சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Khan11

எப்படி தேர்வுக்கு படிக்கனும்

3 posters

Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by kutty Mon 5 Sep 2011 - 17:57

ரஜினி ஸ்டைலில் தேர்வுகள்

பாட்சா : நான் ஒரு சப்ஜெக்ட் எல்லா சப்ஜெக்டும் படிச்ச மாதிரி

படையப்பா : அதிகமா படிக்குற பொன்னும், அதிகமா காப்பி அடிக்கிற பையனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல.....

பாபா : படிச்சது கையளவு, படிக்காதது உலகளவு

சிவாஜி : கண்ணா ! பன்னிங்கதான் டெய்லி படிக்கும்........... சிங்கம் எக்சாம் டைம்ல மட்டும்தான் கண்ணு முழிச்சு படிக்கும்
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by யாதுமானவள் Mon 5 Sep 2011 - 18:00

kutty wrote:ரஜினி ஸ்டைலில் தேர்வுகள்

பாட்சா : நான் ஒரு சப்ஜெக்ட் எல்லா சப்ஜெக்டும் படிச்ச மாதிரி

படையப்பா : அதிகமா படிக்குற பொன்னும், அதிகமா காப்பி அடிக்கிற பையனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல.....

பாபா : படிச்சது கையளவு, படிக்காதது உலகளவு

சிவாஜி : கண்ணா ! பன்னிங்கதான் டெய்லி படிக்கும்........... சிங்கம் எக்சாம் டைம்ல மட்டும்தான் கண்ணு முழிச்சு படிக்கும்

சோ.. உருப்பட போறதில்லைங்கறது தெளிவா தெரிஞ்சுடுச்சி...

நான் ஒரே ஒரு தடவை தான் சொல்லுவேன்.... ஆனா உரக்க சொல்லுவேன் ...யாதுமானவள் :)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by kutty Mon 5 Sep 2011 - 18:02

யாதுமானவள்னா உரக்க சொல்லுவாங்களோ எனக்கு தெரியாது பாட்டிம்மா

நான் எப்பவும் மெதுவாதான் சொல்லுவேன் ஆனா தெளிவா சொல்லுவேன்
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by யாதுமானவள் Mon 5 Sep 2011 - 18:04

kutty wrote:யாதுமானவள்னா உரக்க சொல்லுவாங்களோ எனக்கு தெரியாது பாட்டிம்மா

நான் எப்பவும் மெதுவாதான் சொல்லுவேன் ஆனா தெளிவா சொல்லுவேன்

இப்போ நீங்க ஏதாவது சொன்னீங்களா? ... எதுவமே கேக்கலியே..!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by kutty Mon 5 Sep 2011 - 18:05

அதான் அதுதான் இப்படித்தான் சொல்லச்சொல்லி கடவுள் என் கிட்ட சொல்லிருக்கார் அவர் சொன்னதும் இப்படித்தான் இருந்துச்சு எனக்கு புரிஞ்சதா பாட்டிம்மா :.”:
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by யாதுமானவள் Mon 5 Sep 2011 - 18:16

kutty wrote:அதான் அதுதான் இப்படித்தான் சொல்லச்சொல்லி கடவுள் என் கிட்ட சொல்லிருக்கார் அவர் சொன்னதும் இப்படித்தான் இருந்துச்சு எனக்கு புரிஞ்சதா பாட்டிம்மா எப்படி தேர்வுக்கு படிக்கனும் 162318

எதுக்கும் ஒரு அப்பாயின்ட் மென்ட் வாங்கறது நல்லது.... சேனை சார்பா செலவுகள் நாங்க ஏத்துக்கறோம்.. சீக்கிரம் .... குட்..டீ... !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by kutty Mon 5 Sep 2011 - 18:19

யாருக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்க போறீங்க {))
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 18:20

சூப்பரா சொல்லிகீராப்பு தலைவரு அ அஆ அருமை குட்டி :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by யாதுமானவள் Mon 5 Sep 2011 - 18:21

kutty wrote:யாருக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்க போறீங்க எப்படி தேர்வுக்கு படிக்கனும் 224381

எதுவுமே புரியாம தலையில "குட்டி"க்கற குட்டி க்கு!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 18:22

யாதுமானவள் wrote:
kutty wrote:அதான் அதுதான் இப்படித்தான் சொல்லச்சொல்லி கடவுள் என் கிட்ட சொல்லிருக்கார் அவர் சொன்னதும் இப்படித்தான் இருந்துச்சு எனக்கு புரிஞ்சதா பாட்டிம்மா எப்படி தேர்வுக்கு படிக்கனும் 162318

எதுக்கும் ஒரு அப்பாயின்ட் மென்ட் வாங்கறது நல்லது.... சேனை சார்பா செலவுகள் நாங்க ஏத்துக்கறோம்.. சீக்கிரம் .... குட்..டீ... !
இதில் உள் குத்து வெளிக்குத்து எல்லாம் இருக்கு குட்டி :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by யாதுமானவள் Mon 5 Sep 2011 - 18:24

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
kutty wrote:அதான் அதுதான் இப்படித்தான் சொல்லச்சொல்லி கடவுள் என் கிட்ட சொல்லிருக்கார் அவர் சொன்னதும் இப்படித்தான் இருந்துச்சு எனக்கு புரிஞ்சதா பாட்டிம்மா எப்படி தேர்வுக்கு படிக்கனும் 162318

எதுக்கும் ஒரு அப்பாயின்ட் மென்ட் வாங்கறது நல்லது.... சேனை சார்பா செலவுகள் நாங்க ஏத்துக்கறோம்.. சீக்கிரம் .... குட்..டீ... !
இதில் உள் குத்து வெளிக்குத்து எல்லாம் இருக்கு குட்டி எப்படி தேர்வுக்கு படிக்கனும் 188826

குட்டி குட்டியா இருக்கு இல்லையா நண்பன்?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by kutty Mon 5 Sep 2011 - 18:24

நன்றி நன்றி அண்ணா எனக்கு புகழ்ச்சி பிடிக்காது அண்ணா எல்லாம் நன்மைக்கே

எல்லாம் இறைவன் செயல்

இப்படித்தான் சொல்வேன் எப்பவும்..................................

ஆனால் மனம் தான் எல்லாத்தையும் சொல்ல சொல்லுது அதனால என் மனம் தான் இறைவன்னு சொல்வேன்
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 18:29

kutty wrote:நன்றி நன்றி அண்ணா எனக்கு புகழ்ச்சி பிடிக்காது அண்ணா எல்லாம் நன்மைக்கே

எல்லாம் இறைவன் செயல்

இப்படித்தான் சொல்வேன் எப்பவும்..................................

ஆனால் மனம் தான் எல்லாத்தையும் சொல்ல சொல்லுது அதனால என் மனம் தான் இறைவன்னு சொல்வேன்
ஒத்துகுறன் இல்லாட்டி அதுக்கும் ஏதாச்சும் சொல்லுவ :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by kutty Mon 5 Sep 2011 - 18:30

ஹாஹாஹா இது இது இதான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது :.”:
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 18:32

kutty wrote:ஹாஹாஹா இது இது இதான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது :.”:
அப்பாடா நண்பா உன்னய பிடிச்சிரிச்சாம்பா குட் பாய்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by kutty Mon 5 Sep 2011 - 18:41

குட் பாய்ஸ் இல்ல அண்ணா நான் ஒருத்தந்தான் குட் பாய்னு சொல்லுங்க அடடா நான் முஸ்லீம் பையன் இல்லையே பாய்னு சொல்றது குட் பையானு சொல்லுங்க அச்சச்சோ பையானா அண்ணன்னு அர்த்தம்ல ஹிந்தில செரி விடுங்க குட் குட்டின்னு சொல்லிருங்க இது எப்படி இருக்கு சூப்ப்பர்ல :.”:
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by யாதுமானவள் Mon 5 Sep 2011 - 18:45

kutty wrote:குட் பாய்ஸ் இல்ல அண்ணா நான் ஒருத்தந்தான் குட் பாய்னு சொல்லுங்க அடடா நான் முஸ்லீம் பையன் இல்லையே பாய்னு சொல்றது குட் பையானு சொல்லுங்க அச்சச்சோ பையானா அண்ணன்னு அர்த்தம்ல ஹிந்தில செரி விடுங்க குட் குட்டின்னு சொல்லிருங்க இது எப்படி இருக்கு சூப்ப்பர்ல எப்படி தேர்வுக்கு படிக்கனும் 162318

நீ "பெரிய" ஆள்தான் "குட்டி"!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by kutty Mon 5 Sep 2011 - 18:47

அட போங்க பாட்டிம்மா நான் என் நண்பனை விட உயரம் கம்மிதான் அவந்தான் பெரிய ஆள் நான் இல்ல :.”: :.”:
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by யாதுமானவள் Mon 5 Sep 2011 - 18:54

kutty wrote:அட போங்க பாட்டிம்மா நான் என் நண்பனை விட உயரம் கம்மிதான் அவந்தான் பெரிய ஆள் நான் இல்ல எப்படி தேர்வுக்கு படிக்கனும் 162318 எப்படி தேர்வுக்கு படிக்கனும் 162318

பரவாயில்லை . குட்டியாக இருந்தாலும் ஜொலிக்கறே மாணிக்கம் மாதிரி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

எப்படி தேர்வுக்கு படிக்கனும் Empty Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum