Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
Nandhi நந்தி
2 posters
Page 1 of 1
Nandhi நந்தி
தன்னை நந்தியாக நினைத்துக் கொண்டிருப்பவனுக்கும், அவனை வணங்காமல் இருக்கும் ஒருவனுக்குமான பிரச்சினைதான் கதை.
எட்டாவது படித்து விட்டு ரைஸ்மில்லில் டிரைவராக வேலை பார்க்கும்
அகிலுக்கு, பக்கத்து ஊர் பிரஸிடெண்ட் மகள் சனுஷா மீது காதல். அதுவும் தான்
ஆசை ஆசையாய் வளர்க்கும் பசு மாட்டை அதன் பேறுகாலத்தில் தன் அப்பா தனக்கு
தெரியாமல் பக்கத்து ஊர் பிரஸிடெண்டிடம் விற்றுவிட, அந்த மாட்டின் பிரிவை
தாங்க முடியாமல் அடிக்கடி அவர் வீட்டுக்கு போக.... அகிலுக்கு, அவரது மகள்
சனுஷாவை பார்த்ததும் காதல் தீப்பற்றிக் கொள்கிறது. சனுஷாவிற்கும் அப்படியே!
இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோர் சைடிலும் எதிர்ப்பில்லை.,
உற்றார், உறவினர் பக்கத்தில் எதிர்ப்பு இல்லை! ஆனால் உள்ளூரில் வேலை வெட்டி
இல்லாமல் உதார் விட்டுக் கொண்டு திரியும் ஒரு இளைஞனாலும், அவரது
சகாக்களாலும் எக்கச்சக்கமான எதிர்ப்பு வருகிறது. தங்களது காதலுக்கும்
கல்யாணத்திற்கும் நந்தியாக இருக்கும் அந்த உதார் வில்லனை ஹீரோ அகில்
ஒழித்துக் கட்டினாரா? அல்லது அவனால் இவர்களது காதல் அழிந்து போனதா? என்பது
இறுதிக்காட்சி.
ஹீரோ அகில் போன படத்தை விட(வால்மீகி) அதிக ஷாட்ஸ் வர்றார். தேறிடுவார்.
அவருக்கு காதல் காட்சிகளை விட ஆக்ஷன் காட்சிகளில் தான் ரொம்ப இண்ட்ரஸ்ட்
போல.
ஹீரோயின் சனுஷா ரொம்ப பிஞ்சு முகம். 'ரேணிகுண்டா'ல பார்த்ததை விட இதுல
கொஞ்சம் அழகு கம்மிதான். ரேகா, ரோகிணி, சங்கீதா வரிசையில் நல்ல நடிகையாக
கூடிய விரைவில் பெயர் எடுப்பார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவிற்கு
நன்றாகவே நடித்திருக்கிறார். என்ன... டூயட் காட்சிகளில் கொஞ்சம் ஓவர் ஆக்ட்
பண்ணியிருக்கிறார். ஜோதிகா ரசிகை போல.
சிங்கப்பூர் ரிட்டர்னாக சிங்கம்புலி, அகிலின் அப்பா சித்தன் கே.ஜி.யுடன்
சேர்ந்து கொண்டு பண்ணும் அலப்பறை தியேட்டரில் செவிப்பறையை கிழிக்கும்
சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. வில்லன் குணசிங்கமாக வெட்டி உதார் நிதீஷை,
தமிழ் கிராமங்களில் தற்போதும் காண முடிகிறது என்பதால் நன்றாகவே ரசிக்க
முடிகிறது! ஆனால் அவர் க்ளைமாக்ஸில் செய்யும் கொடூரம் எதிர்பாராதது.
படத்தோட ஓப்பனிங் சாங்கா வரும் 'சங்கு சக்கர சாமி வந்து சிங்கு சிங்குனு
ஆடுச்சாம்' செம டப்பாங்குத்துப்பாட்டு. ஆனால் அதற்கான நடன தாரகைகள்
(குரூப் டான்சர்ஸ்) ரொம்ப முத்தல் முகங்கள். பாடல் காட்சிகளில்
ஒளிப்பதிவாளர் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து பண்ணி இருக்கலாம். பரத்வாஜ்
இசையில் 'மயங்கினேன் மயங்கினேன்' பாட்டும், 'தண்ணிக்குள்ளே தீப்பிடிச்ச'
பாட்டும் நல்ல மெலோடீஸ். படத்திற்கு பக்க பலமாக இருப்பது ரத்தீஷின்
ஒளிப்பதிவுதான்.
காதலன் - காதலி - வில்லன்னு குண்டுச்சட்டிலதான் குதிரை ஓட்டி இருக்காரு
இயக்குநர். இன்னும் சுவாரஸ்யமான சம்பவங்கள், திருப்புமுனைகளை திரைக்கதைல
சேர்த்திருக்கலாம். ஏன்னா காதலர்கள் அல்லாதவர்கள் இந்தப்படத்தை பார்க்க
பொறுமை தேவை. ஹீரோயினோட அப்பா திடீர்னு நல்லவர் ஆகறது நம்பற மாதிரி இல்லை.
ஹீரோ அடிக்கடி 'என் பொறுமையை சோதிக்காதே'ன்னு வில்லன்கிட்டே பஞ்ச் டயலாக்
பேசறாரு. அது ஆடியன்சுக்கா? வில்லனுக்கானு? டவுட்டு.
பொதுவாகவே கோடம்பாக்க இயக்குநர்கள் படத்தின் திரைக்கதை மீது நம்பிக்கை
குறைந்தால் படத்துக்கு ஒரு அனுதாப பார்வை கிடைப்பதற்காக க்ளைமாக்ஸில்
தேவையே இல்லாமல் ஹீரோவயோ, ஹீரோயினையோ சாகடித்து விடுகிறார்கள். கதை
அனுமதிக்காத போது இந்த மாதிரி ஆன்ட்டி க்ளைமாக்ஸ் வைப்பது எவ்வளவு பெரிய
தவறு என்பதை அவர்கள் உணர இந்தப்படத்தின் தோல்வி ஒரு பாடமாக இருக்கும்.
நந்தி - தரிசிக்க இடையூறு!
நடிகர்கள்
அகில், சனுஷா, சிங்கம் புலி, நிதீஷ், சித்தன் கே.ஜி., செல்லத்துரை
இசை
பரத்வாஜ்
இயக்கம்
தமிழ்வாணன்
தயாரிப்பு
தினேஷ் கார்த்திக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» நந்தி - Nandhi
» சிரித்தார் நந்தி...!! .
» இளையராஜா, நயன்தாராவுக்கு ஆந்திர அரசின் “நந்தி’ விருது
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
» சிரித்தார் நந்தி...!! .
» இளையராஜா, நயன்தாராவுக்கு ஆந்திர அரசின் “நந்தி’ விருது
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|