சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Khan11

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

+7
அப்துல்லாஹ்
kalainilaa
பாயிஸ்
kutty
நண்பன்
Atchaya
யாதுமானவள்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by யாதுமானவள் Mon 5 Sep 2011 - 15:48

First topic message reminder :

எத்தனையோ மொழிகளீன்ற தாயின் கருவிது
எதிரியையும் தன்வசத்தில் ஈர்த்து வைத்தது
சத்து நிறை நூல்களெல்லாம் தானும் கொண்டது
சந்ததமிழ் இன்றேனோ சவலை யானது
பத்திரமாய் பழைய நூல்கள் பரணில் உறங்குது
பார்க்கையிலே பழகுதமிழ் பாவம் வாடுது
சத்தியமாய் எனதுவிரல் தடுக்கத் துடிக்குது
சத்தமின்றி கவலைகொண்டு நெஞ்சம் நோகுது

எத்தர்மொழி ஏணிமேலே ஏறிப்போகுது
இதனைக் கண்ட என்மனமோ துக்கமாகுது
பித்தர்மனம் புத்திகெட்டு புறமே போகுது
போதைகொண்டு பிறமொழியை நாவிலேற்றுது
நித்தநித்தம் செந்தமிழின் நிலைமை மாறுது
நினைக்கையிலே நெஞ்சமெங் கும்தீ பரவுது
முத்தனைய மூத்ததமிழ் மூழ்கிப் போகுது
முழங்குமொழி யதற்குயின்று மூச்சு முட்டுது

சிலம்பொலியின் அதிர்வுகளை செவியில் ஏற்றியே
சிந்துவெளி முழுவதையும் உசுப்பி விட்டது
பலபுலவர் பகுத்து வைத்த சங்கநூலெலாம்
படித்தவர்கள் சிந்தையெலாம் செம்மையாக்குது
வெண்டளையால் உயர்ந்த குரள்வியக்க வைக்குது
வேறுமொழி தமிழைக்கொஞ் சம்இரவல் கேட்குது
ஒண்டமிழை உண்டவர்கள் நெஞ்சம் இனிக்குது
ஒர்நிகராம் தமிழை யுலகுகூர்ந்து நோக்குது

சூழநின்றும் ஆரியர்கள் சூழ்ச்சிசெய் தனர்பல
சூத்திரங்கள் செய்தபோதும் தோற்றுப் போயினர்
பாழும்ஆங் கிலேயன்வந் துதமிழைத்தாக் கினானவன்
பாதிரிமார் தமிழைத் தனது மார்பில் சூட்டினார்!
ஆழியலை யுண்டுதீர்க்க நினைத்து வந்தது
ஆரவார தமிழதற்கும் அடங்க மறுத்தது
தாழிஎல்லாம் நிறைந்து தரமுயர்ந்து நிற்குது
தரணியிலே உயர்ந்தமொழிப் பட்டம் வென்றது !

இன்னும்பல பெருமை களையிமையில் சுமக்கிறாள்!
இமயமான இவளையெந்தன் உதட்டில் சுமக்கிறேன்.
ஒன்றி யவள்நிழல்பி டித்து நானும் நடக்கிறேன்.
ஓடியவள் மடியில்தானே உறக்கம் கொள்கிறேன்
பொன்னும் மணிரத்தினங் களொதுக்கி வைக்கிறேன்
புன்னகையாய்ப் பைந்தமிழைப் பூட்டிக் கொள்கிறேன்
என்மழலை கோர்த்து வொருமாலை யாக்கினேன்
அதையிவளின் மார்பில் சூட்டியழகு பார்க்கிறேன்

- யாதுமானவள் (எ) லதாராணி

Last edited by யாதுமானவள் on Sat 17 Sep 2011 - 14:29; edited 2 times in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 20:31

நிறைய படிக்கவேண்டும், முடிந்தபோதெல்லாம் எழுதவேண்டும். ... அவ்வளவுதான்.... நான் இன்னும் ஆரம்பப் படியில் தான் உள்ளேன். முடிந்தளவு எழுதவேண்டும் என்ற முயற்சியில் உள்ளேன்.
இதுவே இப்படி இருந்தால் இதுவே சிகரம் தொட்டு விட்டதே மேடம் உங்களுக்கு நிச்சியமாக உங்களுக்குத் தரலாம் கவி இமயம் என்ற பட்டம் நல்ல பொருத்தம் யாதுமானவள் போல் வாழ்க பல்லாண்டு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by யாதுமானவள் Mon 5 Sep 2011 - 22:09

நண்பன் wrote:
நிறைய படிக்கவேண்டும், முடிந்தபோதெல்லாம் எழுதவேண்டும். ... அவ்வளவுதான்.... நான் இன்னும் ஆரம்பப் படியில் தான் உள்ளேன். முடிந்தளவு எழுதவேண்டும் என்ற முயற்சியில் உள்ளேன்.
இதுவே இப்படி இருந்தால் இதுவே சிகரம் தொட்டு விட்டதே மேடம் உங்களுக்கு நிச்சியமாக உங்களுக்குத் தரலாம் கவி இமயம் என்ற பட்டம் நல்ல பொருத்தம் யாதுமானவள் போல் வாழ்க பல்லாண்டு

"நன்றி - நண்பன்"
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by அப்துல்லாஹ் Mon 5 Sep 2011 - 22:20

அன்னைதமிழுக்கு அணிசேர்க்கும் கவிதை
ஆழியதன் கருத்துக்கும் ஆழப்புதைந்த விதை
ஆர்ப்பரித்து வளராதோ அதன் கிளைகள் பரவாதோ
அகிலமெல்லாம் அதன் புகழ் அங்கிங்கெனாதபடி....

சங்கத்தமிழை சுட்டி சங்கநாதம் செய்யும் கவி
சந்தம் தனைக் கொண்டு சாதனை புரியும் கவி
எங்கள் இதயம் நிறை எழில் பிம்பம் காட்டும் கவி
சங்கெடுத்து முழங்குதம்மா சாகாவரம் பெற்று.

அருஞ்சுனை ஊற்று இதன் நாமம் லதா ராணியன்றோ
அன்னைத் தமிழ் வளர்க்கும் அவ்ர்புகழ் நாமம் வாழ்க
கண்ணை நிகர்த்த இவர் கவிதைகள் செய்யும் பணி
என்னே அதன் மகிமை எதிர்கால வரலாறு....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by *சம்ஸ் Mon 5 Sep 2011 - 22:26

தமிழை எப்படி வாழ்த்த என்வென்று வாழ்த்த உங்களின் வரிகளை ஆழ்ந்து படிப்பேன் அக்கா காரணம் நானும் இப்படி எழுத முடியுமா? என்ற கேள்விக் கூறியுடன்.

அருமை அருமை என்றுதான் சொல்ல முடியும்.உங்களை வாழ்த்த இலக்கியம் எனக்கு தெரியாது அக்கா :!#:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by அப்துல்லாஹ் Mon 5 Sep 2011 - 22:29

*சம்ஸ் wrote:தமிழை எப்படி வாழ்த்த என்வென்று வாழ்த்த உங்களின் வரிகளை ஆழ்ந்து படிப்பேன் அக்கா காரணம் நானும் இப்படி எழுத முடியுமா? என்ற கேள்விக் கூறியுடன்.

அருமை அருமை என்றுதான் சொல்ல முடியும்.உங்களை வாழ்த்த இலக்கியம் எனக்கு தெரியாது அக்கா :!#:
சம்சு உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் இந்தக் கவிக்கு நீங்கள் இதயத்திலிருந்து பகர்ந்தவை. இங்கே இலக்கியம் எதற்கு..இலங்கும் போது உமது எழுத்து....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by *சம்ஸ் Mon 5 Sep 2011 - 22:37

அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:தமிழை எப்படி வாழ்த்த என்வென்று வாழ்த்த உங்களின் வரிகளை ஆழ்ந்து படிப்பேன் அக்கா காரணம் நானும் இப்படி எழுத முடியுமா? என்ற கேள்விக் கூறியுடன்.

அருமை அருமை என்றுதான் சொல்ல முடியும்.உங்களை வாழ்த்த இலக்கியம் எனக்கு தெரியாது அக்கா :!#:
சம்சு உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் இந்தக் கவிக்கு நீங்கள் இதயத்திலிருந்து பகர்ந்தவை. இங்கே இலக்கியம் எதற்கு..இலங்கும் போது உமது எழுத்து....

நன்றி தோழரே கற்றுக் கொள்ள ஆசை எனக்கு அந்தவெறியும் இருக்கிறது எனக்கு இன்ஷா அல்லாஹ். @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Sep 2011 - 7:02

கவிதையினை வாழ்த்துவதா அரட்டையினை ரசிப்பதா என்றில்லாத சந்தோசமெனக்கு

தமிழுக்கு இனிமை சேர்த்த அத்தனைவரிகளிலும் உயிரோட்டமிருக்கிறது எந்தவரி சிறப்பென்று சுட்டிக்காட்டிட தேர்ந்திட முடியவில்லை அபாரமான கவிதை அசத்திட்டிங்க வாழ்த்துகள் தொடருங்கள் நன்றி அக்கா

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by யாதுமானவள் Tue 6 Sep 2011 - 10:31

அப்துல்லாஹ் wrote:அன்னைதமிழுக்கு அணிசேர்க்கும் கவிதை
ஆழியதன் கருத்துக்கும் ஆழப்புதைந்த விதை
ஆர்ப்பரித்து வளராதோ அதன் கிளைகள் பரவாதோ
அகிலமெல்லாம் அதன் புகழ் அங்கிங்கெனாதபடி....

சங்கத்தமிழை சுட்டி சங்கநாதம் செய்யும் கவி
சந்தம் தனைக் கொண்டு சாதனை புரியும் கவி
எங்கள் இதயம் நிறை எழில் பிம்பம் காட்டும் கவி
சங்கெடுத்து முழங்குதம்மா சாகாவரம் பெற்று.

அருஞ்சுனை ஊற்று இதன் நாமம் லதா ராணியன்றோ
அன்னைத் தமிழ் வளர்க்கும் அவ்ர்புகழ் நாமம் வாழ்க
கண்ணை நிகர்த்த இவர் கவிதைகள் செய்யும் பணி
என்னே அதன் மகிமை எதிர்கால வரலாறு....

அன்புச் சகோதரர் அப்துல்லா அவர்களுக்கு...

மிக மிக மகிழ்கிறேன் தங்கள் வாழ்த்து கண்டு. "ஆர்ப்பரித்து வளராதோ அதன் கிளைகள் பரவாதோ" - இந்த வரிகளில் நான் மெய்சிலிர்த்தேன். தங்கள் அன்பும் தமிழார்வமும் இந்த இருவரிகளில் ஆழமாய்த் தெரிகிறது....

நன்றிகள் ஏற்பீர் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by யாதுமானவள் Tue 6 Sep 2011 - 10:54

நண்பன் wrote:
நிறைய படிக்கவேண்டும், முடிந்தபோதெல்லாம் எழுதவேண்டும். ... அவ்வளவுதான்.... நான் இன்னும் ஆரம்பப் படியில் தான் உள்ளேன். முடிந்தளவு எழுதவேண்டும் என்ற முயற்சியில் உள்ளேன்.
இதுவே இப்படி இருந்தால் இதுவே சிகரம் தொட்டு விட்டதே மேடம் உங்களுக்கு நிச்சியமாக உங்களுக்குத் தரலாம் கவி இமயம் என்ற பட்டம் நல்ல பொருத்தம் யாதுமானவள் போல் வாழ்க பல்லாண்டு

தங்கள் மேலான அன்பிற்கு நன்றி நண்பன்.

பட்டமெல்லாம் வேண்டாம். என்னைப் பட்டை தீட்டுவதில் தான் நான் முனைப்புடனும் மகிழ்வுடனும் இருப்பேன்..
நிஜமாவே இது நான்தானா என பலமுறை நினைத்து வைக்க வைத்தது இந்தச் சேனை. இப்படி நான் இருந்ததே இல்லை.. மிக மிக தேர்ந்தெடுத்து பழகும் குணமுள்ளவள். எல்லோருடனும் அவ்வளவு எளிதாகப் பழகிடவே மாட்டேன். ஆனால் என்னை அனைவருடனும் சரளமாகப் பேசிடுமளவிற்கு சேனையின் அன்புள்ளங்களின் அன்பு மாற்றிவிட்டது.

மிக்க மகிச்சி. நன்றி நண்பன்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 11:00

யாதுமானவள் wrote:

மிக்க மகிழ்ச்சி உங்களுக்குள் உள்ள திறமைகளை கண்டும் பெருமை கொள்ளாது அமைதியாக இருக்கும் உங்கள் குணம் கண்டால் யாருக்குத்தான் மனம் வராது உங்களுடன் பழக சந்தோசமாக பழகுவோம் அன்பால் இணைவோம் நட்பால் உலகை வெல்வோம்
என்றும் நன்றியுடன்
நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by யாதுமானவள் Tue 6 Sep 2011 - 11:02

*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:தமிழை எப்படி வாழ்த்த என்வென்று வாழ்த்த உங்களின் வரிகளை ஆழ்ந்து படிப்பேன் அக்கா காரணம் நானும் இப்படி எழுத முடியுமா? என்ற கேள்விக் கூறியுடன்.

அருமை அருமை என்றுதான் சொல்ல முடியும்.உங்களை வாழ்த்த இலக்கியம் எனக்கு தெரியாது அக்கா தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 876805
சம்சு உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் இந்தக் கவிக்கு நீங்கள் இதயத்திலிருந்து பகர்ந்தவை. இங்கே இலக்கியம் எதற்கு..இலங்கும் போது உமது எழுத்து....

நன்றி தோழரே கற்றுக் கொள்ள ஆசை எனக்கு அந்தவெறியும் இருக்கிறது எனக்கு இன்ஷா அல்லாஹ். தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 111433

மிக்க நன்றி சம்ஸ்... !

உங்கள் இதயத்திலிருந்து வந்த ஆழ்ந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் என்னை மகிழ்வுறச் செய்கிறது. இலக்கணம் படிக்க வேண்டுமென்ற உங்கள் உயர்ந்த இலக்கினை நீங்கள் வெகு விரைவில் எட்டவேண்டும் என அகம் குளிர வாழ்த்துகிறேன் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by யாதுமானவள் Tue 6 Sep 2011 - 11:06

நேசமுடன் ஹாசிம் wrote:கவிதையினை வாழ்த்துவதா அரட்டையினை ரசிப்பதா என்றில்லாத சந்தோசமெனக்கு

தமிழுக்கு இனிமை சேர்த்த அத்தனைவரிகளிலும் உயிரோட்டமிருக்கிறது எந்தவரி சிறப்பென்று சுட்டிக்காட்டிட தேர்ந்திட முடியவில்லை அபாரமான கவிதை அசத்திட்டிங்க வாழ்த்துகள் தொடருங்கள் நன்றி அக்கா

நன்றி சாதிக் ! ஹஹா.... ஹாசிம் ! இந்தப் பெயர்களிலும் எது சிறந்ததென்று இன்றுவரை காணமுடியவில்லை!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by நிலாம் Tue 6 Sep 2011 - 11:09

தமிழோடு இந்த அளவு பிரியம் வைத்திருப்பதை நினைத்தால் ரெம்ப மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அக்கா
வாழ்த்துக்கள் தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 517195
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by யாதுமானவள் Tue 6 Sep 2011 - 11:32

nilam8355 wrote:தமிழோடு இந்த அளவு பிரியம் வைத்திருப்பதை நினைத்தால் ரெம்ப மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அக்கா
வாழ்த்துக்கள் தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 517195

மிக்க நன்றி நிலாம்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by *சம்ஸ் Tue 6 Sep 2011 - 13:31

யாதுமானவள் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:தமிழை எப்படி வாழ்த்த என்வென்று வாழ்த்த உங்களின் வரிகளை ஆழ்ந்து படிப்பேன் அக்கா காரணம் நானும் இப்படி எழுத முடியுமா? என்ற கேள்விக் கூறியுடன்.

அருமை அருமை என்றுதான் சொல்ல முடியும்.உங்களை வாழ்த்த இலக்கியம் எனக்கு தெரியாது அக்கா தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 876805
சம்சு உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் இந்தக் கவிக்கு நீங்கள் இதயத்திலிருந்து பகர்ந்தவை. இங்கே இலக்கியம் எதற்கு..இலங்கும் போது உமது எழுத்து....

நன்றி தோழரே கற்றுக் கொள்ள ஆசை எனக்கு அந்தவெறியும் இருக்கிறது எனக்கு இன்ஷா அல்லாஹ். தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 111433

மிக்க நன்றி சம்ஸ்... !

உங்கள் இதயத்திலிருந்து வந்த ஆழ்ந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் என்னை மகிழ்வுறச் செய்கிறது. இலக்கணம் படிக்க வேண்டுமென்ற உங்கள் உயர்ந்த இலக்கினை நீங்கள் வெகு விரைவில் எட்டவேண்டும் என அகம் குளிர வாழ்த்துகிறேன் !

நன்றி அக்கா உங்களின் வாழ்த்தில் அகமகிழ்கிறது உங்களின் உதவியுடன் இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன். :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by யாதுமானவள் Tue 6 Sep 2011 - 14:40

*சம்ஸ் wrote:
யாதுமானவள் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:தமிழை எப்படி வாழ்த்த என்வென்று வாழ்த்த உங்களின் வரிகளை ஆழ்ந்து படிப்பேன் அக்கா காரணம் நானும் இப்படி எழுத முடியுமா? என்ற கேள்விக் கூறியுடன்.

அருமை அருமை என்றுதான் சொல்ல முடியும்.உங்களை வாழ்த்த இலக்கியம் எனக்கு தெரியாது அக்கா தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 876805
சம்சு உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் இந்தக் கவிக்கு நீங்கள் இதயத்திலிருந்து பகர்ந்தவை. இங்கே இலக்கியம் எதற்கு..இலங்கும் போது உமது எழுத்து....

நன்றி தோழரே கற்றுக் கொள்ள ஆசை எனக்கு அந்தவெறியும் இருக்கிறது எனக்கு இன்ஷா அல்லாஹ். தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 111433

மிக்க நன்றி சம்ஸ்... !

உங்கள் இதயத்திலிருந்து வந்த ஆழ்ந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் என்னை மகிழ்வுறச் செய்கிறது. இலக்கணம் படிக்க வேண்டுமென்ற உங்கள் உயர்ந்த இலக்கினை நீங்கள் வெகு விரைவில் எட்டவேண்டும் என அகம் குளிர வாழ்த்துகிறேன் !

நன்றி அக்கா உங்களின் வாழ்த்தில் அகமகிழ்கிறது உங்களின் உதவியுடன் இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன். தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 930799 தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 930799

:)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by செய்தாலி Tue 6 Sep 2011 - 15:16

உங்கள் சங்கத் தமிழும் ,சொல்வாக்கியமும் ,நடையும் ,வரிகளும்
என்னை வியக்க வைக்கிறது தோழி

கவிதைக்கு என் :!@!: :flower: )(( )(( )(( )(( )(( .................இப்படி இல்லாமல் கொடுத்துகிட்டேமுடிவே போகலாம்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by யாதுமானவள் Tue 6 Sep 2011 - 16:12

செய்தாலி wrote:உங்கள் சங்கத் தமிழும் ,சொல்வாக்கியமும் ,நடையும் ,வரிகளும்
என்னை வியக்க வைக்கிறது தோழி

கவிதைக்கு என் தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 741156 தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 528804 தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 1232338647 தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 1232338647 தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 1232338647 தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 1232338647 தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 1232338647 .................இப்படி இல்லாமல் கொடுத்துகிட்டேமுடிவே போகலாம்

நன்றி செய்தாலி!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 18:53

[quote="ஈகரைநன்றி அக்கா ! வாழ்த்துக்கள் !>[/quote]ஈகரை என்று ஒரு பெயரா தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 188826 தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Sep 2011 - 19:00

நண்பன் wrote:
ஈகரை wrote:நன்றி அக்கா ! வாழ்த்துக்கள் !
ஈகரை என்று ஒரு பெயரா தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 188826 தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 188826

உண்மையில் நகைப்புத்தான் வருது யாருப்பாது ஈகரைன்னு வந்திருக்கிறது சொந்தப் பெயரில் வரலாமே யாரைக் குள்ப்பும் முடிவுடன் வந்திருக்கிறீர்கள் புரியவைக்கிறிங்களா?? காத்திருக்கிறோம் தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 188826 தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 188826

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 19:03

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:[quote="ஈகரைநன்றி அக்கா ! வாழ்த்துக்கள் !>
ஈகரை என்று ஒரு பெயரா தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 188826 தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 188826

உண்மையில் நகைப்புத்தான் வருது யாருப்பாது ஈகரைன்னு வந்திருக்கிறது சொந்தப் பெயரில் வரலாமே யாரைக் குள்ப்பும் முடிவுடன் வந்திருக்கிறீர்கள் புரியவைக்கிறிங்களா?? காத்திருக்கிறோம் தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 188826 தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 188826 [/quote] தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 459498 தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by யாதுமானவள் Tue 6 Sep 2011 - 20:36

ஈகரை wrote:நன்றி அக்கா ! வாழ்த்துக்கள் !

ஈகரையின் வாழ்த்துக்கு என் நன்றிகள்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by யாதுமானவள் Fri 9 Sep 2011 - 17:13

யாதுமானவள் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கவிதையினை வாழ்த்துவதா அரட்டையினை ரசிப்பதா என்றில்லாத சந்தோசமெனக்கு

தமிழுக்கு இனிமை சேர்த்த அத்தனைவரிகளிலும் உயிரோட்டமிருக்கிறது எந்தவரி சிறப்பென்று சுட்டிக்காட்டிட தேர்ந்திட முடியவில்லை அபாரமான கவிதை அசத்திட்டிங்க வாழ்த்துகள் தொடருங்கள் நன்றி அக்கா

நன்றி சாதிக் ! ஹஹா.... ஹாசிம் ! இந்தப் பெயர்களிலும் எது சிறந்ததென்று இன்றுவரை காணமுடியவில்லை!

:)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை - Page 2 Empty Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum