Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு “கமாண்டோ” பயிற்சி : அமெரிக்கா குற்றச்சாட்டு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு “கமாண்டோ” பயிற்சி : அமெரிக்கா குற்றச்சாட்டு
அமெரிக்காவில் வசிக்கும் ஜுனபர் அகமது (24) என்ற பாகிஸ்தான் வாலிபர் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஸ்கர்-இ- தொய்பா இயக்க தலைவர் ஹபீஸ் முகமது சயீத்தின் மகன் தல்ஹாவின் நண்பரா வார். லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா கோர்ட்டில் இவர் மீது உளவுத்துறை புகார் தாக்கல் செய்துள்ளது.
அதில், ஜுனபர் அகமது பாகிஸ்தானில் உள்ள சியால் கோட் நகரில் பிறந்தார். 19 வயது வரை பாகிஸ்தானில் வளர்ந்த அவர் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து தோரா சுப்பா என்ற பயிற்சி பெற்றார்.
அப்போது, மத கோட்பாடுகளை பரப்புதல் மற்றும் மதமாற்றம் செய்தல் போன்றவை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு “தோரா ஆமர்” என்ற தீவிரவாத கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டது.
லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்கு மத பிரசாரம் மற்றும் பிரார்த்தனையின் மூலம் தகவல்களை அனுப்புதல், துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டு தயாரித்து வெடிக்க செய்தல் போன்ற பயிற்சிகளும் பெற்றார்.
அவரது தந்தை அமெரிக்கா குடிமகனாக உள்ளார். அதன் அடிப்படையில் கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி விசா பெற்று அமெரிக்கா வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தடை செய்யப்பட்ட லஸ்கர்-இ- தொய்பா இயக்கம் பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு கமாண்டோ பயிற்சி அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி
» பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது: சீனா பகிரங்க குற்றச்சாட்டு.
» இலங்கையில் பூரண மதச் சுதந்திரம் கிடையாது : அமெரிக்கா குற்றச்சாட்டு.
» அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு.
» மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு
» பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது: சீனா பகிரங்க குற்றச்சாட்டு.
» இலங்கையில் பூரண மதச் சுதந்திரம் கிடையாது : அமெரிக்கா குற்றச்சாட்டு.
» அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு.
» மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|