சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Khan11

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)

4 posters

Go down

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Empty சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)

Post by mufees Thu 22 Sep 2011 - 21:35

நாட்டுக்கும் வீட்டுக்கும் சிறந்த குடிமகனாய் இரு என்றார் மகாத்மா காந்தி. அந்த அருமையான போதனையை நம்மில் பலர் தவறாகத்தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு நானும் சிறந்த குடிமகன்தான் என மார்தட்டிக்கொள்பவர்களால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் தலைகால் புரியாமல் மயங்கி விழுவதும் உண்டு. அப்படி அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு எங்கே இருக்கிறோம்,எப்படி இருக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் விழுந்து கிடக்கும் அத்தகையதொரு நபரையே படத்தில் காண்கிறீர்கள். யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் விழுந்துகிடந்த 'குடி' மகனை எமது செய்தியாளர் தனது கெமராவில் க்ளிக் செய்து கொண்டார்.

உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் அசுர வளர்ச்சி கண்டுவருகிறது. நாளுக்குநாள் மாற்றங்கள் ஏற்பட்டவண்ணமுள்ளன.

ஆனால் நம்மவர்களில் சிலர் மட்டும் இப்படிக் குடித்துக் கும்மாளமடிப்பது மட்டுமல்லாமல் சுயநினைவை இழக்குமளவுக்கு மது அருந்துவதும் அலங்கோலமாக வீதியில் கிடப்பதும் கவலைக்குரியதுதான். சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Serantha_kudimakan_1
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Empty Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)

Post by mufees Thu 22 Sep 2011 - 21:36

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Serantha_kudimakan_2
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Empty Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)

Post by rinos Thu 22 Sep 2011 - 22:44

:!.: :!.: :!.:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Empty Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)

Post by யாதுமானவள் Thu 22 Sep 2011 - 22:48

பாவம் கொஞ்சநேரமாவது நிம்மதியாக உறங்கட்டும்.... !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Empty Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)

Post by rinos Thu 22 Sep 2011 - 22:52

யாதுமானவள் wrote:பாவம் கொஞ்சநேரமாவது நிம்மதியாக உறங்கட்டும்.... !
பெண்கள் இவர்களுக்கு பாவம் பார்த்துத்தான் இவர்கள் இப்படி போதை தெழிந்தால் உடம்பு எவ்வளவு வருத்தமாக இருக்கும் அக்கா {))
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Empty Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)

Post by யாதுமானவள் Thu 22 Sep 2011 - 22:56

rinos wrote:
யாதுமானவள் wrote:பாவம் கொஞ்சநேரமாவது நிம்மதியாக உறங்கட்டும்.... !
பெண்கள் இவர்களுக்கு பாவம் பார்த்துத்தான் இவர்கள் இப்படி. போதை தெழிந்தால் உடம்பு எவ்வளவு வருத்தமாக இருக்கும் அக்கா {))

pothai thelinthaal ivan குடிமகன் சரியாகி விடுவான்.... அரசியல் வாதிகளுக்கும் ஆல்பனுக்கும் இருக்கும் அதிகார போதை theliyumpothu இவன் சரியாகி விடுவான். அதுவரை....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Empty Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)

Post by rinos Thu 22 Sep 2011 - 22:59

யாதுமானவள் wrote:
rinos wrote:
யாதுமானவள் wrote:பாவம் கொஞ்சநேரமாவது நிம்மதியாக உறங்கட்டும்.... !
பெண்கள் இவர்களுக்கு பாவம் பார்த்துத்தான் இவர்கள் இப்படி. போதை தெழிந்தால் உடம்பு எவ்வளவு வருத்தமாக இருக்கும் அக்கா {))

pothai thelinthaal ivan குடிமகன் சரியாகி விடுவான்.... அரசியல் வாதிகளுக்கும் ஆல்பனுக்கும் இருக்கும் அதிகார போதை theliyumpothu இவன் சரியாகி விடுவான். அதுவரை....
ஆமாம் இதுவும் உண்மைதான்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Empty Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 23:01

rinos wrote:
யாதுமானவள் wrote:பாவம் கொஞ்சநேரமாவது நிம்மதியாக உறங்கட்டும்.... !
பெண்கள் இவர்களுக்கு பாவம் பார்த்துத்தான் இவர்கள் இப்படி போதை தெழிந்தால் உடம்பு எவ்வளவு வருத்தமாக இருக்கும் அக்கா {))
அணுபவமா சார் உங்களுக்கு சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) 224381 சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) 224381


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Empty Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)

Post by mufees Fri 23 Sep 2011 - 0:11

சிறந்த குடி மகன் என்றால் இப்படித்தான் இரிக்கவண்டும் சிறந்தகுடி நின்மதியானதூக்கம்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Empty Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)

Post by *சம்ஸ் Fri 23 Sep 2011 - 9:42

mufees wrote:சிறந்த குடி மகன் என்றால் இப்படித்தான் இரிக்கவண்டும் சிறந்தகுடி நின்மதியானதூக்கம்

அப்படியே தாங்களும் செய்யுங்கள் முபீஸ் சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) 224381 சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) 224381


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு) Empty Re: சிறந்த குடி மகன் (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum