சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

 இந்து மதம் Khan11

இந்து மதம்

3 posters

Go down

 இந்து மதம் Empty இந்து மதம்

Post by Atchaya Sat 10 Sep 2011 - 18:58

சாதி அமைப்புதான் இந்துமதம், இந்துமதத்தை ஒழித்தால்தான் சாதி முறை ஒழியும் என்பது சரிதானா?

அயோத்தியில் கோவில் கட்டுவதும், செங்கல் பூஜை செய்வதும்தான் இந்து மதமா?
ராமர் பாலம் என்று சச்சரவு எழுப்பி முன்னேற்றப் பணிகளுக்கு முட்டுக் கட்டை போடுவதுதான் இந்து மதமா?

கோடி கோடியாக சுரண்டி குவித்து விட்டு திருப்பதிக்குப் போய் உண்டியலை நிறைப்பதுதான் இந்து மதமா?
நிர்வாணச் சாமியார்கள் சூலாயுதத்துடன் அலஹாபாத் திரிவேணி சங்கமத்தில் குளிப்பதுதான் இந்து மதமா?

மற்ற மதங்களுடன் பகையை வளர்த்து சமூகங்களை மோத விட்டு ரத்தம் குடிக்க முயல்வதுதான் இந்து மதமா?
பிள்ளையார் சிலைகளை தெரு முனைகளில் வைத்து, பத்து நாட்களுக்குப் பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதுதான் இந்து மதமா?

இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா அமைப்புகளும், இந்து மதத்தை ஒழித்துக் கட்டி விட முயலும் கடவுள் மறுப்பு அமைப்புகளும் இவற்றில்தான் தம்மை நிலைநாட்டிக் கொள்கின்றன.

ஆதரவாளர்களால் அலங்கோலப்படுத்தப்பட்டும், எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டும் இந்த மதம் ஆண்டாண்டு காலமாக மக்களிடையே தளைத்து நிற்பதற்குக் காரணம் மேலே என்ன?

யார் உண்மையான இந்து? இந்து மதம் எங்கு வாழ்கிறது?

யாரும் நம்முடைய தலைவன் இல்லை? எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருளை உணர்ந்து தனக்கு சரி எனப்படுவதைச் செய்து கொள்ள வேண்டும் என்பது இந்து மதம்.
தன்னுடைய நம்பிக்கைகளை அடுத்தவர் மீது திணிக்காமல், ஆன்மீகத்தை வீடு என்று நான்கு சுவர்களுக்குள்ளோ, இன்னும் சிறப்பாக தனது மனதுக்குள் மட்டும் பேணிக் கொள்பவர் இந்து.
எம்மதமும் சம்மதமே, பூமியில் ஓடும் எல்லா நதிகளும் கடலைப் போய்ச் சேருவது போல, எந்த மதத்தைப் பின்பற்றுபவரும் இறுதியில் இறைவனைப் போய்ச் சேருவார்கள் என்று மனத் தெளிவுதான் இந்து மதம்.
ஆங்கே ஏழை ஒருவனுக்கு எழுத்தறிவித்தல் என்று தனது செல்வங்களை அடுத்தவர் நலனுக்குப் பயன்படுத்து பொருளாதாரப் பொறுப்புணர்ச்சிதான் இந்து மதம்.
வெயிலில் வாடி வருபவருக்குத் தண்ணீர் பந்தல் அமைத்து தாகம் தீர்க்கும் மாண்புதான் இந்துமதம்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு. நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வலிமை நம் கையிலேயே இருக்கிறது என்று தன்னம்பிக்கை பாவிப்பது இந்து மதம்.
பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று தன்னிடம் மாறுபட்டவர்களையும் புரிந்து கொள்ள முற்பட்டு பகைமை ஒழித்து வாழும் நட்பு இந்து மதம்.

சாதிப் பெயரை குறிப்பிடாமலே, பழகுபவர்களிடம் அவர்கள் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளாமலேயே பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன்.


பகட்டும், கபடமும், ஏய்த்தலும் நிரம்பிய கோயில்களுக்குப் போகாமலேயே நிம்மதியாக இருக்க முடிகிறது.

ராமர் பாலம் என்று பிதற்றுவது மடத்தனம் என்று தெளிவாகத் தெரிகிறது. அயோத்தி ராமர் கோவிலுக்காக செங்கல் பூஜையும், கரசேவையும் மக்களைச் சுரண்டும் முயற்சிகள் என்று கண்டிக்க முடிகிறது.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்று ஆன்மீகத்தை பாட்டிலில் அடைத்து விற்க முயலும் வியாபாரிகளை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

இதுதான் இந்து மதம் எனக்கு

நன்றி:- எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 இந்து மதம் Empty Re: இந்து மதம்

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 19:05

அவர் அவருக்கு அவர் அவர் மதம் பெரிது
நன்றி அண்ணா நல்ல பதிவு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 இந்து மதம் Empty Re: இந்து மதம்

Post by ஹம்னா Sat 10 Sep 2011 - 20:02

நல்ல பகிர்வு.


 இந்து மதம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 இந்து மதம் Empty Re: இந்து மதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum