சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Khan11

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

+4
எந்திரன்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
kalainilaa
8 posters

Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by kalainilaa Thu 15 Sep 2011 - 19:24

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Images6ox
இளமைக் காலத்தில்,
சமையல் அறியாத நேரத்தில்,
நடத்திய விருந்து!

வெந்தது பாதி,
வேகாதது பாதி,
இருந்தும் உண்ட விருந்து!

அரிசியின் ரகங்கள்
கூட்டணி சேர
தோப்புக்குள் விருந்து !

விடலைகளின் மகிழ்ச்சியில்,
உப்பு காரம் மணமில்லாமல்,
மனம் விரும்பிய விருந்து!

யார் அங்கே!
விடலையாய் நான் மீண்டும் மாறிட
அழைத்துப் போங்கள்!

இந்த அவரச உலகத்தை
நான் மறந்து வாழ!
என்னை நானே பார்த்துக்கொள்ள !

தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!

( கலைநிலா )
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by முனாஸ் சுலைமான் Thu 15 Sep 2011 - 19:35

தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!

என்னையும் சேர்த்து அழைத்துப்போங்க கலைநிலா தோழரே அந்த சிறிசுகளுடன்..
அருமையான கவிதை
என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 21:25

:”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by *சம்ஸ் Sat 17 Sep 2011 - 21:36

பசுமை நினைவுகளை கவியாக்கி எங்களுடன் பகிர்ந்து எங்களையும் அழைத்து சென்ற விதம் அருமை

வாழ்த்துகள் தோழரே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by எந்திரன் Sat 17 Sep 2011 - 21:53

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 2027189708 என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 2027189708 என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 3183672818
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 22:25

தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
:!#: :!#: நானும் வருகிறேன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 22:38

*சம்ஸ் wrote:பசுமை நினைவுகளை கவியாக்கி எங்களுடன் பகிர்ந்து எங்களையும் அழைத்து சென்ற விதம் அருமை

வாழ்த்துகள் தோழரே

நன்றி நண்பா .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by கலைவேந்தன் Sat 17 Sep 2011 - 23:50

இளமையில் தொலைத்தவை ஏராளம் ..
வளமிகு நினைவுகளோ தாராளம்..
களவறியாப் பருவமது கன்றாய் திரிந்து
உளமகிழ்ந்து கூட்டாஞ்சோறு உண்டதும்
குளம்கண்டு கல்லெறிந்து களம் கண்ட பருவமது..!

அப்பருவத்தினை அருமையாய்க் கொணர்ந்த கலைநிலா எமது பாராட்டுகள்கொஞ்சமும் விலையிலா பெற்று மகிழ்க..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Sep 2011 - 7:32

மிக மிக அருமையான வரிகள் தோழரே பாராட்டுகள்
அழைத்துப் போங்கள் அந்த இன்பந்தரும் இடத்திற்கு
ஏக்கம் நிறையுமா ??

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by அப்துல்லாஹ் Sun 18 Sep 2011 - 8:41

தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
நிலை குலையச்செய்த கலைநிலா வின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ஒரு படைப்பு..
எவ்வளவு இழந்துவிட்டோம் இந்த இயந்திர வாழ்க்கையில்.
தன்னை திரும்பவும் வசந்த காலத்தின் வண்ண நினைவுகளுக்குள் அழைத்துக்கொள்ளச் சொல்லும் கவிஞன் அது நடக்காது என்று தெரிந்தும் அவனது மனதில் ஏக்கதிலாலான எண்ணங்களை எழுத்தோவியமாக்கும் போது இங்கே இறந்த காலம் நம் இதயத்தை என்னவோ செய்கிறது...

இவர் இப்ப ரொம்பத்தான் மாறிப் போனார்..
கவிஞரின் கைப்பேனாவின் திசையும் எல்லையும் மாறிப் போய் விட்டதாக நினைக்கிறேன்...
அவரது இம்மாதிரியான அழகான படைப்புகளுக்கு சேனையுடன் சேர்ந்து நானும் அவரது எழுத்தாணியில் இதழ் பதிக்கிறேன்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by kalainilaa Sun 18 Sep 2011 - 9:21

எந்திரன் wrote:என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 2027189708 என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 2027189708 என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 3183672818
:”@: :”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by kalainilaa Sun 18 Sep 2011 - 9:22

நண்பன் wrote:தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
:!#: :!#: நானும் வருகிறேன்.

நீங்கள் இல்லாமலா . @. @. @. :”@: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by kalainilaa Sun 18 Sep 2011 - 9:28

கலைவேந்தன் wrote:இளமையில் தொலைத்தவை ஏராளம் ..
வளமிகு நினைவுகளோ தாராளம்..
களவறியாப் பருவமது கன்றாய் திரிந்து
உளமகிழ்ந்து கூட்டாஞ்சோறு உண்டதும்
குளம்கண்டு கல்லெறிந்து களம் கண்ட பருவமது..!

அப்பருவத்தினை அருமையாய்க் கொணர்ந்த கலைநிலா எமது பாராட்டுகள்கொஞ்சமும் விலையிலா பெற்று மகிழ்க..!

உங்கள் தமிழோடு சொன்ன கூட்டாஞ்சோறு உண்டது கண்டு மீட்டு தருமோ அந்த பழைய வண்ணத்தை ,என்று கேட்க தோன்றுகிறது .நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 9:30

kalainilaa wrote:
நண்பன் wrote:தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 876805 என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 876805 நானும் வருகிறேன்.

நீங்கள் இல்லாமலா . என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 111433 என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 111433 என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 111433 என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 517195 என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 741156
என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 517195 என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by kalainilaa Sun 18 Sep 2011 - 9:49

அப்துல்லாஹ் wrote:
தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!
நிலை குலையச்செய்த கலைநிலா வின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ஒரு படைப்பு..
எவ்வளவு இழந்துவிட்டோம் இந்த இயந்திர வாழ்க்கையில்.
தன்னை திரும்பவும் வசந்த காலத்தின் வண்ண நினைவுகளுக்குள் அழைத்துக்கொள்ளச் சொல்லும் கவிஞன் அது நடக்காது என்று தெரிந்தும் அவனது மனதில் ஏக்கதிலாலான எண்ணங்களை எழுத்தோவியமாக்கும் போது இங்கே இறந்த காலம் நம் இதயத்தை என்னவோ செய்கிறது...

இவர் இப்ப ரொம்பத்தான் மாறிப் போனார்..
கவிஞரின் கைப்பேனாவின் திசையும் எல்லையும் மாறிப் போய் விட்டதாக நினைக்கிறேன்...
அவரது இம்மாதிரியான அழகான படைப்புகளுக்கு சேனையுடன் சேர்ந்து நானும் அவரது எழுத்தாணியில் இதழ் பதிக்கிறேன்...

வர வர உங்கள் மறுமொழிக்கு ரொம்பதான் ஆசைப்பட வைத்துவிட்டிர்கள்.ஏக்கம் கலந்த பார்வையோடு .

எழுத்து எனபது எண்ணம் .மறுமொழி எனபது பூமாலை.பூமாலைக்கு ஆசைப்படாதவர்கள் உண்டோ ?

உங்கள் எழுத்துகள் வாசம் வீசும் மலராய் மாறி மாலையாய் கிடைக்கும் போது,மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்.

எல்லா மாற்றமும் உங்களை கண்ட பிறகே .உங்கள் எழுத்தின் தாக்கமாய் கூட இருக்கலாம் .

உங்கள் மனமும் தமிழும் வாழ்த்தும்போது .உள்ளம் மகிழ்கிறது.

இன்னும் கிடக்கவேண்டும் என்று மனம் ஏக்கம் கொள்கிறது .நன்றி நன்றி .

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா ) Empty Re: என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum