சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

முல்லா நஜ்ருதீன் பரம்பரை Khan11

முல்லா நஜ்ருதீன் பரம்பரை

+2
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
6 posters

Go down

முல்லா நஜ்ருதீன் பரம்பரை Empty முல்லா நஜ்ருதீன் பரம்பரை

Post by பானுஷபானா Tue 20 Sep 2011 - 11:33

முல்லா நஜ்ருதீன் பரம்பரை விஷயங்களின் பக்தர்.

குளிருக்காக ஒரு
அதிசய கருப்பு நிறக் கோட்டை அணிந்திருந்தார். இதைக் கண்ட அவரது நண்பன்
எந்தக் காலத்தைய கோட்டை அணிந்துள்ளாய்? என்று கேட்டான்.

நஜ்ருதீன்
இதை அணிந்து கொள்ளூம் பழக்கம் எங்கள் வீட்டில் பரம்பரையாக உள்ளது. என்னுடைய
தாத்தாவும் இதை அணிந்திருந்தார். என்னுடைய தந்தையும் அணிந்திருந்தார்.
இப்போது இதனை நான் அணிந்துள்ளேன்” என்று கூறினார்.

நீ ஏன் தாடி வைத்துள்ளாய்? என்று கேட்டான் முல்லாவின் நண்பன்.

தாடி
வளர்ப்பதும் எனது பரம்பரையே! எனது தாத்தாவுக்கு ஆறு இஞ்ச் தாடி இருந்தது.
எனது தந்தைக்கும் ஆறு இஞ்ச் தாடி இருந்தது. என்றார் நஜ்ருதீன்.

நஜ்ருதீன்
இதுவரை நீ இன்னமும் திருமணம் ஆகாதவனாக ஏன் இருக்கிறாய்? அது கூட என்ன
உன்னுடைய குடும்பத்தின் ஏதாவது பழைய பரம்பரையா? என்று கிண்டலாகக் கேட்டான்
ஒரு நண்பன்.

நிச்சயமாக!” என்றார் நஜ்ருதீன் உணர்ச்சிவசப்பட்டு,
என்னுடைய தாத்தாவும் வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாதவராக இருந்தார்.
பிறகு எனது தந்தையும் இருந்தார். நானும் எனது பரம்பரை பழக்கத்தைக்
கடைபிடித்து வருகிறேன்! என்றார்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முல்லா நஜ்ருதீன் பரம்பரை Empty Re: முல்லா நஜ்ருதீன் பரம்பரை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 11:47

இந்தக் கதை எங்கேயோ இடிக்கிறதே

எப்படிப்பிறந்திருப்பாங்களோ :,;: :,;: :#.:


முல்லா நஜ்ருதீன் பரம்பரை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முல்லா நஜ்ருதீன் பரம்பரை Empty Re: முல்லா நஜ்ருதீன் பரம்பரை

Post by பானுஷபானா Tue 20 Sep 2011 - 11:49

நேசமுடன் ஹாசிம் wrote:இந்தக் கதை எங்கேயோ இடிக்கிறதே

எப்படிப்பிறந்திருப்பாங்களோ முல்லா நஜ்ருதீன் பரம்பரை 326371 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 326371 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 826688
முல்லா நஜ்ருதீன் பரம்பரை 459498 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 459498 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 459498 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 459498 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முல்லா நஜ்ருதீன் பரம்பரை Empty Re: முல்லா நஜ்ருதீன் பரம்பரை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 12:21

பானுகமால் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இந்தக் கதை எங்கேயோ இடிக்கிறதே

எப்படிப்பிறந்திருப்பாங்களோ முல்லா நஜ்ருதீன் பரம்பரை 326371 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 326371 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 826688
முல்லா நஜ்ருதீன் பரம்பரை 459498 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 459498 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 459498 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 459498 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 459498

இப்படி அடிச்சிங்கன்னா தாங்காது உடம்பு பச்சப்புள்ளயாக்கும் :,;: :”:


முல்லா நஜ்ருதீன் பரம்பரை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முல்லா நஜ்ருதீன் பரம்பரை Empty Re: முல்லா நஜ்ருதீன் பரம்பரை

Post by Atchaya Tue 20 Sep 2011 - 12:22

தாத்தா திருமணம் ஆகாதவராக இருந்தார். உணர்ச்சிவசப் பட்டார்..பிறகு எனது தந்தையும் இருந்தார் தந்தையும் உணர்ச்சிவசப் பட்டார். நானும் எனது பரம்பரை பழக்கத்தைக்
கடைபிடித்து வருகிறேன்! என்றார்.
:!.: :!.:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

முல்லா நஜ்ருதீன் பரம்பரை Empty Re: முல்லா நஜ்ருதீன் பரம்பரை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 12:24

Atchaya wrote: தாத்தா திருமணம் ஆகாதவராக இருந்தார். உணர்ச்சிவசப் பட்டார்..பிறகு எனது தந்தையும் இருந்தார் தந்தையும் உணர்ச்சிவசப் பட்டார். நானும் எனது பரம்பரை பழக்கத்தைக்
கடைபிடித்து வருகிறேன்! என்றார்.
:!.: :!.:

நல்லா முட்டிக்கிங்க அண்ணா :,;:


முல்லா நஜ்ருதீன் பரம்பரை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முல்லா நஜ்ருதீன் பரம்பரை Empty Re: முல்லா நஜ்ருதீன் பரம்பரை

Post by kalainilaa Tue 20 Sep 2011 - 16:18

திருமணம் ஆகாமல் இருந்தாலும் கொஞ்சம் பேசும்போது உணர்ச்சி
வசப்பட்டு பேசிவருவது போல ,நடந்துக்கொண்டதால் அவருக்கு இந்த நிலை.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முல்லா நஜ்ருதீன் பரம்பரை Empty Re: முல்லா நஜ்ருதீன் பரம்பரை

Post by அப்துல்லாஹ் Tue 20 Sep 2011 - 16:21

பானுகமால் wrote:முல்லா நஜ்ருதீன் பரம்பரை விஷயங்களின் பக்தர்.

குளிருக்காக ஒரு
அதிசய கருப்பு நிறக் கோட்டை அணிந்திருந்தார். இதைக் கண்ட அவரது நண்பன்
எந்தக் காலத்தைய கோட்டை அணிந்துள்ளாய்? என்று கேட்டான்.

நஜ்ருதீன்
இதை அணிந்து கொள்ளூம் பழக்கம் எங்கள் வீட்டில் பரம்பரையாக உள்ளது. என்னுடைய
தாத்தாவும் இதை அணிந்திருந்தார். என்னுடைய தந்தையும் அணிந்திருந்தார்.
இப்போது இதனை நான் அணிந்துள்ளேன்” என்று கூறினார்.

நீ ஏன் தாடி வைத்துள்ளாய்? என்று கேட்டான் முல்லாவின் நண்பன்.

தாடி
வளர்ப்பதும் எனது பரம்பரையே! எனது தாத்தாவுக்கு ஆறு இஞ்ச் தாடி இருந்தது.
எனது தந்தைக்கும் ஆறு இஞ்ச் தாடி இருந்தது. என்றார் நஜ்ருதீன்.

நஜ்ருதீன்
இதுவரை நீ இன்னமும் திருமணம் ஆகாதவனாக ஏன் இருக்கிறாய்? அது கூட என்ன
உன்னுடைய குடும்பத்தின் ஏதாவது பழைய பரம்பரையா? என்று கிண்டலாகக் கேட்டான்
ஒரு நண்பன்.

நிச்சயமாக!” என்றார் நஜ்ருதீன் உணர்ச்சிவசப்பட்டு,
என்னுடைய தாத்தாவும் வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாதவராக இருந்தார்.
பிறகு எனது தந்தையும் இருந்தார். நானும் எனது பரம்பரை பழக்கத்தைக்
கடைபிடித்து வருகிறேன்! என்றார்.


:+:-: :+:-: :+:-: :+:-: :+:-:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முல்லா நஜ்ருதீன் பரம்பரை Empty Re: முல்லா நஜ்ருதீன் பரம்பரை

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 18:25

நேசமுடன் ஹாசிம் wrote:இந்தக் கதை எங்கேயோ இடிக்கிறதே

எப்படிப்பிறந்திருப்பாங்களோ முல்லா நஜ்ருதீன் பரம்பரை 326371 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 326371 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 826688
ரிப்பீட்டு நானும் வருகிறேன் முல்லா நஜ்ருதீன் பரம்பரை 188826 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 188826 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 326371 முல்லா நஜ்ருதீன் பரம்பரை 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முல்லா நஜ்ருதீன் பரம்பரை Empty Re: முல்லா நஜ்ருதீன் பரம்பரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum