சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

உடும்பு சாப்பிடலாமா? Khan11

உடும்பு சாப்பிடலாமா?

+3
நண்பன்
*சம்ஸ்
நிலாம்
7 posters

Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty உடும்பு சாப்பிடலாமா?

Post by நிலாம் Sat 17 Sep 2011 - 21:44

பாகம் 6, அத்தியாயம் 70, எண் 5391
அல்லாஹ்வின் வாள்' என்றழைக்கப்படும் காலித் இப்னு வலீத்(ரலி) அறிவித்தார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் சிறிய தாயாராவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களின் சகோதரி ஹ¤ஃபைதா பின்த் ஹாரிஸ்(ரலி) நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா(ரலி) அந்த உடும்பு இறைச்சியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள். இறைத்தூதர் அவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தம் கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் 'நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தம் கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் 'உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை' என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by *சம்ஸ் Sat 17 Sep 2011 - 21:50

உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை' என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்

இதன் கருத்து என்ன நிலாம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by நிலாம் Sun 18 Sep 2011 - 1:47

*சம்ஸ் wrote:உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை' என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்

இதன் கருத்து என்ன நிலாம்

அன்றைய அரபு தேசத்தில் இல்லை நபி (ஸல்)அவர்கள் பழக்கப்பட்ட உணவும் அல்ல அதனால் அதை சாப்பிட வில்லை ஆனால் ஹராம் கிடையாது விரும்பினால் உண்ணலாம்
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by *சம்ஸ் Sun 18 Sep 2011 - 6:28

nilam8355 wrote:
*சம்ஸ் wrote:உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை' என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்

இதன் கருத்து என்ன நிலாம்

அன்றைய அரபு தோசத்தில் இல்லை நபி (ஸல்)அவர்கள் பழக்கப்பட்ட உணவும் அல்ல அதனால் அதை சாப்பிட வில்லை ஆனால் ஹராம் கிடையாது விரும்பினால் உண்ணலாம்

நன்றி மறுமொழிக்கு நிலாம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 9:14

உடும்பு சாப்பிடலாமா? 517195 உடும்பு சாப்பிடலாமா? 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by ஹம்னா Sun 18 Sep 2011 - 13:02

நல்ல ஹதீஸ்.


உடும்பு சாப்பிடலாமா? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by gud boy Mon 20 May 2013 - 12:08

நல்ல ஹதீஸ்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by பானுஷபானா Mon 20 May 2013 - 12:22

பயம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by ஜனநாயகன் Mon 20 May 2013 - 12:59

இப்போ உடும்ப சாப்டலாமா?கூடாதாண்ணே?.தெளிவா சொல்லுங்கண்ணே.ஒரு கூட்டமே வெயிட்டிங்குன்னே.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by நண்பன் Mon 20 May 2013 - 13:07

ஜனநாயகன் wrote:இப்போ உடும்ப சாப்டலாமா?கூடாதாண்ணே?.தெளிவா சொல்லுங்கண்ணே.ஒரு கூட்டமே வெயிட்டிங்குன்னே.
உங்கள் விருப்பம் ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by gud boy Mon 20 May 2013 - 14:10

பானுகமால் wrote: பயம்

உடும்பு பிரியாணி சாப்பிடுவாங்களாம்.அனால்,உடும்ப பார்த்தால் மட்டும் பயமாம்.யாரை ஏமாத்துறீங்க.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by பானுஷபானா Mon 20 May 2013 - 14:18

kiwi boy wrote:
பானுகமால் wrote: பயம்

உடும்பு பிரியாணி சாப்பிடுவாங்களாம்.அனால்,உடும்ப பார்த்தால் மட்டும் பயமாம்.யாரை ஏமாத்துறீங்க.

நான் எப்போ உடும்பு பிரியாணி சாப்பிட்டேனு சொன்னேன் ..

நினைகும்போதே குமட்டுது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by gud boy Mon 20 May 2013 - 14:38

பானுகமால் wrote:
kiwi boy wrote:
பானுகமால் wrote: பயம்

உடும்பு பிரியாணி சாப்பிடுவாங்களாம்.அனால்,உடும்ப பார்த்தால் மட்டும் பயமாம்.யாரை ஏமாத்துறீங்க.

நான் எப்போ உடும்பு பிரியாணி சாப்பிட்டேனு சொன்னேன் ..

நினைகும்போதே குமட்டுது



பொய் சொல்லக் கூடாது..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by பானுஷபானா Mon 20 May 2013 - 14:51

kiwi boy wrote:
பானுகமால் wrote:
kiwi boy wrote:
பானுகமால் wrote: பயம்

உடும்பு பிரியாணி சாப்பிடுவாங்களாம்.அனால்,உடும்ப பார்த்தால் மட்டும் பயமாம்.யாரை ஏமாத்துறீங்க.

நான் எப்போ உடும்பு பிரியாணி சாப்பிட்டேனு சொன்னேன் ..

நினைகும்போதே குமட்டுது



பொய் சொல்லக் கூடாது..

.# :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by *சம்ஸ் Mon 20 May 2013 - 20:57

kiwi boy wrote:
பானுகமால் wrote: பயம்

உடும்பு பிரியாணி சாப்பிடுவாங்களாம்.அனால்,உடும்ப பார்த்தால் மட்டும் பயமாம்.யாரை ஏமாத்துறீங்க.
இந்த உண்மை எப்படி தெரியும் உங்களுக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by gud boy Tue 21 May 2013 - 10:14

*சம்ஸ் wrote:
kiwi boy wrote:
பானுகமால் wrote: பயம்

உடும்பு பிரியாணி சாப்பிடுவாங்களாம்.அனால்,உடும்ப பார்த்தால் மட்டும் பயமாம்.யாரை ஏமாத்துறீங்க.
இந்த உண்மை எப்படி தெரியும் உங்களுக்கு



அது சரி..உங்களுக்கும் தெரியுமா ..இது உண்மைன்னு ...
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உடும்பு சாப்பிடலாமா? Empty Re: உடும்பு சாப்பிடலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum