Fri 2 Sep 2011 - 13:17

நடத்திகிட்டு தானே இருக்கோம் .

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Sep 2011 - 13:19

kaviraj wrote:ஹி ஹி ஹி ..கோப்பி அடிக்க சோம்பேறி தனம்..அதுக்கு நாமே எழுதிடலாம்...lol :bball:

அப்படிப்போடுங்க......
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 13:19

ராணி wrote:
நண்பன் wrote:
ராணி wrote:
நண்பன் wrote:
ராணி wrote:
நண்பன் wrote:
ராணி wrote:ஐயா,பரிசு எவ்வளவு ,ஐயாயிரமா ?

இந்த நேரம் பார்த்து கவிதை வரமாட்டுது,
நான் யாரைப்போய் கேப்பேன் ,
எபப்டி காப்பியடிப்பேன்,
ஒன்றும் புரிய மாட்டுதே,
நமக்கு இல்லை பரிசு ,தரமாட்டார்.
நிருவனரே ,ஏதாவது வழி,சொலுங்க .
:!#: :!#: :!#: {)) {)) {))
இங்கு காப்பி செல்லாது மேடம் ஒரிஜினல்தான் செல்லும் ஹி ஹி ஹி
அப்ப டீயோடு வரேன் . :”: :”: :”:
அப்ப டீயோடு வருவது இருக்கட்டும் இப்ப என்னத்தோடு வருகிறீர்கள் :.”:

அரட்டை அடிக்கும் எண்ணத்தோடு வந்திருக்கேன் .
நடக்கட்டும் நடக்கட்டு்ம் @.

நடத்திகிட்டு தானே இருக்கோம் .
பார்த்தா தெரியலயே!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by ராணி Fri 2 Sep 2011 - 13:22

kaviraj wrote:ஹி ஹி ஹி ..கோப்பி அடிக்க சோம்பேறி தனம்..அதுக்கு நாமே எழுதிடலாம்...lol :bball:

இப்பதான் காப்பி அடிக்கணும் குடிக்கனும் .

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty கவிதைப் போட்டி - விதிமுறை

Post by anandstarct Mon 5 Sep 2011 - 11:23

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 876805 50 பதிவுகள் செய்தவா்கள்தான் கவிதைப்பேட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று சொல்லீட்ங்களே - இந்த விதிமுறை மட்டும் ஏதாவது மறு பரிசீலணை செய்யமுடியுங்களா?

anandstarct
புதுமுகம்

பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 11:43

anandstarct wrote:சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 876805 50 பதிவுகள் செய்தவா்கள்தான் கவிதைப்பேட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று சொல்லீட்ங்களே - இந்த விதிமுறை மட்டும் ஏதாவது மறு பரிசீலணை செய்யமுடியுங்களா?
சரி 150 பதிவு எப்படி வசதி கவிதை மட்டும்தான் எழுதுவீர்களா எங்களுடன் தொடர்ந்து இணைந்திருந்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டீர்களா உங்கள் அறிமுகம் தாருங்கள் உறவே
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 8:03

கவிஞர்களே எழுதுங்கள் உங்கள் கவிதைகளை அரிய சந்தர்ப்பம் பயன்படுத்த தயங்காதீர்கள் வாழ்த்துகள்

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by செய்தாலி Wed 7 Sep 2011 - 8:19

கவிதை போட்டியா ...?

கிறுக்கல் போட்டி நடத்துங்களேன் நானும் கலந்து கொள்வேன்
(எனக்கு கிறுக்கல் கைவந்த கலை )
எனக்கு கவிதை எழுதத் தெரியாது அதுதான்

பங்கு பெரும் கவிஞர்களுக்கு என் முன்கூர் வாழ்த்துக்கள்
சேனையில் சிறந்த கவிதையையும் படைப்பாளிகளையும் உருவாக்க நல்ல ஒரு மேடை
சேனை நிர்வாகிகளுக்கு என் நன்றிகள் )(( )(( )(( )((
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 8:27

செய்தாலி wrote:கவிதை போட்டியா ...?

கிறுக்கல் போட்டி நடத்துங்களேன் நானும் கலந்து கொள்வேன்
(எனக்கு கிறுக்கல் கைவந்த கலை )
எனக்கு கவிதை எழுதத் தெரியாது அதுதான்

பங்கு பெரும் கவிஞர்களுக்கு என் முன்கூர் வாழ்த்துக்கள்
சேனையில் சிறந்த கவிதையையும் படைப்பாளிகளையும் உருவாக்க நல்ல ஒரு மேடை
சேனை நிர்வாகிகளுக்கு என் நன்றிகள் )(( )(( )(( )((

இதுதான் தன்னடக்கம் என்பதோ நன்றி கலக்குங்க

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by பர்வின் Wed 7 Sep 2011 - 8:37

வாழ்த்துகள் அனைவருக்கும்
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 8:54

செய்தாலி wrote:கவிதை போட்டியா ...?

கிறுக்கல் போட்டி நடத்துங்களேன் நானும் கலந்து கொள்வேன்
(எனக்கு கிறுக்கல் கைவந்த கலை )
எனக்கு கவிதை எழுதத் தெரியாது அதுதான்

பங்கு பெரும் கவிஞர்களுக்கு என் முன்கூர் வாழ்த்துக்கள்
சேனையில் சிறந்த கவிதையையும் படைப்பாளிகளையும் உருவாக்க நல்ல ஒரு மேடை
சேனை நிர்வாகிகளுக்கு என் நன்றிகள் சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 1232338647 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 1232338647 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 1232338647 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 1232338647
நன்றி செய்தாலி உங்கள் கூற்றைப் பார்த்தால் முதல் பரிசு அடித்துச்செல்வது நீங்கள்தான் போல் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 8:56

பர்வின் wrote:வாழ்த்துகள் அனைவருக்கும்
சும்மா ஒரு வாழ்த்த வேஸ்ட் பண்ணிட்டீர்கள் பர்வீன் கவிஞர்களுக்குத்தான் நீங்கள் வாழ்த்தனும் சரியா எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை காரணம் எனக்கு கவிதை வராது சோ நீங்கள் கவிதை எழுதுங்கள் நாங்கள் வாழ்த்துகிறோம் சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 331844 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 331844

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by பார்த்திபன் Wed 7 Sep 2011 - 11:36

அனைவருக்கும் வணக்கம்,

என் பெயர் பார்த்திபன். நான் இன்று புதிதாக இணைந்துள்ளேன். கவிதைப் போட்டியில் பங்கு கொள்ள ஆர்வமாய் உள்ளேன். தலைப்புகளைக் கண்டேன். காதல், நட்பு சரி. சமகாலம் என்றொரு தலைப்பு இருக்கிறதே? அதன்கீழ் என்னென்ன உப தலைப்புகள் வரும் என்று யாரவது விளக்கினால் மிகுந்த நன்றி உடையவனாவேன்.
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 11:43

Parthi wrote:அனைவருக்கும் வணக்கம்,

என் பெயர் பார்த்திபன். நான் இன்று புதிதாக இணைந்துள்ளேன். கவிதைப் போட்டியில் பங்கு கொள்ள ஆர்வமாய் உள்ளேன். தலைப்புகளைக் கண்டேன். காதல், நட்பு சரி. சமகாலம் என்றொரு தலைப்பு இருக்கிறதே? அதன்கீழ் என்னென்ன உப தலைப்புகள் வரும் என்று யாரவது விளக்கினால் மிகுந்த நன்றி உடையவனாவேன்.
வாருங்கள் பார்த்திபன் நலம்தானே? தாரளமாக கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் சமகாலம் இப்போது நடந்து கொண்டிருக்கும் கொடுமைகள் நல்லவைகள் உங்கள் கண்களுக்கு பட்டவைகள் மனதை பாதித்த சமகால நிகழ்வுகள் நிறைய எழுத முடியும் அன்பு உறவே வாருங்கள் எழுதுங்கள் வெற்றி பெறுங்கள்
உறுப்பினர் அறிமுகம் பகுதியில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்
சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 741156

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Sep 2011 - 11:47

நண்பன் wrote:
Parthi wrote:அனைவருக்கும் வணக்கம்,

என் பெயர் பார்த்திபன். நான் இன்று புதிதாக இணைந்துள்ளேன். கவிதைப் போட்டியில் பங்கு கொள்ள ஆர்வமாய் உள்ளேன். தலைப்புகளைக் கண்டேன். காதல், நட்பு சரி. சமகாலம் என்றொரு தலைப்பு இருக்கிறதே? அதன்கீழ் என்னென்ன உப தலைப்புகள் வரும் என்று யாரவது விளக்கினால் மிகுந்த நன்றி உடையவனாவேன்.
வாருங்கள் பார்த்திபன் நலம்தானே? தாரளமாக கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் சமகாலம் இப்போது நடந்து கொண்டிருக்கும் கொடுமைகள் நல்லவைகள் உங்கள் கண்களுக்கு பட்டவைகள் மனதை பாதித்த சமகால நிகழ்வுகள் நிறைய எழுத முடியும் அன்பு உறவே வாருங்கள் எழுதுங்கள் வெற்றி பெறுங்கள்
உறுப்பினர் அறிமுகம் பகுதியில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்
சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 741156

@. @. @.

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by *சம்ஸ் Wed 7 Sep 2011 - 13:30

வாருங்கள் பார்த்திபன் தாங்களும் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

உங்களைப் பற்றி அறிமுகம் தாருங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 2 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum