சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Khan11

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

+4
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
நண்பன்
puthiyaulakam
8 posters

Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by puthiyaulakam Tue 20 Sep 2011 - 10:52

கண்டுபிடிப்புகள் எல்லாம் பெரும்பாலும் ஒரு தற்காலிக நிகழ்வால் ஏற்பட்டவையாக இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. நாம் பல்துலக்கும் பிரஷ்சை உருவாக்கியவர் ஒரு சிறைக்கைதி. அவரது பெயர் வில்லியம் ஆட்டிஸ். இங்கிலாந்தை சேர்ந்த இவர் 1770-ம் ஆண்டில் கலகத்தை தூண்டியதாக சிறையில் அடைக்கப்பட்டார். வித்தியாசமாக சிந்திக்கும் குணம் உடையவர் ஆட்டிஸ். ஒரு நாள் அப்போதைய வழக்கப்படி துண்டுத் துணியால் பல் தேய்த்தார். அப்போது அவருக்குள் ஒரு எண்ணம் உதித்தது. உடனே அன்றைய தினம் சாப்பாட்டுக்கு கொடுக்கப்பட்டதில் இருந்து ஒரு எலும்பு துண்டை தனியாக எடுத்து வைத்துக்கொண்டார். அவர் தனது எண்ணத்தை வெளிப்படுத்தவே, காவலாளி ஒருவர் மிருகத்தின் ரோமங்களை கொடுத்து உதவினார். அந்த ரோமங்களை சிறு சிறு குச்சங்களாக சேர்த்து கட்டினார் ஆட்டிஸ். பின்னர் எலும்புத் துண்டில் துளை போட்டு ரோம குச்சங்களை நிறுத்தி வைத்தார். இவ்வாறுதான் பல்துலக்கும் பிரஷ் உருவானது.

ஜெயிலில் இருந்து வெளியே வந்த வில்லியம் ஆட்டிஸ், தனது பிரஷ் வியாபாரத்தை தொடங்கினார். அது பலத்த வரவேற்பை பெற்றது. நாளுக்கு நாள் முன்னேற்றத்துடன் பல வடிவங்களை பெற்றுவந்தது டூத்பிரஷ். கடந்த நூற்றாண்டில்தான் பீங்கான், பிளாஸ்டிக் வகை கைப்பிடிகளையும், நார் குச்சங்களையும் கொண்ட நவீனவகை பிரஷ்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அவரது கண்டுபிடிப்பு ஆள்காட்டி விரலுக்கு ஒரு வேலையை மிச்சப்படுத்திவிட்டது. இருந்தாலும் ஆட்டிஸ் காலத்துக்கு முன்பே வேர், விழுதுகள், குச்சிகளால் பல்துலக்கும் பழக்கம் உடையவர்கள் நமது முன்னோர்கள் என்பது கூடுதல் தகவல்.
பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Teeth
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 11:14

அறிந்திடாத அரிய தகவல் நன்றி மதன் நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by puthiyaulakam Tue 20 Sep 2011 - 11:33

சேனையில் தலமை அதிகாரியுடன் தனிப்பட்ட முறையில் பேச முடியுமா? தயவு செய்து தொடர்பை ஏற்படுத்தவும் . அல்லது தலமைத்துவம் வகிக்கும் நபரின் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்தவும் நண்பர்களே... ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி!
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 11:43

puthiyaulakam wrote:சேனையில் தலமை அதிகாரியுடன் தனிப்பட்ட முறையில் பேச முடியுமா? தயவு செய்து தொடர்பை ஏற்படுத்தவும் . அல்லது தலமைத்துவம் வகிக்கும் நபரின் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்தவும் நண்பர்களே... ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி!
தனி மடல் வந்துள்ளது பாருங்கள் மதன் பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? 930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by puthiyaulakam Tue 20 Sep 2011 - 11:47

நன்றி... பார்த்தேன் படித்தேன்.... அனுப்பினேன் பதிலை.....
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by பானுஷபானா Tue 20 Sep 2011 - 11:48

நல்ல பதிவு நன்றி பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? 480414
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 12:16

puthiyaulakam wrote:நன்றி... பார்த்தேன் படித்தேன்.... அனுப்பினேன் பதிலை.....
பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? 111433 பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 12:19

நண்பன் wrote:
puthiyaulakam wrote:நன்றி... பார்த்தேன் படித்தேன்.... அனுப்பினேன் பதிலை.....
பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? 111433 பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? 111433

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதா :”: :,;:

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by puthiyaulakam Tue 20 Sep 2011 - 12:30

:”:
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by ஹம்னா Tue 20 Sep 2011 - 12:54

அறிந்திடாத தகவல் நன்றி பகிர்வுக்கு.

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by பர்ஹாத் பாறூக் Tue 20 Sep 2011 - 20:13

நன்றி மதன் அரிந்திடாத அரிய தகவல் பகிர்வுக்கு நன்றி..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by பர்ஹாத் பாறூக் Tue 20 Sep 2011 - 20:13

நன்றி மதன் அறிந்திடாத அரிய தகவல் பகிர்வுக்கு நன்றி..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by Atchaya Wed 21 Sep 2011 - 4:18

புதிய உலகம் எனும்போது கொஞ்சம் பழைய உலகத்தையும் நினைவு கூறும் வகையில், அறிய பல தகவல்களை, திரட்டி பகிர்ந்து கொள்வது, ஒரு அரிய சேவை . இந்த சேவையிலும் புதியனவும் பழையனவும் கலந்து வித்தியாசமாக அள்ளித் தருவது சிந்தனையை தூண்டுவதோடு, சிந்தனைக்கு விருந்தாகவுள் உள்ளது. மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள் அன்பு உறவே....சிறப்பு....சேனையின் இன்னொரு இளவலாக (பார்ஹத் , துடன் கைகோர்த்து அரிய அருமையான விருந்து படியுங்கள் - கண்ணொளி, காணொளி,என்று )

:!+: :!+: @. @. :flower:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by puthiyaulakam Wed 21 Sep 2011 - 11:37

Atchaya wrote:புதிய உலகம் எனும்போது கொஞ்சம் பழைய உலகத்தையும் நினைவு கூறும் வகையில், அறிய பல தகவல்களை, திரட்டி பகிர்ந்து கொள்வது, ஒரு அரிய சேவை . இந்த சேவையிலும் புதியனவும் பழையனவும் கலந்து வித்தியாசமாக அள்ளித் தருவது சிந்தனையை தூண்டுவதோடு, சிந்தனைக்கு விருந்தாகவுள் உள்ளது. மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள் அன்பு உறவே....சிறப்பு....சேனையின் இன்னொரு இளவலாக (பார்ஹத் , துடன் கைகோர்த்து அரிய அருமையான விருந்து படியுங்கள் - கண்ணொளி, காணொளி,என்று )

:!+: :!+: @. @. :flower:

நன்றி உறவே...
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by இன்பத் அஹ்மத் Wed 21 Sep 2011 - 11:57

அறிந்திடாத் தகவல் நன்றி நண்பரே நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா? Empty Re: பற்தூரிகையை கண்டுபிடித்தவர் ஒரு கைதி உங்களுக்கு தெரியுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum