சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

வருகிறேன் ஊருக்கு.. Khan11

வருகிறேன் ஊருக்கு..

+4
இப்ஹாம்
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
gud boy
8 posters

Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty வருகிறேன் ஊருக்கு..

Post by gud boy Mon 19 Sep 2011 - 17:19

வருகிறேன் ஊருக்கு..


இறுகிப்போன இமையும்;
பாரத்தை இறக்கிவைத்து;
உதடுகள் இரண்டும்
உள்ளுக்குள்ளேச் சிரித்துக்கொண்டு;
காத்திருக்கும் பாதமும்
வியர்த்திருக்கும்
உள்ளங்கையும் உனக்காக;
ஊருக்குப்போகும் அந்த நாளுக்காக!

கைதுச் செய்தத்
தனிமைக்கு விலங்கிட்டு;
தூங்காமல் தவித்த
இதயத்திற்குத்
தாலட்டுப்பாடி;
வாடித்தவிக்கும் உனக்குப்
புன்னகையைச் சூட வருகிறேன்!

மூட்டையை;
முடிச்சுப் போட்டுக்கொண்டு;
கட்டவிழ்க்க வருகிறேன்;
கவலைகளைக்
கரையேற்ற வருகிறேன்;
உனைத்தேடி வருகிறேன்!
-யாசர் அரஃபாத்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty Re: வருகிறேன் ஊருக்கு..

Post by நண்பன் Mon 19 Sep 2011 - 17:22

வருகிறேன் ஊருக்கு..


இறுகிப்போன இமையும்;
பாரத்தை இறக்கிவைத்து;
உதடுகள் இரண்டும்
உள்ளுக்குள்ளேச் சிரித்துக்கொண்டு;
காத்திருக்கும் பாதமும்
வியர்த்திருக்கும்
உள்ளங்கையும் உனக்காக;
ஊருக்குப்போகும் அந்த நாளுக்காக!

கைதுச் செய்தத்
தனிமைக்கு விலங்கிட்டு;
தூங்காமல் தவித்த
இதயத்திற்குத்
தாலட்டுப்பாடி;
வாடித்தவிக்கும் உனக்குப்
புன்னகையைச் சூட வருகிறேன்!

மூட்டையை;
முடிச்சுப் போட்டுக்கொண்டு;
கட்டவிழ்க்க வருகிறேன்;
கவலைகளைக்
கரையேற்ற வருகிறேன்;
உனைத்தேடி வருகிறேன்!
-யாசர் அரஃபாத்

நானும் அடுத்த மாதம் வருகிறேன்
பல வருடம் இழந்த உறக்கத்தை
உன் மடியில் உறங்க வருகிறேன்
உனைத் தேடி வருகிறேன் நானும் வருகிறேன்
வருகிறேன் ஊருக்கு.. 800522 வருகிறேன் ஊருக்கு.. 800522


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty Re: வருகிறேன் ஊருக்கு..

Post by gud boy Mon 19 Sep 2011 - 17:27

நண்பன் wrote:
வருகிறேன் ஊருக்கு..


இறுகிப்போன இமையும்;
பாரத்தை இறக்கிவைத்து;
உதடுகள் இரண்டும்
உள்ளுக்குள்ளேச் சிரித்துக்கொண்டு;
காத்திருக்கும் பாதமும்
வியர்த்திருக்கும்
உள்ளங்கையும் உனக்காக;
ஊருக்குப்போகும் அந்த நாளுக்காக!

கைதுச் செய்தத்
தனிமைக்கு விலங்கிட்டு;
தூங்காமல் தவித்த
இதயத்திற்குத்
தாலட்டுப்பாடி;
வாடித்தவிக்கும் உனக்குப்
புன்னகையைச் சூட வருகிறேன்!

மூட்டையை;
முடிச்சுப் போட்டுக்கொண்டு;
கட்டவிழ்க்க வருகிறேன்;
கவலைகளைக்
கரையேற்ற வருகிறேன்;
உனைத்தேடி வருகிறேன்!
-யாசர் அரஃபாத்

நானும் அடுத்த மாதம் வருகிறேன்
பல வருடம் இழந்த உறக்கத்தை
உன் மடியில் உறங்க வருகிறேன்
உனைத் தேடி வருகிறேன் நானும் வருகிறேன்
வருகிறேன் ஊருக்கு.. 800522 வருகிறேன் ஊருக்கு.. 800522

இன்ஷா அல்லாஹ் ...நானும் தான் அடுத்த மாதம் வருகிறேன்..இந்த பிரிவு வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைக்க..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty Re: வருகிறேன் ஊருக்கு..

Post by நண்பன் Mon 19 Sep 2011 - 17:31

kiwi boy wrote:
நண்பன் wrote:
வருகிறேன் ஊருக்கு..


இறுகிப்போன இமையும்;
பாரத்தை இறக்கிவைத்து;
உதடுகள் இரண்டும்
உள்ளுக்குள்ளேச் சிரித்துக்கொண்டு;
காத்திருக்கும் பாதமும்
வியர்த்திருக்கும்
உள்ளங்கையும் உனக்காக;
ஊருக்குப்போகும் அந்த நாளுக்காக!

கைதுச் செய்தத்
தனிமைக்கு விலங்கிட்டு;
தூங்காமல் தவித்த
இதயத்திற்குத்
தாலட்டுப்பாடி;
வாடித்தவிக்கும் உனக்குப்
புன்னகையைச் சூட வருகிறேன்!

மூட்டையை;
முடிச்சுப் போட்டுக்கொண்டு;
கட்டவிழ்க்க வருகிறேன்;
கவலைகளைக்
கரையேற்ற வருகிறேன்;
உனைத்தேடி வருகிறேன்!
-யாசர் அரஃபாத்

நானும் அடுத்த மாதம் வருகிறேன்
பல வருடம் இழந்த உறக்கத்தை
உன் மடியில் உறங்க வருகிறேன்
உனைத் தேடி வருகிறேன் நானும் வருகிறேன்
வருகிறேன் ஊருக்கு.. 800522 வருகிறேன் ஊருக்கு.. 800522

இன்ஷா அல்லாஹ் ...நானும் தான் அடுத்த மாதம் வருகிறேன்..இந்த பிரிவு வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைக்க..

வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா வளைகுடாவிற்கு முற்றுப்புள்ளியா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty Re: வருகிறேன் ஊருக்கு..

Post by நேசமுடன் ஹாசிம் Mon 19 Sep 2011 - 17:32

போதும்இன்றைக்கு
சோகம் மனதுக்கு பல கதைகள் பேசி கனத்தை அதிகரித்திருக்கிறது நானும் தான் வருகிறேன் ஊருக்கு மிக விரைவில்


வருகிறேன் ஊருக்கு.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty Re: வருகிறேன் ஊருக்கு..

Post by இப்ஹாம் Mon 19 Sep 2011 - 17:34

அருமையான வரிகள் அசத்திக்கொண்டிருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் நண்பரே
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty Re: வருகிறேன் ஊருக்கு..

Post by gud boy Mon 19 Sep 2011 - 17:40

நண்பன் wrote:
kiwi boy wrote:
நண்பன் wrote:
வருகிறேன் ஊருக்கு..


இறுகிப்போன இமையும்;
பாரத்தை இறக்கிவைத்து;
உதடுகள் இரண்டும்
உள்ளுக்குள்ளேச் சிரித்துக்கொண்டு;
காத்திருக்கும் பாதமும்
வியர்த்திருக்கும்
உள்ளங்கையும் உனக்காக;
ஊருக்குப்போகும் அந்த நாளுக்காக!

கைதுச் செய்தத்
தனிமைக்கு விலங்கிட்டு;
தூங்காமல் தவித்த
இதயத்திற்குத்
தாலட்டுப்பாடி;
வாடித்தவிக்கும் உனக்குப்
புன்னகையைச் சூட வருகிறேன்!

மூட்டையை;
முடிச்சுப் போட்டுக்கொண்டு;
கட்டவிழ்க்க வருகிறேன்;
கவலைகளைக்
கரையேற்ற வருகிறேன்;
உனைத்தேடி வருகிறேன்!
-யாசர் அரஃபாத்

நானும் அடுத்த மாதம் வருகிறேன்
பல வருடம் இழந்த உறக்கத்தை
உன் மடியில் உறங்க வருகிறேன்
உனைத் தேடி வருகிறேன் நானும் வருகிறேன்
வருகிறேன் ஊருக்கு.. 800522 வருகிறேன் ஊருக்கு.. 800522

இன்ஷா அல்லாஹ் ...நானும் தான் அடுத்த மாதம் வருகிறேன்..இந்த பிரிவு வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைக்க..

வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா வளைகுடாவிற்கு முற்றுப்புள்ளியா?

பிரிவு வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து இனைந்து வாழ்வதற்கு ஒரு தொடக்கப்பு புள்ளி வைக்கும் முடிவில் . ..புலி வாலை பிடித்து விட்டு எப்படி இதை விடுறது,,?
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty Re: வருகிறேன் ஊருக்கு..

Post by rinos Mon 19 Sep 2011 - 21:09

நான் இப்பதானே வந்தேன் எனக்கு எப்போது விடுமுறை?
:!#: :!#: :!#:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty Re: வருகிறேன் ஊருக்கு..

Post by *சம்ஸ் Tue 20 Sep 2011 - 6:43

பிரிவு
வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து இனைந்து வாழ்வதற்கு ஒரு தொடக்கப்பு
புள்ளி வைக்கும் முடிவில் . ..புலி வாலை பிடித்து விட்டு எப்படி இதை
விடுறது,,?

அருமையாக சொன்னீர்கள் தோழரே

அனைத்தும் வரிகளும் அருமை நிதர்சன உண்மைகள் வாழ்த்துகள் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty Re: வருகிறேன் ஊருக்கு..

Post by kalainilaa Tue 20 Sep 2011 - 10:04

பாலைவனத்தின் குரலாக ,உங்கள் கவிதை இங்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty Re: வருகிறேன் ஊருக்கு..

Post by Atchaya Tue 20 Sep 2011 - 11:02

இலங்கை செல்லும் முன்பாக இந்தியாவிற்கு வந்து எங்களை பார்த்து விட்டு செல்லுங்கள் அன்பு உறவுகளே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty Re: வருகிறேன் ஊருக்கு..

Post by *சம்ஸ் Tue 20 Sep 2011 - 13:01

Atchaya wrote:இலங்கை செல்லும் முன்பாக இந்தியாவிற்கு வந்து எங்களை பார்த்து விட்டு செல்லுங்கள் அன்பு உறவுகளே!

முயற்சிக்கிறோம் அண்ணா வருகிறேன் ஊருக்கு.. 111433


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty Re: வருகிறேன் ஊருக்கு..

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 13:04

*சம்ஸ் wrote:
Atchaya wrote:இலங்கை செல்லும் முன்பாக இந்தியாவிற்கு வந்து எங்களை பார்த்து விட்டு செல்லுங்கள் அன்பு உறவுகளே!

முயற்சிக்கிறோம் அண்ணா வருகிறேன் ஊருக்கு.. 111433

நான் வருவதாகத்தான் இருக்கிறேன் முயற்சிப்பேன் நாடு சென்றாவது இந்தியாவுக்கு குடும்பத்துடன் வரும் ஆசை உள்ளது


வருகிறேன் ஊருக்கு.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வருகிறேன் ஊருக்கு.. Empty Re: வருகிறேன் ஊருக்கு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum