சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு  Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு  Khan11
இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு  Www10

இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு

Go down

Sticky இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு

Post by நண்பன் on Wed 7 Sep 2011 - 9:55

இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு  Seedan.5jb0d0opyvk8kcwkg4o4g8s0k.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th
விட்டுக்கொடுப்பவர்கள்
கெட்டுப்போவதில்லை என்று ஒரு அழகான பழமொழி உண்டு. இது எதற்கு
பொருந்துகிறதோ இல்லையோ இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு மிகவும்
இன்றியமையாதது.
திருமணமான புதிதில் வாழ்க்கை எல்லோருக்குமே இனிக்கத்தான் செய்கிறது. சில வருடங்களில் வாழ்க்கை கசந்து மணமுறிவு வரை சென்றுவிடுகிறது.

நம்மில் எத்தனை பேர் இன்பமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
என்று கேட்டால் யாருமே சரியான பதிலை கூற முடியாது. முன்னோர்கள் கூறியுள்ள
சில எளிய வழிகளை பின்பற்றினாலே இல்லறம் இனிக்கும்.

விட்டுக்கொடுங்கள்

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
வாழப்பழகினால் கசப்புணர்வு தோன்ற வாய்ப்பு இல்லை. ஒருவரின் விருப்பத்தை
மற்றவர் அலட்சியப்படுத்தாதீர்கள். ரசனைகள் ரசிக்கத்தான். ரகளைக்கல்ல.

நம்முடைய வாழ்க்கைத்துணையை நாம் தான் உயர்த்திப் பேச வேண்டும். அழகு,
அறிவு, பொருளாதாரம் எதுவாகிலும் மற்றவர்களுடன் குறிப்பாக அலுவலகத்தில்
பணியாற்றுபவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். இதுதான் விரிசலுக்கான முதல்
விதை.

அன்பை பரிமாறுங்கள்

பிறர் முன்னால் கடுமையான வார்த்தைக்களைப் பேசி காயப்படுத்தாதீர்கள்.
அன்பான வார்த்தைகளை மட்டுமே உபயோகிங்கள். சந்தோசமான தருணங்களில்
மட்டுமல்லாது சங்கடமான தருணங்களிலும் அன்புதான் வாழ்க்கையின் ருசியை
உணர்த்தும் மந்திரம்.

நிறைய பேசுங்கள். ஒருவர் மட்டுமே பேசி போரடிக்காமல் மற்றவர் பேசுவதையும் காது கொடுத்து கேளுங்கள்.

முடிந்த வரை இருவருமே சேர்ந்து சாப்பிடுங்கள். அட்லீஸ்ட் டின்னர் மட்டுமாவது சேர்ந்து உணவருந்துங்கள்.

வயதாகிவிட்டது என்று வருத்தப்படாமல் அழகில் கவனம் செலுத்துங்கள்.

பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற்றை நினைவில் வைத்து சின்ன சின்ன பரிசுகளை தருவது நேசத்தை அதிகரிக்கும்.

சமாதானம் ஆகுங்கள்

எந்த நேரத்தில் சண்டை போட்டாலும் பரவாயில்லை, படுக்கையறைக்குள் சண்டையை
அனுமதிக்காதீர்கள். அங்கு செல்லும் முன் சமாதானமாகி விடுவது நலம்.

எதுவென்றாலும் முதல் சாய்ஸ் உங்கள் இல்லத்துணைக்குத்தான். பிறகு தான் குழந்தைகள், உறவினர்கள்.

தினமும் இரவில் பொதுவாக மனம் விட்டுப்பேசுங்கள். ஒருவருக்கொருவர் ஐ லவ்
யூ சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் இந்த மந்திர வார்த்தையின்
மகிமையை.

எதுவென்றாலும் முதல் சாய்ஸ் உங்கள் இல்லத்துணைக்குத்தான். பிறகு தான் குழந்தைகள், உறவினர்கள்.

இந்த ஐடியாவை பின்பற்றி பாருங்க இல்லறம் நல்லறமாய் இனிக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum