சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Khan11

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

+28
நிலா
rinos
கலைவேந்தன்
பர்ஹாத் பாறூக்
செய்தாலி
arull
sikkandar_badusha
mufees
ramees
pirasha
பாயிஸ்
gud boy
பார்த்திபன்
ஹம்னா
ADNAN
sadir
cidjs
kalainilaa
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
*சம்ஸ்
யாதுமானவள்
Atchaya
இன்பத் அஹ்மத்
அப்துல்லாஹ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
mdkhan
32 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by mdkhan Tue 13 Sep 2011 - 9:46

First topic message reminder :

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 2mqmij5
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 2z7nyw9
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 2mqmij5


Last edited by mdkhan on Tue 13 Sep 2011 - 10:24; edited 1 time in total
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down


200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by முனாஸ் சுலைமான் Tue 13 Sep 2011 - 19:30

kalainilaa wrote:
முனாஸ் சுலைமான் wrote:ர் கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்

காற்றுக்கேன் கயவர்களுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்கோழைகளை தான் வீரன் என்பதா!
புயலென்று கொள்ளுவதா?
(திருத்தம் கலைநிலா)

புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........

எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........

யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.

இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.

அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 528804 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 528804 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 528804

தல அசத்தாலான வரிகள் .தொடரட்டும் ,உங்கள் கவிதை தேர் .

நன்றி சார் உங்களைப்போன்று முடியா விட்டாலும் உங்கள் பின்னால் சரி வந்து பார்ப்போமே என்றொரு ஆசை முயற்சிக்கிறேன்.......
ஆனால் நேரம் போதாது........
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by ஹம்னா Tue 13 Sep 2011 - 19:35

முனாஸ் சுலைமான் wrote:200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 2z7nyw9
யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்

காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........

எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........

யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.

:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.

அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 528804 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 528804 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 528804

நன்றாக சொன்னீர்கள் உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் அருமை.
வாழ்த்துக்கள்.


200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by முனாஸ் சுலைமான் Tue 13 Sep 2011 - 19:40

ஹம்னா wrote:
முனாஸ் சுலைமான் wrote:200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 2z7nyw9
யார் இங்கு பெரியவன்
நானா? அவனா?
நானும் அல்ல
அவனும் அல்ல
அப்படியானால் யார் பெரியவன்

காற்றுக்கேன் இத்தனை கடுகடுப்பு?
கோபப்பட்ட காற்றைத்தான்
புயலென்று கொள்ளுவதா?
புயலறைந்த பூமி
புலிவிழந்து போயுள்ளதே.........

எதற்க்கு இந்த கேள்வி
தமிழ் தளங்களிலே நாந்தான்
நானேதான் பெரியவனும் சின்னவனும்
என்றென்றும் கூக்குரலில் சொன்னவர்கள்
இப்ப(டியும்) ஒரு தளமா?
என்றெட்டிப்பார்க்கின்றனர்..........

யார் இங்கு பெரியவன்?
சேனைய் என்னும் சோலையிலே
அழகான மரங்கள் பல
நேரம் காலம் என்று பாராமல்
காய் கனி கொடுத்துக் குலுங்குறதே.

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844
இப்படியும் சேனையொன்றா
என்றவர்கள் கேட்பதற்க்கு
வாய்ப்பளித்த சம்ஸ்,நண்பன்,ஹாஸிம்
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844
இவர்களுக்கு முனாஸ் இவனின் வாழ்த்துக்கள்
மட்டுமன்றி பெயர்சொல்லா
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

சேனையென்றால்
தோட்டமென்றும் பொருள் உண்டு
தோட்டத்தில் ஏதிருக்கும்........
சேனையாய் சோலையாய் தோட்டமாய்
உலகெங்கும் பெயர் பறக்க வாழ்த்துகிறேன்
சேனையிலே........சேனைக்கு.

அன்புடன்
முனாஸ்
சுலைமான்.
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 528804 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 528804 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 528804

நன்றாக சொன்னீர்கள் உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் அருமை.
வாழ்த்துக்கள்.
நன்றி ஹம்னா
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by gud boy Tue 13 Sep 2011 - 19:41

ரொம்ப சந்தோசமான செய்தி..

அனைவரையும் சாதி மத பாகுபாடின்றி அன்போடு வரவேற்று,அழகாக உபசரித்து,நல்ல முறையில் ஊக்கபடுத்தி,தலைகனம்,ஆணவம்,அகங்காரம் இது எதுவுமில்லாமல்,தெளிவாக வழி நடத்தியதால் தான் இந்த இலகத்தை இத்தனை விரைவில் எட்ட முடிந்தது..

இன்னும் மேன் மேலும் சேனை சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

அப்போ சேனையோட treat எப்போ?



gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by ஹம்னா Tue 13 Sep 2011 - 19:49

Atchaya wrote:கானின் வர்ண கணினி ஜாலம்
வானின் வர்ண ஜாலம்
சேனையின் தனி ஜாலம்
உறவுகளின் அன்புப் பாலம்

நேசமுடன் கரம் நீட்டும் ஹாசீம்
பாசமுடன் நண்பன்
தானைத் தலைவன் சம்ஸ்
இயக்கத்தில் நமது சேனை

தோழமைக்கு கவிநிலா
அன்புக்கு அப்துல்லா
வியப்பிற்கு யாதுமானவள்
முரண்பட்ட உலகின் எழைக்கென முனாஸ்

கணினிக்கென இளவல் பார்ஹத்
சோகத்திற்கு கிவி பாய்
வேகமான கவிதைக்கு கலைவேந்தன்
மங்கையரில் சிறப்பான பதிவிற்கு
நங்கை ஜிபிரியா
தங்கை ஹம்னா
கொஞ்சும் பர்வீன்
தேனினும் இனிய ஹனி
அரட்டைக்கு ராணி என

அன்பு உறவுகளின்
சிந்தனை தூண்டும் கருத்துக்களம்
நொந்த உள்ளத்திற்கு புத்துணர்வு
தந்த காட்சி காணொளி தளம்
வியக்க வைக்கும் அறிவியல் தளம்
அயராது தின நிகழ்விற்கென
தினசரித் தலமென பல தளங்களில்
பண்பட்ட பதிவுகள் பலவுண்டு
அதன் எண்ணிக்கையோ இன்று
இரண்டு லட்சம் இதை தாண்டி
விண்ணைத் தொடுவதே இலட்சியம்
விந்தையாய் சொல்கிறாரோ
தினம் வரும் புதிய வுரவுகளே சாட்சியம்
கணத்தோடு வந்திட்டாலும்
மனம் விட்டு கணம் நீங்கி
நிதம் வரும் சோலை
நினைவில் அதுவே சேனை
நித்தமும் மலரும் சேனை
தொடரட்டும் சாதனை
வாழத்தலாம் வாருங்கள் அன்போடு!


.

அழகாக வடித்துள்ளீர்கள் அண்ணா கவிதையை.
அருமை அருமை அருமை.
வாழ்த்துக்கள் அண்ணா.


200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 19:54

Atchaya wrote:கானின் வர்ண கணினி ஜாலம்
வானின் வர்ண ஜாலம்
சேனையின் தனி ஜாலம்
உறவுகளின் அன்புப் பாலம்

நேசமுடன் கரம் நீட்டும் ஹாசீம்
பாசமுடன் நண்பன்
தானைத் தலைவன் சம்ஸ்
இயக்கத்தில் நமது சேனை

தோழமைக்கு கவிநிலா
அன்புக்கு அப்துல்லா
வியப்பிற்கு யாதுமானவள்
முரண்பட்ட உலகின் எழைக்கென முனாஸ்

கணினிக்கென இளவல் பார்ஹத்
சோகத்திற்கு கிவி பாய்
தமிழுக்கு யாதுமானவள்
வேகமான கவிதைக்கு கலைவேந்தன்
மங்கையரில் சிறப்பான பதிவிற்கு
நங்கை ஜிபிரியா
தங்கை ஹம்னா
கொஞ்சும் பர்வீன்
தேனினும் இனிய ஹனி
அரட்டைக்கு ராணி என

அன்பு உறவுகளின்
சிந்தனை தூண்டும் கருத்துக்களம்
நொந்த உள்ளத்திற்கு புத்துணர்வு
தந்த காட்சி காணொளி தளம்
வியக்க வைக்கும் அறிவியல் தளம்
அயராது தின நிகழ்விற்கென
தினசரித் தலமென பல தளங்களில்
பண்பட்ட பதிவுகள் பலவுண்டு
அதன் எண்ணிக்கையோ இன்று
இரண்டு லட்சம் இதை தாண்டி
விண்ணைத் தொடுவதே இலட்சியம்
விந்தையாய் சொல்கிறாரோ
தினம் வரும் புதிய வுரவுகளே சாட்சியம்
கணத்தோடு வந்திட்டாலும்
மனம் விட்டு கணம் நீங்கி
நிதம் வரும் சோலை
நினைவில் அதுவே சேனை
நித்தமும் மலரும் சேனை
தொடரட்டும் சாதனை
வாழத்தலாம் வாருங்கள் அன்போடு!


.
மெய்ச்சிலிர்க்கிறது வார்த்தைகளில் அன்பு மட்டும் காண்கிறேன் ஆனந்தமெனக்கு உங்களுடனான நட்பு இணைய உலகில் சேனையால் நான் சாதித்தது அனுபத்தின் ஆசான் உள்ளம் மகிழ்ந்த ஊக்கமான கருத்துக்களோடு அனைவரையும் அரவணைத்து பாகுபாடுகளற்ற உங்கள் சேவைக்கென்றும் சேனை நட்புலகம் கடன் பட்டிருக்கிறது இவ்வுலம் என்றும் உங்கள் பினாலிருக்கும் அண்ணா நன்றிகள் :!#: :!#: :+=+: :+=+:


Last edited by நேசமுடன் ஹாசிம் on Tue 13 Sep 2011 - 20:02; edited 1 time in total


200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by ஹம்னா Tue 13 Sep 2011 - 19:56

kiwi boy wrote:ரொம்ப சந்தோசமான செய்தி..

அனைவரையும் சாதி மத பாகுபாடின்றி அன்போடு வரவேற்று,அழகாக உபசரித்து,நல்ல முறையில் ஊக்கபடுத்தி,தலைகனம்,ஆணவம்,அகங்காரம் இது எதுவுமில்லாமல்,தெளிவாக வழி நடத்தியதால் தான் இந்த இலகத்தை இத்தனை விரைவில் எட்ட முடிந்தது..

இன்னும் மேன் மேலும் சேனை சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

அப்போ சேனையோட treat எப்போ?




@. @. @.


200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 19:58

அப்துல் றிமாஸ் wrote:
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Chenai
அன்பின் இல்லமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பு உறவுகளின் வசிப்பிடமாய்
எங்கள் சேனைத் தமிழ் உலா

அன்பு உறவுகளின் முத்துகள்
சேனையினை அழகு படுத்தி
இன்று 200000 பதிவுகள் தாண்டி
வெற்றி நடை போடுகிறது
சேனைத் தமிழ் உலா

சேனைக்கு பதிவுகள் அள்ளிக்குவித்து
200000 பதிவுகளை தாண்டி
கொண்டாடும் உறவுகளுக்கு
றிமாஸின் நன்றிகள் பல.......

இன்னும் பல்லாயிரம்
பதிவுகள் பதிவிட வாழ்த்துவோம்
என்றும் சேனையோடு இணைந்திருந்து

மீண்டும்
வாழ்த்துக்கள்
சேனைத் தமிழ் உலா
உறவுகளுக்கு


நன்றியுடன் இவன்
அப்துல் றிமாஸ்

அருமையிலும் அருமையாக வடிவமைத்த வாழ்த்துடனும் வரியமைத்த வாழ்த்துடனும் முழுமையடைந்த வாழ்த்து உங்களது பாராட்டுகள் நன்றிகள் றிமாஸ்


200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by நண்பன் Tue 13 Sep 2011 - 20:01

ஹம்னா wrote:நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்.
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 331844
சந்தோஷம் தாங்கல. 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 876805 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 876805 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 876805 வருகிறது.
இந்த குறுகிய காலத்திற்க்குள் எப்படி இது.
எல்லாம் இறைவனின் அருள்தான் காரணம்.
இறைவனின் அருளால் நண்பர்களின் முயற்ச்சி
வெற்றியளித்துள்ளது இன்று.
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 111433 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 111433 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 930799 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by ஹம்னா Tue 13 Sep 2011 - 20:04

mdkhan wrote:200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 2mqmij5
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 2z7nyw9
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 2mqmij5

என்னால் இப்பொழுதுதான் கான் சாரோட வாழ்த்து படத்தைப்பார்க்க முடிந்தது.
எவ்வளவு அழகாக உள்ளது. சேனையின் வெற்றியை வர்ண பட்டாசு கொழுத்தி
வாழ்த்த ஆரம்பித்த கான் சாருக்கு அன்பு நன்றிகளும் பாராட்டுக்களும்.
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!:


200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by பாயிஸ் Tue 13 Sep 2011 - 20:05

சேனை கண்ட இந்த வெற்றியை வாழ்தியதைவிட வாழ்தியவர்களை தோழர்கள் ஒருவெருக்கொருவர் வாழ்திய விதம்தான் எம்சேனையின் வெற்றி. நல்ல பல சிறந்த படைப்பாளர்கள் இங்குதான் தங்கிவிடுகிறார்கள் என்று நான் இன்று புரிந்து கொண்டவிடையம் உதரணமாக எப்போவுமே றிமாஸ், முனாஸ் சுலைமான் போன்றவர்கள் நம்சேனைக்ககாக கவியெழுதி நான் பார்த்திலை இவர்கள் நம்சேனையின் வெற்றிகண்டு கவிதைகளால் புகழ்ந்துறைத்ததையும் தகத்தெரிந்ததையும் நான் காணயில் நிச்சியமாக நாம் வெற்றிபெற்றிருக்கிறோம்
அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வெற்றியையிட்டு நமது கலைஞ்சர்களாகிய
நமது கான் இட்டிருக்கும் படம் நமது மனதோடு என்றும் ஒட்டியிருக்கும் நமது ஹாசிம் எம்சேனைக்காவியத்தை ஒரு கவியாக தந்திருக்கிறார் தோழன் முனாஸ் கவிதையால் பாடம் கற்பித்திருக்கிறார் இப்படியான இந்தப்பெருமைகள் ஒரு சில நபர்களையே சென்றடையும் நிச்சியமாக உங்கள் விடாமுயற்சியும் உழைப்பும் வெற்றிபெற்றிருக்கிறது தோழர்களே நானும் உங்களோடு இல்லாவிட்டாலும் அப்பப்போது பயணிக்கும் சந்தர்ப்பத்தையிட்டு இந்நேரத்தில் பெருமிதமடைகிறேன்

இன்று இந்த வெற்றியையடையக் காரணமாக இருந்த எல்லோருக்கும் என்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நமது சேனை என்றும் இவ்வாறே உலா வர வல்ல இறையோனை பிரார்த்தித்தவானாக சேனையைமனதார
வாழ்தும் உங்கள் அன்புத்தோழன் பாயிஸ்


Last edited by பாயிஸ் on Tue 13 Sep 2011 - 20:06; edited 1 time in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 20:05

kiwi boy wrote:ரொம்ப சந்தோசமான செய்தி..

அனைவரையும் சாதி மத பாகுபாடின்றி அன்போடு வரவேற்று,அழகாக உபசரித்து,நல்ல முறையில் ஊக்கபடுத்தி,தலைகனம்,ஆணவம்,அகங்காரம் இது எதுவுமில்லாமல்,தெளிவாக வழி நடத்தியதால் தான் இந்த இலகத்தை இத்தனை விரைவில் எட்ட முடிந்தது..

இன்னும் மேன் மேலும் சேனை சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

அப்போ சேனையோட treat எப்போ?




மிக்க நன்றி தோழா இதை இங்கு இருப்பவர்கள்தான் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் இல்லாதவர்களுக்கு மாயையாகத் தெரிகிறது தூய நட்பு இங்கு இமயத்திலிருப்பதை புசித்தவர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்


200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 20:08

kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .


பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !

அருமையான வரிகள் தோழரே @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 20:09

பாயிஸ் wrote:சேனை கண்ட இந்த வெற்றியை வாழ்தியதைவிட வாழ்தியவர்களை தோழர்கள் ஒருவெருக்கொருவர் வாழ்திய விதம்தான் எம்சேனையின் வெற்றி. நல்ல பல சிறந்த படைப்பாளர்கள் இங்குதான் தங்கிவிடுகிறார்கள் என்று நான் இன்று புரிந்து கொண்டவிடையம் உதரணமாக எப்போவுமே றிமாஸ், முனாஸ் சுலைமான் போன்றவர்கள் நம்சேனைக்ககாக கவியெழுதி நான் பார்த்திலை இவர்கள் நம்சேனையின் வெற்றிகண்டு கவிதைகளால் புகழ்ந்துறைத்ததையும் தகத்தெரிந்ததையும் நான் காணயில் நிச்சியமாக நாம் வெற்றிபெற்றிருக்கிறோம்
அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வெற்றியையிட்டு நமது கலைஞ்சர்களாகிய
நமது கான் இட்டிருக்கும் படம் நமது மனதோடு என்றும் ஒட்டியிருக்கும் நமது ஹாசிம் எம்சேனைக்காவியத்தை ஒரு கவியாக தந்திருக்கிறார் தோழன் முனாஸ் கவிதையால் பாடம் கற்பித்திருக்கிறார் இப்படியான இந்தப்பெருமைகள் ஒரு சில நபர்களையே சென்றடையும் நிச்சியமாக உங்கள் விடாமுயற்சியும் உழைப்பும் வெற்றிபெற்றிருக்கிறது தோழர்களே நானும் உங்களோடு இல்லாவிட்டாலும் அப்பப்போது பயணிக்கும் சந்தர்ப்பத்தையிட்டு இந்நேரத்தில் பெருமிதமடைகிறேன்

இன்று இந்த வெற்றியையடையக் காரணமாக இருந்த எல்லோருக்கும் என்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நமது சேனை என்றும் இவ்வாறே உலா வர வல்ல இறையோனை பிரார்த்தித்தவானாக சேனையைமனதார
வாழ்தும் உங்கள் அன்புத்தோழன் பாயிஸ்

இதுதான் அவையடக்கம் என்பதா சேனையின் வெற்றியில் தங்களின் பங்கும் அதிகமிருக்கிறது அப்பப்ப இணைந்தாலும் அசத்தல் கவிதைகளும் நட்புடன் அரட்டை என்று அருமையான இருப்பில் மனம் மகிழச்செய்து கலந்திருக்கும் உங்களுக்கும் பங்கிருக்கிறது என்றும் சேனையுடன் இணைந்து சிறப்பித்து சிலாகித்துவிடுமாறு நட்புடன் விண்ணப்பிக்கிறேன் நன்றி தோழா


200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 20:11

mdkhan wrote:
kalainilaa wrote:கான் வரைந்த ஓவியம்
கண்ணில் பட்டதா நண்பர்களே!
அணு தினமும் எரியும் உள்ளத்தோடு
அண்டை வீட்டை காண்பவர்களே!
பார்த்தீர்களா சேனையின் வளர்ச்சியை.
பார்த்த்கொண்டே இருங்கள்
சேலைக்குள் ஒழிந்துக்கொண்டே சேற்றை வாரி பூசிக்க வேண்டாம்.
சேனைக்குள் உன்னை இணைத்து நிறம் மாற்றிக் கொள் .


பாராட்டுக்கள் உறவுகளே !இன்னும் பதியட்டும் உமது கரங்கள்.
இணையத்தின் இமயத்தை தொடட்டும் உமது படைப்புகள் !



200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 29mq4g5

கவிக்கு வாழ்த்து வாழ்த்து கவி என்று அனைத்தும் அருமை வாழ்த்துகள் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by முனாஸ் சுலைமான் Tue 13 Sep 2011 - 20:12

நேசமுடன் ஹாசிம் wrote:
பாயிஸ் wrote:சேனை கண்ட இந்த வெற்றியை வாழ்தியதைவிட வாழ்தியவர்களை தோழர்கள் ஒருவெருக்கொருவர் வாழ்திய விதம்தான் எம்சேனையின் வெற்றி. நல்ல பல சிறந்த படைப்பாளர்கள் இங்குதான் தங்கிவிடுகிறார்கள் என்று நான் இன்று புரிந்து கொண்டவிடையம் உதரணமாக எப்போவுமே றிமாஸ், முனாஸ் சுலைமான் போன்றவர்கள் நம்சேனைக்ககாக கவியெழுதி நான் பார்த்திலை இவர்கள் நம்சேனையின் வெற்றிகண்டு கவிதைகளால் புகழ்ந்துறைத்ததையும் தகத்தெரிந்ததையும் நான் காணயில் நிச்சியமாக நாம் வெற்றிபெற்றிருக்கிறோம்
அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வெற்றியையிட்டு நமது கலைஞ்சர்களாகிய
நமது கான் இட்டிருக்கும் படம் நமது மனதோடு என்றும் ஒட்டியிருக்கும் நமது ஹாசிம் எம்சேனைக்காவியத்தை ஒரு கவியாக தந்திருக்கிறார் தோழன் முனாஸ் கவிதையால் பாடம் கற்பித்திருக்கிறார் இப்படியான இந்தப்பெருமைகள் ஒரு சில நபர்களையே சென்றடையும் நிச்சியமாக உங்கள் விடாமுயற்சியும் உழைப்பும் வெற்றிபெற்றிருக்கிறது தோழர்களே நானும் உங்களோடு இல்லாவிட்டாலும் அப்பப்போது பயணிக்கும் சந்தர்ப்பத்தையிட்டு இந்நேரத்தில் பெருமிதமடைகிறேன்

இன்று இந்த வெற்றியையடையக் காரணமாக இருந்த எல்லோருக்கும் என்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நமது சேனை என்றும் இவ்வாறே உலா வர வல்ல இறையோனை பிரார்த்தித்தவானாக சேனையைமனதார
வாழ்தும் உங்கள் அன்புத்தோழன் பாயிஸ்

இதுதான் அவையடக்கம் என்பதா சேனையின் வெற்றியில் தங்களின் பங்கும் அதிகமிருக்கிறது அப்பப்ப இணைந்தாலும் அசத்தல் கவிதைகளும் நட்புடன் அரட்டை என்று அருமையான இருப்பில் மனம் மகிழச்செய்து கலந்திருக்கும் உங்களுக்கும் பங்கிருக்கிறது என்றும் சேனையுடன் இணைந்து சிறப்பித்து சிலாகித்துவிடுமாறு நட்புடன் விண்ணப்பிக்கிறேன் நன்றி தோழா
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 111433 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 111433
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 20:13

sadir wrote:வாழ்த்துகள் சேனைக்கு
நன்றிகள் நண்பர்களுக்கு
நானும் உங்களுடன் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி

என்றும் இணைந்தே இருப்போம் .தோழரே @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by ஹம்னா Tue 13 Sep 2011 - 20:14

நேசமுடன் ஹாசிம் wrote:
அப்துல் றிமாஸ் wrote:
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Chenai
அன்பின் இல்லமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பு உறவுகளின் வசிப்பிடமாய்
எங்கள் சேனைத் தமிழ் உலா

அன்பு உறவுகளின் முத்துகள்
சேனையினை அழகு படுத்தி
இன்று 200000 பதிவுகள் தாண்டி
வெற்றி நடை போடுகிறது
சேனைத் தமிழ் உலா

சேனைக்கு பதிவுகள் அள்ளிக்குவித்து
200000 பதிவுகளை தாண்டி
கொண்டாடும் உறவுகளுக்கு
றிமாஸின் நன்றிகள் பல.......

இன்னும் பல்லாயிரம்
பதிவுகள் பதிவிட வாழ்த்துவோம்
என்றும் சேனையோடு இணைந்திருந்து

மீண்டும்
வாழ்த்துக்கள்
சேனைத் தமிழ் உலா
உறவுகளுக்கு


நன்றியுடன் இவன்
அப்துல் றிமாஸ்

அருமையிலும் அருமையாக வடிவமைத்த வாழ்த்துடனும் வரியமைத்த வாழ்த்துடனும் முழுமையடைந்த வாழ்த்து உங்களது பாராட்டுகள் நன்றிகள் றிமாஸ்
@. @. @.


200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 20:15

ADNAN wrote:
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 2z7nyw9

சேனையே! உனது சாதனையே!

அது மற்றவர்களுக்கு வேதனையே!

மற்றவர்களின் சோதனையே!

உனக்குப் போதனையே!

தொடரட்டும் மற்றவர்களின் சோதனையே!

அதில் வளரட்டும் சேனையே!

படைத்திடும் பல சாதனையே!

வாழ்த்துக்கள் அனைவருக்கும்

வாழ்க சேனை வளர்க சேனை

உங்கள் அத்னான்


ஆஹா அத்னான் அசத்தல் தொடரட்டும் உங்களின் வருகை மகிழட்டும் சேனை @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 20:17

ஹம்னா wrote:நட்புக்கென்றோரிடம் சேனை
விதிவிலக்கில்லாத இடம் சேனை
கலகலப்புக்கான இடம் சேனை
மதிப்பிற்குரிய இடம் சேனை
என்றும் மகிழ்ந்திட சேனை
அனைத்துரிமைக்கும் சேனை
அகமகிழ்ந்து வாழ்த்துவோம்
அதனோடென்றும் தொடர்வோம்.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
சந்தோஷம் தாங்கல. :!#: :!#: :!#: வருகிறது.
இந்த குறுகிய காலத்திற்க்குள் எப்படி இது.
எல்லாம் இறைவனின் அருள்தான் காரணம்.
இறைவனின் அருளால் நண்பர்களின் முயற்ச்சி
வெற்றியளித்துள்ளது இன்று.

உங்களின் வரிகள் படிக்கும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஹம்னா @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 20:21

ஜாதிமதம் இல்லாமல் தமிழை
காத்திட தாகத்தோடு வலம்வரும்
தமிழ் பேசும் மக்களை தாயாய் அரவணைக்க
சேனை எனும் தளத்தை உயிர்ப்பித்து
சேனைத் தமிழ் உலாவாக
சிகரமடைந்து சிறப்பாய்
சிறந்து நிற்க்கும் சேனையையும்
அதில் சங்கமித்த உறவுகளையும்
வாழ்த்தும் இன்னாள் நம் பொன்னாள்
இதைவாழ்த்துவதில் பெருமிதம்.

சேனை பிறந்த நிமிடம்
தனிமரமாய் தாங்கிய சேனைக்கு
தோழ்கொடுத்த அன்பு உறவுகளை
நினைத்து நினைத்து
வாழ்த்துவதற்காய் வகுத்தெடுத்து
பாமாலை தொடுக்கும் இன்னாள்
நம் பொன்னாள் .


சேனையின் பக்கங்கள் புரட்ட
இரவு பகல் உழைத்த உறவுகளுக்கு
உயிராய் தோழ் கொடுத்த
உத்தம உறுப்பினர்கள் அனைவரும்
இணைந்து பகிர்ந்த பதிவுகள் இரண்டு லட்ச்சம்
அன்புடன் மகிழ்ந்து
பாராட்டும் இன்னாள் நம் பொன்னாள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 20:26

Atchaya wrote:கானின் வர்ண கணினி ஜாலம்
வானின் வர்ண ஜாலம்
சேனையின் தனி ஜாலம்
உறவுகளின் அன்புப் பாலம்

நேசமுடன் கரம் நீட்டும் ஹாசீம்
பாசமுடன் நண்பன்
தானைத் தலைவன் சம்ஸ்
இயக்கத்தில் நமது சேனை

தோழமைக்கு கவிநிலா
அன்புக்கு அப்துல்லா
வியப்பிற்கு யாதுமானவள்
முரண்பட்ட உலகின் எழைக்கென முனாஸ்

கணினிக்கென இளவல் பார்ஹத்
சோகத்திற்கு கிவி பாய்
தமிழுக்கு யாதுமானவள்
வேகமான கவிதைக்கு கலைவேந்தன்
மங்கையரில் சிறப்பான பதிவிற்கு
நங்கை ஜிபிரியா
தங்கை ஹம்னா
கொஞ்சும் பர்வீன்
தேனினும் இனிய ஹனி
அரட்டைக்கு ராணி என

அன்பு உறவுகளின்
சிந்தனை தூண்டும் கருத்துக்களம்
நொந்த உள்ளத்திற்கு புத்துணர்வு
தந்த காட்சி காணொளி தளம்
வியக்க வைக்கும் அறிவியல் தளம்
அயராது தின நிகழ்விற்கென
தினசரித் தலமென பல தளங்களில்
பண்பட்ட பதிவுகள் பலவுண்டு
அதன் எண்ணிக்கையோ இன்று
இரண்டு லட்சம் இதை தாண்டி
விண்ணைத் தொடுவதே இலட்சியம்
விந்தையாய் சொல்கிறாரோ
தினம் வரும் புதிய வுரவுகளே சாட்சியம்
கணத்தோடு வந்திட்டாலும்
மனம் விட்டு கணம் நீங்கி
நிதம் வரும் சோலை
நினைவில் அதுவே சேனை
நித்தமும் மலரும் சேனை
தொடரட்டும் சாதனை

அருமையான கவி அற்புதமான வாழ்த்து அண்ணா என்றும் நாம் இணைந்திருப்போம். வெற்றிகளைப் பெறுவோம். . @. @.
வாழத்தலாம் வாருங்கள் அன்போடு!


.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 20:29

அப்துல் றிமாஸ் wrote:
200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Chenai
அன்பின் இல்லமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பு உறவுகளின் வசிப்பிடமாய்
எங்கள் சேனைத் தமிழ் உலா

அன்பு உறவுகளின் முத்துகள்
சேனையினை அழகு படுத்தி
இன்று 200000 பதிவுகள் தாண்டி
வெற்றி நடை போடுகிறது
சேனைத் தமிழ் உலா

சேனைக்கு பதிவுகள் அள்ளிக்குவித்து
200000 பதிவுகளை தாண்டி
கொண்டாடும் உறவுகளுக்கு
றிமாஸின் நன்றிகள் பல.......

இன்னும் பல்லாயிரம்
பதிவுகள் பதிவிட வாழ்த்துவோம்
என்றும் சேனையோடு இணைந்திருந்து

மீண்டும்
வாழ்த்துக்கள்
சேனைத் தமிழ் உலா
உறவுகளுக்கு


நன்றியுடன் இவன்
அப்துல் றிமாஸ்

தொடரட்டும் உங்களின் கவி வாழ்த்தாய்.அருமை றிமாஸ் @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 20:33

*சம்ஸ் wrote:
ஜாதிமதம் இல்லாமல் தமிழை
காத்திட தாகத்தோடு வலம்வரும்
தமிழ் பேசும் மக்களை தாயாய் அரவணைக்க
சேனை எனும் தளத்தை உயிர்ப்பித்து
சேனைத் தமிழ் உலாவாக
சிகரமடைந்து சிறப்பாய்
சிறந்து நிற்க்கும் சேனையையும்
அதில் சங்கமித்த உறவுகளையும்
வாழ்த்தும் இன்னாள் நம் பொன்னாள்
இதைவாழ்வதில் பெருமிதம்.

சேனை பிறந்த நிமிடம்
தனிமரமாய் தாங்கிய சேனைக்கு
தோழ்கொடுத்த அன்பு உறவுகளை
நினைத்து நினைத்து
வாழ்த்துவதற்காய் வகுடெடுத்து
பாமாலை தொடுக்கும் இன்னாள்
நம் பொன்னாள் .


சேனையின் பக்கங்கள் புரட்ட
இரவு பகல் உழைத்த உறவுகளுக்கு
உயிராய் தோழ் கொடுத்த
உத்தம உறுப்பினர்கள் அனைவரும்
இணைந்து பகிர்ந்த பதிவுகள் இரண்டு லட்ச்சம்
அன்புடன் மகிழ்ந்து
பாராட்டும் இன்னாள் நம் பொன்னாள்.

இன்னாள் எம் பொன்னாள் உம் வரிகளில் முழுமையான சேனையின் சிகரம் தெரிகிறது உமது உத்தம உழைப்பை உளமாற ஏற்ற உறவுகள் உம்மோடு நட்புடன் கைகோர்த்த நிமிடங்களில்தான் சேனை வென்று தலை நிமிர்ந்து நிற்கிறது நன்றிகள் தோழா இத்தனை பெரிய ஒரு வீட்டினை வடிவமைத்து வகைப்படுத்தி வழிநடத்தும் உன் சேவையில் சேனை வென்றிருக்கிறது நன்றி


200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by *சம்ஸ் Tue 13 Sep 2011 - 20:33

kiwi boy wrote:ரொம்ப சந்தோசமான செய்தி..

அனைவரையும் ஜாதி மத பாகுபாடின்றி அன்போடு வரவேற்று,அழகாக உபசரித்து,நல்ல முறையில் ஊக்கபடுத்தி,தலைகனம்,ஆணவம்,அகங்காரம் இது எதுவுமில்லாமல்,தெளிவாக வழி நடத்தியதால் தான் இந்த இலகத்தை இத்தனை விரைவில் எட்ட முடிந்தது..

இன்னும் மேன் மேலும் சேனை சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

அப்போ சேனையோட treat எப்போ?




நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம். என்று உள்ளது உண்மை நண்பா இங்கு நமக்கு நட்புதான் முக்கியம் மதம் இல்லை.
தொடர்ந்து இணைந்திருப்போம். @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா.... - Page 3 Empty Re: 200,000 பதிவுகளுடன் வெற்றிநடை போடும் சேனைத் தமிழ் உலா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum