சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

காதல் - சில குறிப்புகள்... - Page 3 Khan11

காதல் - சில குறிப்புகள்...

+8
அப்துல்லாஹ்
நண்பன்
பர்வின்
kalainilaa
விஜய்
Atchaya
முனாஸ் சுலைமான்
கலைவேந்தன்
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

காதல் - சில குறிப்புகள்... - Page 3 Empty காதல் - சில குறிப்புகள்...

Post by கலைவேந்தன் Thu 1 Sep 2011 - 12:37

First topic message reminder :

1.வாழ்வும் இறுதியும்..

காதல் - சில குறிப்புகள்... - Page 3 Shalini-baby-shalini

அன்றோரு நாள்
நெற்றியில்
குங்குமமும் விபூதியும்
ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து
இறைவழிபாட்டுக்கென
கறை படா வெள்ளுடையில் வந்தாய்...
குங்குமம் நீ தரும் வாழ்வையும்
விபூதி என் இறுதியையும்
அப்போதே காட்டி நின்றதோ...?


குறிப்புகள்... தொடரும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down


காதல் - சில குறிப்புகள்... - Page 3 Empty Re: காதல் - சில குறிப்புகள்...

Post by அப்துல்லாஹ் Tue 6 Sep 2011 - 0:00

மனித நேயமிக்க மகோன்னத காதலை கவின்மிகு காட்சிப்படங்களுடன் கரம பிடித்து சேனைக்கு கொண்டு வந்து களிப்புற வைக்கும் கலையின் இந்தப் படைப்பு மனதில் புகுந்து என்னவோ செய்கிறது...
சுடும் நிலவு சுடாத சூரியன் சுற்றாத பூமி சிரசின் மேல் தோன்றும் சோதி ஒளி வட்டமும் காதலித்துப் பார் கைகூடும் என என கவிப் பேரரசால் கைசுட்டு விரல் நீட்டி கலை முலம இங்கே காட்டப் படுகிறதோ....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதல் - சில குறிப்புகள்... - Page 3 Empty Re: காதல் - சில குறிப்புகள்...

Post by கலைவேந்தன் Tue 6 Sep 2011 - 20:23

நன்றி நண்பர்களே...

உங்கள் மனந்திறந்த பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி அப்துல்லாஹ்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காதல் - சில குறிப்புகள்... - Page 3 Empty Re: காதல் - சில குறிப்புகள்...

Post by கலைவேந்தன் Tue 6 Sep 2011 - 20:24

காதல் - சில குறிப்புகள்... - Page 3 3467959698_c4bd14a89f

13. உவப்பு மூட்டை..

என்னை முதுகில் சுமக்க
முடியுமா உன்னால் என்றாய் ஒருநாள்..

அஞ்சு மூட்டை சுமப்பவன் நான்..
இந்த
பஞ்சு மூட்டையை மாட்டேனா என்றேன் நான்..


குறிப்புகள் ... தொடரும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காதல் - சில குறிப்புகள்... - Page 3 Empty Re: காதல் - சில குறிப்புகள்...

Post by கலைவேந்தன் Tue 6 Sep 2011 - 20:26

காதல் - சில குறிப்புகள்... - Page 3 Simbhu-nayantara2

14. ஈர மிட்டாய்...

நீ காத்திருந்த கணங்களில்
ஒரு நாள்
நான் வரத் தாமதித்தேன்..

கடைசித்துண்டு கடலைமிட்டாயை
உன் வாயில் நீ இட்ட கணம்
என் வரவால் வருந்தினாய்நீ...

எனக்கு
உலர்ந்த மிட்டாயை விட
ஈர மிட்டாய் பிடிக்குமென்று
இதழ்களிலிருந்தே
இதழ்களால் பறித்துக்கொண்டேன்...


குறிப்புகள்.. தொடரும்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காதல் - சில குறிப்புகள்... - Page 3 Empty Re: காதல் - சில குறிப்புகள்...

Post by அப்துல்லாஹ் Tue 6 Sep 2011 - 22:29

ஈரமிட்டாய் நீ தான் எனக்கு....பெண்ணே என் உதடுகளில் ஈரம் இட்டாய்.

:!+:

என்ன கலை சார் நம்ம ஸ்டுடன்ஸ் யாராவது பாத்தா நம்ம கதி என்ன... ஏன் இப்படி துண்டி விடுரிங்க...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதல் - சில குறிப்புகள்... - Page 3 Empty Re: காதல் - சில குறிப்புகள்...

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 22:41

கலைவேந்தன் wrote:காதல் - சில குறிப்புகள்... - Page 3 3467959698_c4bd14a89f

13. உவப்பு மூட்டை..

என்னை முதுகில் சுமக்க
முடியுமா உன்னால் என்றாய் ஒருநாள்..

அஞ்சு மூட்டை சுமப்பவன் நான்..
இந்த
பஞ்சு மூட்டையை மாட்டேனா என்றேன் நான்..


குறிப்புகள் ... தொடரும்..!
://:-: ://:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் - சில குறிப்புகள்... - Page 3 Empty Re: காதல் - சில குறிப்புகள்...

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 22:43

கலைவேந்தன் wrote:காதல் - சில குறிப்புகள்... - Page 3 Simbhu-nayantara2

14. ஈர மிட்டாய்...

நீ காத்திருந்த கணங்களில்
ஒரு நாள்
நான் வரத் தாமதித்தேன்..

கடைசித்துண்டு கடலைமிட்டாயை
உன் வாயில் நீ இட்ட கணம்
என் வரவால் வருந்தினாய்நீ...

எனக்கு
உலர்ந்த மிட்டாயை விட
ஈர மிட்டாய் பிடிக்குமென்று
இதழ்களிலிருந்தே
இதழ்களால் பறித்துக்கொண்டேன்...


குறிப்புகள்.. தொடரும்..!
ஐயோ எங்கோ இழுத்துச்சென்று விட்டாரே குளு குளுன்னு இருக்குப்பா :+=+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் - சில குறிப்புகள்... - Page 3 Empty Re: காதல் - சில குறிப்புகள்...

Post by கலைவேந்தன் Thu 8 Sep 2011 - 18:27

மிக்க நன்றி நண்பன்..! :)
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காதல் - சில குறிப்புகள்... - Page 3 Empty Re: காதல் - சில குறிப்புகள்...

Post by கலைவேந்தன் Thu 8 Sep 2011 - 18:31

காதல் - சில குறிப்புகள்... - Page 3 3f789db60684684e0ec14bd4f1cc3025

15. பிறந்த நாள் ட்ரெஸ்..

உன்னை ஒரு முறை
உன் பிறந்த நாள் ட்ரெஸில்
பார்க்க வேண்டும் என்றேன்..

அடடா பிறந்த நாளுக்கு இன்னும்
நாள் இருக்கிறதே என்றாய்..

இன்று கூட சாத்தியம் தான் என்று
நமுட்டுச்சிரிப்பு சிரித்தேன் நான்..

புரிந்த பின் என்னைத்
துரத்தித் துரத்தி அடித்தாய் நீ...


குறிப்புகள்.. இப்பொதைக்கு முற்றும்...!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

காதல் - சில குறிப்புகள்... - Page 3 Empty Re: காதல் - சில குறிப்புகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum