சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Khan11

சிறுவர்களுக்கான ஒரு தளம்

+2
kalainilaa
Atchaya
6 posters

Go down

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Empty சிறுவர்களுக்கான ஒரு தளம்

Post by Atchaya Sun 11 Sep 2011 - 12:33

சிறுவர்களுக்கான ஒரு தளம்
நான் ஒரு வெப்சைட் நேம் சொல்றேன்... உங்களுக்கு தெரியுமா பாருங்க. தெரியலையா பரவா இல்லை, உங்க பசங்களுக்கு இந்த சைட் டை அறிமுகப்படுத்துங்க... This is the site to learn how everything works ...


www.howstuffworks.com

ஹய்யோ.... பிரமாதம்னு சொல்வீங்க.... !

நன்றி:livingextra.com
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Empty Re: சிறுவர்களுக்கான ஒரு தளம்

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 12:41

நன்றி தோழரே .பசங்களுக்கு மட்டுமா ?

நமக்கு என்ன அவ்வளவு வயசு ஆச்சு .ஆடி பிறந்தால் ,18 இருக்குமா ?
நான் கணக்கில் கொஞ்சம் வீக் ,நண்பனிடம் கேட்போமே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Empty Re: சிறுவர்களுக்கான ஒரு தளம்

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 13:20

kalainilaa wrote:நன்றி தோழரே .பசங்களுக்கு மட்டுமா ?

நமக்கு என்ன அவ்வளவு வயசு ஆச்சு .ஆடி பிறந்தால் ,18 இருக்குமா ?
நான் கணக்கில் கொஞ்சம் வீக் ,நண்பனிடம் கேட்போமே .
என்னோடு சேர்ந்து விளையாடுவதால் என்னைப்போன்றாகி விடுமா உங்கள் வயது :.”: :.”:

:,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Empty Re: சிறுவர்களுக்கான ஒரு தளம்

Post by Atchaya Sun 11 Sep 2011 - 14:58

அரபி எழுத்துப்படி படித்து சொல்லட்டுமா நண்பரே......ம்ம்ம்மம்மம்ம்ம்ம் உங்களுக்கெல்லாம் வேண்டாம் இந்த..... /) /)
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Empty Re: சிறுவர்களுக்கான ஒரு தளம்

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 16:58

Atchaya wrote:அரபி எழுத்துப்படி படித்து சொல்லட்டுமா நண்பரே......ம்ம்ம்மம்மம்ம்ம்ம் உங்களுக்கெல்லாம் வேண்டாம் இந்த..... சிறுவர்களுக்கான ஒரு தளம்  624476597 சிறுவர்களுக்கான ஒரு தளம்  624476597
புரிய வில்லை அட்சயா என்ன சொல்ல வருகிறீர்கள் ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Empty Re: சிறுவர்களுக்கான ஒரு தளம்

Post by lafeer Sun 11 Sep 2011 - 19:59

சிறுவர்களுக்கு பயனுள்ள தளம்தான் நன்றி தகவலுக்கு
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Empty Re: சிறுவர்களுக்கான ஒரு தளம்

Post by முனாஸ் சுலைமான் Sun 11 Sep 2011 - 20:02

Atchaya wrote:சிறுவர்களுக்கான ஒரு தளம்
நான் ஒரு வெப்சைட் நேம் சொல்றேன்... உங்களுக்கு தெரியுமா பாருங்க. தெரியலையா பரவா இல்லை, உங்க பசங்களுக்கு இந்த சைட் டை அறிமுகப்படுத்துங்க... This is the site to learn how everything works ...


www.howstuffworks.com

ஹய்யோ.... பிரமாதம்னு சொல்வீங்க.... !

நன்றி:livingextra.com
ஆமாம் நல்ல பொது அறிவுக்கான விடையம் சிலவும் பார்த்தேன் ஆறுதலாக பார்க்க வேண்டும் சிறுவர்களுக்கான ஒரு தளம்  517195
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Empty Re: சிறுவர்களுக்கான ஒரு தளம்

Post by *சம்ஸ் Sun 11 Sep 2011 - 20:05

எனக்கு தேவையான தளம் பகிர்விற்க்கு நன்றி அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Empty Re: சிறுவர்களுக்கான ஒரு தளம்

Post by Atchaya Mon 12 Sep 2011 - 5:15

நமக்கு என்ன அவ்வளவு வயசு ஆச்சு .ஆடி பிறந்தால் ,18 இருக்குமா ? - கலை
புரிய வில்லை அட்சயா என்ன சொல்ல வருகிறீர்கள் - நண்பன்.

அரபி எழுத்துப்படி படித்து சொல்லட்டுமா நண்பரே- அட்சயா

பதில்: 81


Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Empty Re: சிறுவர்களுக்கான ஒரு தளம்

Post by Atchaya Mon 12 Sep 2011 - 5:16

(ஆடி பிறந்தால் 18 , ஆடாமல் பிறந்தால் 81ஆ )
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Empty Re: சிறுவர்களுக்கான ஒரு தளம்

Post by நண்பன் Mon 12 Sep 2011 - 9:43

*சம்ஸ் wrote:எனக்கு தேவையான தளம் பகிர்விற்க்கு நன்றி அண்ணா
ஆமா நேற்றுக்கூட என்னிடம் சொன்னீர்கள் உங்கள் பேரப்பையன் விளையாட அழைத்ததாகவும் உங்களால் முடிய வில்லை என்றும் சொன்னீர்கள் இப்போது சந்தோசம்தானே?
சிறுவர்களுக்கான ஒரு தளம்  188826 சிறுவர்களுக்கான ஒரு தளம்  188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Empty Re: சிறுவர்களுக்கான ஒரு தளம்

Post by நண்பன் Mon 12 Sep 2011 - 9:59

Atchaya wrote:நமக்கு என்ன அவ்வளவு வயசு ஆச்சு .ஆடி பிறந்தால் ,18 இருக்குமா ? - கலை
புரிய வில்லை அட்சயா என்ன சொல்ல வருகிறீர்கள் - நண்பன்.

அரபி எழுத்துப்படி படித்து சொல்லட்டுமா நண்பரே- அட்சயா

பதில்: 81


அரபியில் 81 இப்படித்தானா அட்சயா இல்லையே அட்சயா
சிறுவர்களுக்கான ஒரு தளம்  173859604
சிறுவர்களுக்கான ஒரு தளம்  Thozi


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுவர்களுக்கான ஒரு தளம்  Empty Re: சிறுவர்களுக்கான ஒரு தளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum