Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
சனல்4 கணொளிக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட காணொளியை கோரும் சர்வதேசம்
2 posters
Page 1 of 1
சனல்4 கணொளிக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட காணொளியை கோரும் சர்வதேசம்
பிரிட்டனின் செனல்4 காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட காணொளியை பல நாடுகள் கோரியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தங்களது நாடுகளிலும் குறித்த காணொளியை காட்சிப்படுத்துமாறு பல மேற்குலக நாடுகள் கோரி வருவதாக தூதுவராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனல்4 ஊடகத்தினால் ஒளிபரப்புச் செய்யப்பட்ட காணொளியை முறியடிக்கும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் இந்தக் காணொளி தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்தக் காணொளி காட்சிப்படுத்தப் போவதாக அமெரிக்காவில் அமைந்துள்ள மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹண தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளி தொடர்பில் சாதகமான பதில் கிடைக்கப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Re: சனல்4 கணொளிக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட காணொளியை கோரும் சர்வதேசம்
தகவலுக்கு நன்றி ஹாசிம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 2009 நிகழ்வுகளின் தொகுப்பு சர்வதேசம்.
» இலங்கையின் படுகொலைக் களம் சனல்4 வெளியிட்டுள்ள திரைப்படம்
» வங்கிக் கொள்ளை: 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பிள்ளையான்!
» ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேசம் முயற்சி: கோத்தபாய
» ஐ.நா.வில், பார்வையாளர்களை கண்ணீரில் நனைத்த "இலங்கையின் கொலைக்களம்"! சனல்4 திரைப்படம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|