சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

மலரொன்று உதிர்ந்தது Khan11

மலரொன்று உதிர்ந்தது

4 posters

Go down

மலரொன்று உதிர்ந்தது Empty மலரொன்று உதிர்ந்தது

Post by பாயிஸ் Fri 9 Sep 2011 - 1:23

அந்த மாலைப்பொழுதில்
மேனியை இதமாக தடவிச்சென்ற
கரிசக்காட்டின் காற்று
கதைகள் நூறு சொல்லின


அதனால்
கரையொதுங்க இருளும் சூழ்ந்து கொண்டது
ஒரு இடுக்கின் ஒடுக்கையில் ஒதுங்களாக
மொட்டொன்று சத்தமாய் மலர்ந்தது

அந்த இருள் போர்வையாய் மாற
இனந்தெரியாத உணர்வோடு
சங்கமித்துக்கொண்டது சில நிமிடங்கள்

இருளைச் சூழ்ந்த போர்வை
மெதுவாக விரிக்கப்பட
மறுநாள் புலர்ந்தது
விதியின் விடியலோடு

வறண்ட புமியில் விதைந்த மலராய்
மொட்டவிழ்ந்து வாடிநிற்கிறது இப்போது

வாடிய மலர் இன்னும்
வதைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறதே
அது இனிமேலும் மலரப்போவதில்லையென்றா

இந்த மலருக்கு இனியேது பங்கம்
வாடியே போய்விட்டது
அவசியமில்லை இனியும் இதற்கு

அன்புடன் பாயிஸ்


Last edited by பாயிஸ் on Fri 9 Sep 2011 - 13:06; edited 2 times in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மலரொன்று உதிர்ந்தது Empty Re: மலரொன்று உதிர்ந்தது

Post by நண்பன் Fri 9 Sep 2011 - 10:53

கவிதை அருமை வாழ்த்துக்கள் பாயிஸ்
இந்த மலருக்கு இனியேது பங்கம்
வாடியே போய்விட்டது
அவசியமில்லை இனியும் இதற்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மலரொன்று உதிர்ந்தது Empty Re: மலரொன்று உதிர்ந்தது

Post by *சம்ஸ் Fri 9 Sep 2011 - 11:44

வரிகள் அனைத்தும் அருமை பாயிஸ் தொடரட்டும் உங்களின் பயணம்

வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மலரொன்று உதிர்ந்தது Empty Re: மலரொன்று உதிர்ந்தது

Post by பாயிஸ் Fri 9 Sep 2011 - 19:08

நண்பன் wrote:கவிதை அருமை வாழ்த்துக்கள் பாயிஸ்
இந்த மலருக்கு இனியேது பங்கம்
வாடியே போய்விட்டது
அவசியமில்லை இனியும் இதற்கு



நன்றியப்பாாா நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மலரொன்று உதிர்ந்தது Empty Re: மலரொன்று உதிர்ந்தது

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 19:30

அந்த இருள் போர்வையாய் மாற
இனந்தெரியாத உணர்வோடு
சங்கமித்துக்கொண்டது சில நிமிடங்கள்

ஆழகான வரிகள் .பாராட்டுக்கள் தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மலரொன்று உதிர்ந்தது Empty Re: மலரொன்று உதிர்ந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum