சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

கடுகு - அப்துல்லாஹ்  Khan11

கடுகு - அப்துல்லாஹ்

4 posters

Go down

கடுகு - அப்துல்லாஹ்  Empty கடுகு - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Sun 18 Sep 2011 - 13:49

கடுகு - அப்துல்லாஹ்  Memoryp


எண்ணற்ற விருட்சங்களும்
எண்ணமிலாக் கனிகளும் உள்ளே
விதை

ஒன்றுடன் ஒன்று கூட்டினால் இரண்டு
ஒன்றுடன் ஒன்று கூடினால் ஒன்று
குழந்தை

மனசுடன் மகிழ்வாய்ப் பேசினால் மலர்ச்சி
மனசுடன் மனசு பேசினால் மகிழ்ச்சி
காதல்

யானை பூதமானது பின்னர் புரவியானது
உருவங்கள் மாறிக்கொண்டே வந்தன
மேகக்கலைவு

வண்ணங்களை எழுதிப்பார் ஓவியம
எண்ணங்களை எழுதிப்பார் காவியம்
ஜீவிதம்

நிலவுடன் வானம் கூடினால் இரவு
நினைவுகள் சொந்தம் தேடினால் உறவு
மறைபவை

இரண்டு கண்களுக்கும் ஒன்றுதான் காட்சி
இரண்டு உறவுகளுக்கும் ஒன்று தான் சாட்சி
மழலை

மட்கி மண்ணாய்ப் போன மனித சடலத்திற்கு
வாக்களித்தது போலவே ஓடிக கொண்டிருக்கிறது
அதன் கைக்கடிகாரம்


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கடுகு - அப்துல்லாஹ்  Empty Re: கடுகு - அப்துல்லாஹ்

Post by *சம்ஸ் Sun 18 Sep 2011 - 13:56

ஒற்றைப் படத்தில் வித விதமாக துளி எழுதி வார்தையை வசமாக்கி கவிதையாய் உருவாக்கி உணர்வுகளை வெளிப்படத்தி உங்களின் வரிகள் அனைத்தும் அருமை தோழரே.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கடுகு - அப்துல்லாஹ்  Empty Re: கடுகு - அப்துல்லாஹ்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Sep 2011 - 13:59

அத்தனையும் முத்தான காவியங்கள் பல கவிதைகளை ஒரு கவிதையில் உள்ளடக்கிய கரு அருமை

மட்கி மண்ணாய்ப் போன மனித சடலத்திற்கு
வாக்களித்தது போலவே ஓடிக கொண்டிருக்கிறது
அதன் கைக்கடிகாரம்

இது நிதர்சனம் தீரும் போது முடிந்துவிடும் உலக வாழ்வும்
அருமை அருமை


கடுகு - அப்துல்லாஹ்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கடுகு - அப்துல்லாஹ்  Empty Re: கடுகு - அப்துல்லாஹ்

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 14:02

அருமையான ஹைக்கூ கவிதைதனை தந்து விட்டு தலையில் கை வைத்து இருப்பதைப் பாருங்கள் ஒவ்வொரு கவிதையும் சிந்தனைத்துளிகள் சார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

கடுகு - அப்துல்லாஹ்  389-3


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடுகு - அப்துல்லாஹ்  Empty Re: கடுகு - அப்துல்லாஹ்

Post by அப்துல்லாஹ் Sun 18 Sep 2011 - 14:08

நண்பன் wrote:அருமையான ஹைக்கூ கவிதைதனை தந்து விட்டு தலையில் கை வைத்து இருப்பதைப் பாருங்கள் ஒவ்வொரு கவிதையும் சிந்தனைத்துளிகள் சார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

கடுகு - அப்துல்லாஹ்  389-3

மாத்திட்டேன் இப்ப சந்தோசமா....

எப்புடிஎல்லாம் வளச்சு வளச்சு வாராங்க ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கடுகு - அப்துல்லாஹ்  Empty Re: கடுகு - அப்துல்லாஹ்

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 14:09

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:அருமையான ஹைக்கூ கவிதைதனை தந்து விட்டு தலையில் கை வைத்து இருப்பதைப் பாருங்கள் ஒவ்வொரு கவிதையும் சிந்தனைத்துளிகள் சார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

கடுகு - அப்துல்லாஹ்  389-3

மாத்திட்டேன் இப்ப சந்தோசமா....

எப்புடிஎல்லாம் வளச்சு வளச்சு வாராங்க ...
இப்போது தொல்லை தீர்ந்து விட்டதா சார் தலையில் இருந்த கையை எடுத்து விட்டீர்கள் :+=+: :+=+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடுகு - அப்துல்லாஹ்  Empty Re: கடுகு - அப்துல்லாஹ்

Post by *சம்ஸ் Sun 18 Sep 2011 - 14:10

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:அருமையான ஹைக்கூ கவிதைதனை தந்து விட்டு தலையில் கை வைத்து இருப்பதைப் பாருங்கள் ஒவ்வொரு கவிதையும் சிந்தனைத்துளிகள் சார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

கடுகு - அப்துல்லாஹ்  389-3

மாத்திட்டேன் இப்ப சந்தோசமா....

எப்புடிஎல்லாம் வளச்சு வளச்சு வாராங்க ...

எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சார் :+=+: :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கடுகு - அப்துல்லாஹ்  Empty Re: கடுகு - அப்துல்லாஹ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum