Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
+3
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
நண்பன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
பாடும் பறவை கூடங்களே பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே அன்னை ஆனதை பாருங்கள்
சிலுவைகளை நீ சுமந்து மலைகள் எம்மக்கு சூட்டினை
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தை போல மாறினாய்
விழியோடு நீ குடைஆவதல் விழிகள் நனைவதில்லை நெஞ்சில் பூமழை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் சொந்தம் பார்த்தாலே சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே
இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான் உள்ளம் ரெண்டும் ஒன்றுதான்
ஒரு சேவல் தான் அடைகாத்து இந்த அதிசயம் பாருங்கள் அண்ணன் வாழ்த்துங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

எங்கள் வீட்டிலும் எல்லா நாளும் கார்த்திகை

நண்பன் wrote:

என்னாத்துக்கு இது இப்போ ....
எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரு நடிகர் இவர் தான் இவர் பாட்டை இங்கு போட்டதே (*(:
எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரு நடிகர் இவர் தான் இவர் பாட்டை இங்கு போட்டதே (*(:
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
பல வகையில் சிந்தித்துத்தான் போட்டோம்நேசமுடன் ஹாசிம் wrote:ஒருவகையில் உண்மை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
இப்படிக் கிளம்பிட்டாரே இது எங்கு போய் முடியுமோஅப்துல்லாஹ் wrote:என்னாத்துக்கு இது இப்போ ....
எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரு நடிகர் இவர் தான் இவர் பாட்டை இங்கு போட்டதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
நண்பன் wrote:பல வகையில் சிந்தித்துத்தான் போட்டோம்நேசமுடன் ஹாசிம் wrote:ஒருவகையில் உண்மை
தல பெரிய தல அடிக்க தேடுது பார்த்து .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
எல்லாம் ப்ளான் பண்ணித்தான் நாங்க இப்படி கௌம்பிட்டோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
கிளம்புட்டாரையா கிளம்பிட்டார் ...............இனி ...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
எல்லாம் சாந்தி சாந்திkalainilaa wrote:கிளம்புட்டாரையா கிளம்பிட்டார் ...............இனி ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
வெற்றி நமதே...
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதேsrinihasan wrote:வெற்றி நமதே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
நண்பன் wrote:எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதேsrinihasan wrote:வெற்றி நமதே...
அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
srinihasan wrote:நண்பன் wrote:எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதேsrinihasan wrote:வெற்றி நமதே...
அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...
அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது :.”: :.”: :”:
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
நேசமுடன் ஹாசிம் wrote:srinihasan wrote:நண்பன் wrote:எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதேsrinihasan wrote:வெற்றி நமதே...
அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...
அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது
அன்பில் மலர்ந்த நட்புக்கு உங்கள் வரவு வெற்றியளித்தது மகிழ்ச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
நேசமுடன் ஹாசிம் wrote:srinihasan wrote:நண்பன் wrote:எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதேsrinihasan wrote:வெற்றி நமதே...
அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...
அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது
ஒரு வில்லோடு பல அம்பு என்னை கொல்லாமல் கொல்ல போகிறதே அன்பாலே...
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
அன்பை அம்பாக மாற்றி விட்டார்களேsrinihasan wrote:நேசமுடன் ஹாசிம் wrote:srinihasan wrote:நண்பன் wrote:எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதேsrinihasan wrote:வெற்றி நமதே...
அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...
அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது
ஒரு வில்லோடு பல அம்பு என்னை கொல்லாமல் கொல்ல போகிறதே அன்பாலே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
நண்பன் wrote:அன்பை அம்பாக மாற்றி விட்டார்களேsrinihasan wrote:நேசமுடன் ஹாசிம் wrote:srinihasan wrote:நண்பன் wrote:எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதேsrinihasan wrote:வெற்றி நமதே...
அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...
அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது
ஒரு வில்லோடு பல அம்பு என்னை கொல்லாமல் கொல்ல போகிறதே அன்பாலே...
மலராக மாற்றினால் உங்களுக்கு போதாது அதனாலதான் அம்பாக மாற்றினேன் :.”: :.”:
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:srinihasan wrote:நண்பன் wrote:எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதேsrinihasan wrote:வெற்றி நமதே...
அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...
அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது
அன்பில் மலர்ந்த நட்புக்கு உங்கள் வரவு வெற்றியளித்தது மகிழ்ச்சி
அன்பூ என்றும் வாடுவதும் இல்லை.... வாசம் வீசாமல் இருப்பதும் இல்லை...
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
srinihasan wrote:நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:srinihasan wrote:நண்பன் wrote:எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதேsrinihasan wrote:வெற்றி நமதே...
அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...
அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது
அன்பில் மலர்ந்த நட்புக்கு உங்கள் வரவு வெற்றியளித்தது மகிழ்ச்சி
அன்பூ என்றும் வாடுவதும் இல்லை.... வாசம் வீசாமல் இருப்பதும் இல்லை...
நிச்சியமாக உண்மையிலும் உண்மை உறவே மிக்க மகிழ்ச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
நண்பன் wrote:srinihasan wrote:நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:srinihasan wrote:நண்பன் wrote:எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதேsrinihasan wrote:வெற்றி நமதே...
அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...
அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது
அன்பில் மலர்ந்த நட்புக்கு உங்கள் வரவு வெற்றியளித்தது மகிழ்ச்சி
அன்பூ என்றும் வாடுவதும் இல்லை.... வாசம் வீசாமல் இருப்பதும் இல்லை...
நிச்சியமாக உண்மையிலும் உண்மை உறவே மிக்க மகிழ்ச்சி
அதனாலதானே அதற்காக :!#: :!#: அதனோடு இறக்கிறோம்
Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:அன்பை அம்பாக மாற்றி விட்டார்களேsrinihasan wrote:நேசமுடன் ஹாசிம் wrote:srinihasan wrote:நண்பன் wrote:எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதேsrinihasan wrote:வெற்றி நமதே...
அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...
அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது
ஒரு வில்லோடு பல அம்பு என்னை கொல்லாமல் கொல்ல போகிறதே அன்பாலே...
மலராக மாற்றினால் உங்களுக்கு போதாது அதனாலதான் அம்பாக மாற்றினேன்
நண்பேண்டா.
எய்யும் வில்லாய் நீ
எய்தும் பொருளாய் நான்
எய்யப்படும் அம்பாய் நமக்குள் அன்பு...
srinihasan- புதுமுகம்
- பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|