சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்களைக் கூறிய பெண் விமானப்படை அதிகாரி தற்கொலை Khan11

உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்களைக் கூறிய பெண் விமானப்படை அதிகாரி தற்கொலை

2 posters

Go down

உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்களைக் கூறிய பெண் விமானப்படை அதிகாரி தற்கொலை Empty உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்களைக் கூறிய பெண் விமானப்படை அதிகாரி தற்கொலை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 13:54

உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்களைக் கூறிய பெண் விமானப்படை அதிகாரி தற்கொலை Anjali_gupta_20050613
உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்களைக் கூறியைத் தொடர்ந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட
பெண் விமானப்படை அதிகாரி அஞ்சலி குப்தா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.



விமானப்படையில் பிளையிங் ஆபிஸராக இருந்தவர் அஞ்சலி குப்தா. 35 வயதான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். உயர் அதிகாரிகள் தன்னை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக புகார் கூறினார். இதையடுத்து கடந்த 2005ம் ஆண்டு ராணுவ கோர்ட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அந்த விசாரணையில், அஞ்சலி கூறியவை பொய்யான புகார்கள் என்று நிரூபிக்கப்பட்டது. மேலும், ஒழுங்கீனம், மேலதிகாரிகளுக்குப் பணியாதது, நிதி முறைகேடு உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவை நிரூபிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அவரை டிஸ்மிஸ் செய்யவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் பதவி பறிக்கப்பட்டது.

இதையடுத்து பெங்களூர் வந்து செட்டிலான அஞ்சலி குப்தா அங்கு தனியார் வேலையில் இணைந்தார்.

இந்த நிலையில் போபாலுக்கு வந்த அஞ்சலி குப்தா, அங்கு குரூப் கேப்டன் அமீத் குப்தாவின் குடும்பத்தினருடன் அவரது வீட்டில் தங்கினார். அமீத் குப்தா சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெறும் தனது மகனின் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்று விட்டார்.

10ம் தேதி இரவு குப்தா குடும்பத்தினர் திரும்பி வந்தனர். அப்போது கதவைத் தட்டியபோது அஞ்சலி திறக்கவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருக்கலாம் என்று கருதிய அமீத் குப்தா குடும்பத்தினர், அஞ்சலியை தொந்தரவு செய்ய விரும்பாமல், அரேரா காலனியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்குப் போய் தங்கினர். நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தபோது கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அமீத் குப்தா போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

போலீஸார் வந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டு அஞ்சலி குப்தா தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரது உடலைப் போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

அஞ்சலி குப்தாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை


உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்களைக் கூறிய பெண் விமானப்படை அதிகாரி தற்கொலை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்களைக் கூறிய பெண் விமானப்படை அதிகாரி தற்கொலை Empty Re: உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்களைக் கூறிய பெண் விமானப்படை அதிகாரி தற்கொலை

Post by நண்பன் Tue 13 Sep 2011 - 13:58

அட பாவமே ஏன் இப்படி செய்தார் {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» உயர் அதிகாரியின் பாலியல் துன்புறுத்தல்! இராணுவச் சிப்பாய் தற்கொலை முயற்சி
» மிரட்டப்பட்டாரா பெண் அதிகாரி..!? தமிழக அமைச்சர்கள் மீது அதிரடி புகார்
» பாகிஸ்தான்: பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர் தற்கொலை படை பெண் தீவிரவாதி
» ஸ்ட்ராஸ் கானை சிறையில் தள்ள புகார் கூறிய பெண் கோரிக்கை
» ஆசிரியையின் தங்கச்சங்கிலியை பறித்த இராணுவ உயர் அதிகாரி கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum