சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Khan11

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

+5
Inudeen
பர்வின்
நண்பன்
kalainilaa
பர்ஹாத் பாறூக்
9 posters

Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by பர்ஹாத் பாறூக் Sat 17 Sep 2011 - 13:46

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு ஒரு வாழ்த்து


பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 13:48

:!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 13:55

உங்கள் கை வரிசையைக் காட்டி விட்டீர்கள் பர்ஹாத் மிக்க மகிழ்ச்சி உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் இருந்தால் அடுத்த ஆண்டில் ஒரு லட்சம் பதியலாம் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
)(( ❤ )(( ❤ )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by பர்வின் Sat 17 Sep 2011 - 17:48

அருமையாக இருக்கிறது பர்ஹாத் அசத்தல்தான் 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு 331844
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 18:50

பர்வின் wrote:அருமையாக இருக்கிறது பர்ஹாத் அசத்தல்தான் 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு 331844
பிறகென்ன செய்தது யாரு நம்ம பர்ஹாத்தாக்கும் 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு 517195 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by Inudeen Sat 17 Sep 2011 - 19:02

சிறப்பான வாழ்த்து பாராட்டுகள் தம்பி
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by Atchaya Sat 17 Sep 2011 - 19:16

கிள்ள கிள்ள சிணுங்குவது போல
சின்ன சின்ன சிணுங்கும் பின்னூட்டங்கள்

விழி மலர்ந்து விரிய
வியப்பூட்டும் அழகு படங்கள்

தினசரி காலைப் பொழுதினில்
தினசரி செய்திகள்

சேனையின் புதிய உறவுகளை
பானை வயிற்றோன் போல

முந்தி முந்தி கொஞ்சி
பிந்திவிடாமல் அழைக்கும் பாங்கு

விண்ணைத் தொட்டாயா
என்னைத் தொட்டாயா என வியக்கவைக்கும்

விந்தைப் பதிவுகள்
சிந்தனைத் தூண்டும் பதிவுகள்

முல்லா பதிவிலிருந்து
குல்லா பதிவென நீளும் பதிவுகள்

சிந்தனையில் இறைவனை எண்ணி
அல்லாஹ் வின் புகழ் பாடி

மறை கல்வியோடு மறைவான கல்வியும்
பறை சாற்றும் நண்பனே

உள்ளன் கவரும் கள்வனே
உறவுகளின் நண்பனே

உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை

ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 19:30

Atchaya wrote:கிள்ள கிள்ள சிணுங்குவது போல
சின்ன சின்ன சிணுங்கும் பின்னூட்டங்கள்

விழி மலர்ந்து விரிய
வியப்பூட்டும் அழகு படங்கள்

தினசரி காலைப் பொழுதினில்
தினசரி செய்திகள்

சேனையின் புதிய உறவுகளை
பானை வயிற்றோன் போல

முந்தி முந்தி கொஞ்சி
பிந்திவிடாமல் அழைக்கும் பாங்கு

விண்ணைத் தொட்டாயா
என்னைத் தொட்டாயா என வியக்கவைக்கும்

விந்தைப் பதிவுகள்
சிந்தனைத் தூண்டும் பதிவுகள்

முல்லா பதிவிலிருந்து
குல்லா பதிவென நீளும் பதிவுகள்

சிந்தனையில் இறைவனை எண்ணி
அல்லாஹ் வின் புகழ் பாடி

மறை கல்வியோடு மறைவான கல்வியும்
பறை சாற்றும் நண்பனே

உள்ளன் கவரும் கள்வனே
உறவுகளின் நண்பனே

உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை

ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!
என்றும் உங்கள் அன்பும் வாழ்த்தும் ஏற்றுக்கொண்டுள்ளேன் அட்சயா நன்றியுடன் நண்பன்
50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு 930799 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு 930799 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு 930799 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு 930799 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by பர்ஹாத் பாறூக் Sat 17 Sep 2011 - 20:10

நண்பனுக்கு மற்றொரு வாழ்த்து...

பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by *சம்ஸ் Sat 17 Sep 2011 - 20:12

வாவ் அசத்தல் பர்ஹாத் சூப்பர் அருமை 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு 755559


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by எந்திரன் Sat 17 Sep 2011 - 21:51

நண்பனின் வேகத்திற்கு ஐம்பது ஆயிரம் ஜுஜுபி கண்ணா வாழ்த்துக்கள் என்னுடய அடுத்த வாழ்த்து ஒரு லட்சமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் கண்ணா
நண்பனின் வேகத்திற்கு ஐம்பது ஆயிரம் ஜுஜுபி கண்ணா வாழ்த்துக்கள் என்னுடய அடுத்த வாழ்த்து ஒரு லட்சமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் கண்ணா
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by எந்திரன் Sat 17 Sep 2011 - 21:51

பர்ஹாத் பாறூக் wrote:நண்பனுக்கு மற்றொரு வாழ்த்து...

கண்ணா பர்ஹாத் சூப்பரு கண்ணா உன் வாழ்த்து 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு 800522 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு 800522 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு 800522
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 22:16

பர்ஹாத் பாறூக் wrote:நண்பனுக்கு மற்றொரு வாழ்த்து...

மிக்க நன்றி பர்ஹாத் அருமையாக உள்ளது மிக்க நன்றி :+=+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 22:40

பர்ஹாத் பாறூக் wrote:50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு ஒரு வாழ்த்து


இளவலே எப்படி இப்படி ?

அருமையா இருக்கு ,எனக்கும் வேண்டும் யானது 500000 பதிவுக்கு :!#: :!#: :!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 22:41

kalainilaa wrote:
பர்ஹாத் பாறூக் wrote:50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு ஒரு வாழ்த்து


இளவலே எப்படி இப்படி ?

அருமையா இருக்கு ,எனக்கும் வேண்டும் யானது 500000 பதிவுக்கு :!#: :!#: :!#:
இது உங்கள் பதிவுத்தொகையா அல்லது சேனையின் பதிவுத்தொகையா பயம் :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by kalainilaa Sat 17 Sep 2011 - 22:44

நண்பன் wrote:
kalainilaa wrote:
பர்ஹாத் பாறூக் wrote:50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு ஒரு வாழ்த்து


இளவலே எப்படி இப்படி ?

அருமையா இருக்கு ,எனக்கும் வேண்டும் யானது 500000 பதிவுக்கு :!#: :!#: :!#:
இது உங்கள் பதிவுத்தொகையா அல்லது சேனையின் பதிவுத்தொகையா பயம் :+:-:

தல நானும் உங்களை மாதிரி வருவேன் பாருங்க :!#: :!#: :!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 22:46

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:
பர்ஹாத் பாறூக் wrote:50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு ஒரு வாழ்த்து


இளவலே எப்படி இப்படி ?

அருமையா இருக்கு ,எனக்கும் வேண்டும் யானது 500000 பதிவுக்கு :!#: :!#: :!#:
இது உங்கள் பதிவுத்தொகையா அல்லது சேனையின் பதிவுத்தொகையா பயம் :+:-:

தல நானும் உங்களை மாதிரி வருவேன் பாருங்க :!#: :!#: :!#:

நான் ஐம்பதாயிரம் அடிப்பதற்கு ஒரு வருடம் இடையில் கை வருத்தமாக மருத்துவம் இப்படி பல சிக்கலில் சிக்கி இப்போதுதான் அந்த கனவு நிறைவேறியது ஆனால் உங்கள் தொகை ஐந்து லட்சமே மாஸ்டர் அதான் தல சுற்றுகிறது :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by கலைவேந்தன் Sun 18 Sep 2011 - 0:03

ஐம்பதினாயிரம் ... அயரவைக்கும் எண்ணிக்கை..!
கைம்பெண்கள் வாரத்தில் வடிக்கும்
கண்ணீர்த்துளிகளின் எண்ணிக்கை..
பைந்தமிழ்ச்சோலையுள் மணம் கண்டு வாழ
ஐந்தரைக்கோடியினும் அதிக ஏழைகளின் திருமணச்செலவு..!
ஒரு குறும் புற்றினுள் அடைந்தே வாழும்
சுறுசுறுப்பான எறும்புகளின் எண்ணிக்கை..
வானத்தில் மின்னும் தாரகை போன்ற
வனப்பின் மிகுந்த காரிகை கார்குழல்
வருடத்தில் உதிர்ந்திடும் எண்ணிக்கை..!
எம் போன்ற ஏழைகள் இத்தனைப் பதிவுக்காய்
ஏங்கிவிடும் ஏக்கப்பெருமூச்சின் எண்ணிக்கை..!

வியக்கின்றேன் உமதுகைகள் எந்திரன் கைகளோ..?
பயக்கின்ற பல்வகைப்பதிவுகள் பலப்பல..
படைக்கின்ற எம்போன்ற கலைஞரின் படைப்பினை
இடைவிடாது பாராட்டும் ஊக்கந்தரும் பாராட்டுகள்..!

வாழ்த்துகின்றேன் நண்ப.. உனை வானுயர்ந்த பதிவிற்காய்..!

மேலும் சிறப்பினைப் படைப்பாய் சேனைக்கே..!


அன்புடன்
கலை
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 0:15

அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி கலைவேந்தன் அவர்களே மிக்க ந்னறி அருமையான வாழ்த்து சந்தோசத்துடன் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு Empty Re: 50,000 பதிவுகளோடு வெற்றி நடைபோடும் சேனையின் நாயகன் நண்பனுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 15000 பதிவுகள் தாண்டி வெற்றி நடைபோடும் ஹம்னாவை வாழ்த்துவோம் வாருங்கள்.
» 60000 பதிவுகளை கடந்து வெற்றி நடைபோடும் எங்கள் தலைமைக்கு வாழ்த்துக்கள் !
» 20000 பதிவுகளைத்தாண்டி வெற்றி நடைபோடும் நமது சேனைத்தழிழ் உலாவுக்கு வாழ்த்தலாம் வாருங்கள்
» சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)
» 1000ம் பதிவுகளை குவித்து வெற்றி நடைபோடும் எங்கள் நாயகி உமாவை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum