Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Yesterday at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை
4 posters
Page 1 of 1
மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை
சிறிய ரக விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலம் மும்பை விமான நிலையத்தை
தீவிரவாதிகள் தாக்குவதற்கு திட்டமிட்டிருக்கலாம் என புலனாய்வு பிரிவினர் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மும்பை மற்றும் பிரதான நகர்ப்புறங்கள ஒட்டிய மராட்டிய மாநிலம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடக மாநிலம், கோவா ஆகிய பிரதேசங்களுக்கும், இந்த எச்சரிக்கை தகவலை மத்திய புலனாய்வு துறையினர் அனுப்பியுள்ளனர்.
உஷாராக இருக்கும் படியும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் படியும் அவர்களது எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி நபர்களுக்கு சொந்தமான சிறிய ரக விமானங்கள், ஹெலிகாப்டர்களை பொலிஸார் தங்களது கட்டுப்பாட்டு கண்காணிப்பில் கொண்டுவருமாயும், அவை பறப்பதற்கு அனுமதி அளிக்க முன்னர் தீவிர கண்காணிப்பு செய்யும் படியும் எச்சரிக்கை தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்திற்கு மட்டுமல்லாது, டெல்லி, சண்டிகார் விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர் கடந்த புதன் கிழமை, டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் பிரதான சூத்திரதாரிகள் எவரும் கைது செய்யப்படாத நிலையிலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நேற்று தலிபான்கள் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையிலும் இப்புதிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Re: மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை
தகவலுக்கு நன்றி ஹாசிம் மும்பை விமான நிலையம் அழகாக உள்ளது நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை
த்கவலுக்கு நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» மும்பையைத் தொடர்ந்து குஜராத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
» சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை
» மத்திய அமைச்சராக அஜித் சிங் பதவியேற்பு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது
» பக்ரா நங்கல் அணையை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை
» மும்பை தொடர் குண்டுவெடிப்பு குறித்து உளவுத்துறை எச்சரிக்கை செய்யவில்லை- ப.சிதம்பரம்
» சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: மத்திய அரசு எச்சரிக்கை
» மத்திய அமைச்சராக அஜித் சிங் பதவியேற்பு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது
» பக்ரா நங்கல் அணையை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை
» மும்பை தொடர் குண்டுவெடிப்பு குறித்து உளவுத்துறை எச்சரிக்கை செய்யவில்லை- ப.சிதம்பரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|