சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Today at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24

» பல்சுவை 5
by rammalar Today at 17:48

» பல்சுவை - 4
by rammalar Today at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி Khan11

அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி

3 posters

Go down

அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி Empty அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி

Post by நண்பன் Sun 4 Sep 2011 - 10:03

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் கனடா அருகே உள்ளது. அங்குள்ள ஏன்ஜார்ஜ் பகுதியில் 2 சிறிய ரக விமானங்கள் வானில் பறந்து கொண்டிருந்தன.

“நைட்மூட்” என்ற கிராமத்தில் நடுவானில் பறந்த போது ஒரு விமானத்தின் மூக்கு பகுதி மற்றொரு விமானத்தின் மீது மோதியது. இதில் நிலை குலைந்த ஒரு விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.

இதை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானி பரிதாபமாக இறந்தார். இவரை தவிர அதில் யாரும் பயணம் செய்யவில்லை.

இதற்கிடையே விபத்துக்குள்ளான மற்றொரு விமானம் பத்திரமாக தரை இறங்கியது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி Empty Re: அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி

Post by lafeer Sun 4 Sep 2011 - 18:16

வீதியில்தான் விபத்து என்று பார்த்தா இங்க வானிலும் நடக்கிறதுஅமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி 688909
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி Empty Re: அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி

Post by நண்பன் Sun 4 Sep 2011 - 19:16

lafeer2020 wrote:வீதியில்தான் விபத்து என்று பார்த்தா இங்க வானிலும் நடக்கிறதுஅமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி 688909
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி Empty Re: அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி

Post by நண்பன் Sun 4 Sep 2011 - 19:17

அங்கும் பாதைகள் உள்ளதாக தெரிந்தவங்க சொன்னாங்க லாபீர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி Empty Re: அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி

Post by நிலாம் Sun 4 Sep 2011 - 19:35

இனி வரும் காலங்களில் வானில்தான் அதிக விபத்துகள் நடக்கும் வீதி சும்மாதான் கிடக்கும் அப்பதான் நான் கார் வாங்களாம் என்று நினைத்திருக்கன்.
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி Empty Re: அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதல்; விமானி பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதி விபத்து
» அமெரிக்காவில் பதற்றம் : அபார்ட்மென்ட் மீது ஜெட் விமானம் மோதல்
» அமெரிக்காவில் 2 ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி விபத்து: 7 பேர் பலி
» வட அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் : 1100 விமானங்கள் ரத்து
» அமெரிக்காவில் இரு உலங்குவானூர்திகள் மோதல்: 7 கடற்படையினர் பலி,,,!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum