சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் ! Khan11

20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !

+2
நேசமுடன் ஹாசிம்
சிபான்
6 posters

Go down

20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் ! Empty 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !

Post by சிபான் Tue 6 Sep 2011 - 14:06

நமது கணினியை சிலநேரங்களில் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக FORMAT செய்துவிட்டு புதிதாக OS ஐ இன்ஸ்டால் செய்வோம் .WINDOWS XP ஐ இன்ஸ்டால் செய்ய சாதாரணமாக 40 நிமிடங்கள் வரை ஆகும் .வேகமான கணினிகள் சற்று குறைவான நேரத்தை எடுக்கலாம் .WINDOWS XP ஐ வெறும் 20 நிமிடங்களில் இன்ஸ்டால் செய்ய ஓர் எளிய வழி உள்ளது

1 .முதலில் WINDOWS XP CD மூலமாக கணினியை பூட் செய்து பணியை தொடங்குங்கள்
2.சில படிகளுக்கு பிறகு NTFS அல்லது FAT முறையில் FORMAT செய்வதற்கான கட்டம் வரும் .தேவையான கட்டளையை கொடுத்து FORMAT செய்யுங்கள் .அதன் பிறகு CD ல் உள்ள FILE கள் அனைத்தும் COPY ஆகும் .COPY ஆகி முடிந்தவுடன் கணினி RESTART ஆகும் .
3.இனிதான் ஒரு சிறிய வேலை இருக்கிறது .கணினி RESTART ஆகி INSTALLATION PROCESS தொடர ஆரம்பித்ததும் SHIFT+F10 அழுத்துங்கள் .இப்போது COMMAND PROMPT விண்டோ திறக்கும் .அதில் Taskmgr என TYPE செய்து ENTER அழுத்துங்கள் .
4 .இப்போது TASK MANAGER திறக்கும் .TASK MANAGER ல் PROCESS TAB ஐ தேர்வு செய்யுங்கள் .அதில் setup.exe என்பதை RIGHT CLICK செய்து SET PRIORITY என்பதில் HIGH அல்லது ABOVE NORMAL என்பதை தேர்வு செய்யவும் .இப்போது ஒரு எச்சரிக்கை வரலாம் .அதை கண்டுகொள்ளவேண்டாம் .
5.இனி TASK MANAGER ஐயும் COMMAND PROMPT ஐயும் மூடிவிட்டு INSTALLATION ஐ தொடரலாம் .

இப்போது வழக்கமாக ஆகும் நேரத்தை விட 20 நிமிடங்கள் குறைவான நேரத்தில் WINDOWS XP INSTALL ஆகிவிடும்
சிபான்
சிபான்
புதுமுகம்

பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் ! Empty Re: 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Sep 2011 - 14:55

இது புதியதகவலாச்சே நன்றி தம்பி இப்போது வின்டோஸ் எக்ஸ்பி அதிகமாக பாவிப்பது கிடையாது இருந்தாலும் பாவனையாளர்களுக்கு உகந்த தகவல் நன்றி


20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் ! Empty Re: 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 17:01

டாக்கடர் சிபான் அவர்களின் இந்த சேவைக்கு நன்றி தொடருங்கள் 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் ! 755559


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் ! Empty Re: 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !

Post by நிலாம் Tue 6 Sep 2011 - 19:50

நண்பன் wrote:டாக்கடர் சிபான் அவர்களின் இந்த சேவைக்கு நன்றி தொடருங்கள் 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் ! 755559

ஆமா நான் ரெம்ப நாள் தலைய பிச்சிக்கிட்டு இருந்தன் xp எவ்வாறு வோகமாக இன்ஸ்டோல் பன்னலாம் என்று இந்த தகவலை தந்ததற்கு மிக்க நன்றி சிபான்
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள் 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் ! 517195
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் ! Empty Re: 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !

Post by *சம்ஸ் Tue 6 Sep 2011 - 19:55

உங்கள் எண்ணப்படி வாழ்வில் வெற்றி பெறவாழ்த்தும் உள்ளம் நான்.உங்களின் சேவை நாட்டுக்கும் வீட்டுக்கும் சமுதாயத்திற்க்கும் தேவை விடாமுயற்சியுடன் வெற்றியெனும் இலக்கை அடைய இறைவன் துணைபுரிவானாக ஆமீன்.
நட்புடன் சம்ஸ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் ! Empty Re: 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !

Post by கலைவேந்தன் Tue 6 Sep 2011 - 20:44

அரிய தகவல் ... அறிய மகிழ்ச்சி...நன்றி..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் ! Empty Re: 20 நிமிடங்களில் windows xp ஐ இன்ஸ்டோல் செய்யலாம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum