சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

நன்றியுடன் அல்விதா..! Khan11

நன்றியுடன் அல்விதா..!

+3
பானுஷபானா
நண்பன்
கலைவேந்தன்
7 posters

Go down

நன்றியுடன் அல்விதா..! Empty நன்றியுடன் அல்விதா..!

Post by கலைவேந்தன் Sat 10 Sep 2011 - 13:08

நன்றியுடன் அல்விதா..!

எங்கிருந்தோ வந்தனன் யான்.
இடச்சாதி என்றனை நீ..
இங்கிவனைப் பெற்றனன் நான்
என்ன தவம் செய்தேனென்றாய்..!

இன்றுனக்குக் கசந்தனன் யான்.
எந்தன் குற்றம் என்ன என்றேன்..
நன்றுனக்கு அறிகுதில்லை
நட்புவைக்க என்றுரைத்தாய்..

அன்றுனக்கு இனித்தது ஏன்
இன்றுனக்குக் கசந்ததுமேன்..?
என்றுனக்குப் பயனில்லையோ
நன்றி நான் பிரிந்து கொள்வேன்..!

என்றுனக்கு என் தேவை
எதிர்கொள்ள நேரிடுமோ
அன்று என்னை ஸ்மரணிப்பாய்
வந்துனக்கு துணையும் நிற்பேன்...!

இன்று நான் செல்கின்றேன்..
என்றுமுனைப் பிரிந்திடிலேன்..
ஒன்று மட்டும் சொல்லிச் செல்வேன்
நன்றைமட்டும் நம்பிவாழ்வாய்..!


நன்றியுடன் அல்விதா..! 18466

குறிப்பு : இக்கவிதை இங்கே பதிவது கவிதை அழகுக்காக மட்டுமே.. உட்பொருளை உண்மைப்பொருளாக எடுக்கவேண்டாம்..! - கலை
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நன்றியுடன் அல்விதா..! Empty Re: நன்றியுடன் அல்விதா..!

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 13:26

இதை என்றோ நீங்கள் செய்து விட்டு விலகிருக்கவேண்டும் இவைகள் எல்லாம் காலத்தின் கோலங்கள் கலக்கம் வேண்டாம் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்
உங்கள் பாதையில் நாங்களும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது
கவலையின்றி இணைந்திருங்கள்.
நன்றியுடன்
நண்பன்
:”@:





நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நன்றியுடன் அல்விதா..! Empty Re: நன்றியுடன் அல்விதா..!

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 13:28

அன்றுனக்கு இனித்தது ஏன்
இன்றுனக்குக் கசந்ததுமேன்..?
என்றுனக்குப் பயனில்லையோ
நன்றி நான் பிரிந்து கொள்வேன்..!

என்றுனக்கு என் தேவை
எதிர்கொள்ள நேரிடுமோ
அன்று என்னை ஸ்மரணிப்பாய்
வந்துனக்கு துணையும் நிற்பேன்...!


மீண்டும் மீண்டும் உதவிட எண்ணும் உங்கள் மனதுக்கு :];:
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நன்றியுடன் அல்விதா..! Empty Re: நன்றியுடன் அல்விதா..!

Post by பானுஷபானா Sat 10 Sep 2011 - 13:40

அருமை அண்ணா :) :joint:
படிக்கும் போதே மனசு வலிக்குது
இதை அனுபவித்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் :pale: :pale:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நன்றியுடன் அல்விதா..! Empty Re: நன்றியுடன் அல்விதா..!

Post by கலைவேந்தன் Sat 10 Sep 2011 - 14:06

மிக்க நன்றி நண்பன்.. மற்றும் சகோதரி பானு..! :];:
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நன்றியுடன் அல்விதா..! Empty Re: நன்றியுடன் அல்விதா..!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 10 Sep 2011 - 14:15

இக்கவிதையின் வலி உணர்ந்தவரக்ளுக்கு நன்றாகப்புரியும் உங்களைப்போல பலர் உலாவருகி௦றார்கள் நீங்கள் பாக்கியசாலிகளே அவர்கள்தான் துற்பாக்கிய சாலிகள் அவர்களால் அடைந்திட முடியாதவைகளையும் உங்களால் அடைந்திட முடியும் மறப்போம் மன்னிப்போம் நலம் பெறுவோம் நன்றியுடன்


நன்றியுடன் அல்விதா..! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நன்றியுடன் அல்விதா..! Empty Re: நன்றியுடன் அல்விதா..!

Post by கலைவேந்தன் Sun 11 Sep 2011 - 21:51

மிக்க நன்றி ஹாசிம்... கசியும் கண்களுக்கு கைக்குட்டையாய் நீண்டமைக்கு மனமார்ந்த நன்றி..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நன்றியுடன் அல்விதா..! Empty Re: நன்றியுடன் அல்விதா..!

Post by *சம்ஸ் Sun 11 Sep 2011 - 22:34

வலி உணர்ந்தவரக்ளுக்கு நன்றாகப்புரியும் நண்பரே

வரிகள் அனைத்தும் அருமை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நன்றியுடன் அல்விதா..! Empty Re: நன்றியுடன் அல்விதா..!

Post by lafeer Mon 12 Sep 2011 - 4:54

அருமையாக உள்ளது நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

நன்றியுடன் அல்விதா..! Empty Re: நன்றியுடன் அல்விதா..!

Post by Atchaya Mon 12 Sep 2011 - 5:06

எத்துனை பிறவிகள் எடுத்திட்டாலும்
நன்றி மறந்திட்டவருக்கு
அன்றும் இன்றும் என்றும்
மனப்போராட்டம் தீர்வதில்லை.

நன்றி எதிர்பார்த்து செய்வதும்
என்றும் நிலைப்பதில்லை.
என்றைய பொழுது நல்லபடியா
இன்றும் என்றும் செல்ல பொறுமை வ

வேண்டும் அன்பரே! புலம்புவதனாலும்
கண்டும் கானமளிருப்போரைக்கண்டு கலந்குவதாலும்
என்றும் பிரயோசமில்லை உண்டு நீதி
அன்று சொல்வான் வல்லான் என்னவென்று.

இதையும் கவிதையாய் பாருங்கள் கலை. உண்மை புரியும்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நன்றியுடன் அல்விதா..! Empty Re: நன்றியுடன் அல்விதா..!

Post by கலைவேந்தன் Mon 12 Sep 2011 - 20:00

*சம்ஸ் wrote:வலி உணர்ந்தவரக்ளுக்கு நன்றாகப்புரியும் நண்பரே

வரிகள் அனைத்தும் அருமை.

உண்மைதான் சம்ஸ்.. சேம் போட் விச் வி ஆர் செய்லிங்..! நன்றி சம்ஸ்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நன்றியுடன் அல்விதா..! Empty Re: நன்றியுடன் அல்விதா..!

Post by கலைவேந்தன் Mon 12 Sep 2011 - 20:08

lafeer2020 wrote:அருமையாக உள்ளது நன்றி

மிக்க நன்றி லஃபீர்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நன்றியுடன் அல்விதா..! Empty Re: நன்றியுடன் அல்விதா..!

Post by கலைவேந்தன் Mon 12 Sep 2011 - 20:10

Atchaya wrote:எத்துனை பிறவிகள் எடுத்திட்டாலும்
நன்றி மறந்திட்டவருக்கு
அன்றும் இன்றும் என்றும்
மனப்போராட்டம் தீர்வதில்லை.

நன்றி எதிர்பார்த்து செய்வதும்
என்றும் நிலைப்பதில்லை.
என்றைய பொழுது நல்லபடியா
இன்றும் என்றும் செல்ல பொறுமை வ

வேண்டும் அன்பரே! புலம்புவதனாலும்
கண்டும் கானமளிருப்போரைக்கண்டு கலந்குவதாலும்
என்றும் பிரயோசமில்லை உண்டு நீதி
அன்று சொல்வான் வல்லான் என்னவென்று.

இதையும் கவிதையாய் பாருங்கள் கலை. உண்மை புரியும்.

கவிதையில் நிறைத்த அறிவுரைக்கு மிக்க நன்றி அட்சயா..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

நன்றியுடன் அல்விதா..! Empty Re: நன்றியுடன் அல்விதா..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum