சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Khan11

கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு

+2
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Empty கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 Sep 2011 - 13:33

கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Tamil_New_large_319564

""மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை, பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து, அவரை அவமானப்படுத்தும்
விதத்தில் அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்'' என, ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.


ஆந்திரா கர்னூல் நகரில், நேற்று முன்தினம் (வெள்ளியன்று) நடந்த விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்கள் கணவர்கள் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால், பெண்களின் வருமானம் எல்லாம், சாராயத்திற்குச் சென்று விடுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை, அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து, மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும். கணவரை அவமானப்படுத்தும் விதத்தில், இப்படி அடிக்கும் பெண்களுக்கு, ஒரு அடிக்கு 1,000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக, அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள், 10 ஆயிரம் ரூபாயை பம்பர் பரிசாக பெற்றுக் கொள்ளலாம். தெலுங்கானா பகுதியில், போராட்டங்கள் தொடர்ந்தாலும், மதுக்கடைகள் மட்டும், முழுவீச்சில் செயல்படுகின்றன. இவ்வாறு, வெங்கடேஷ் கூறினார்.


கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Empty Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு

Post by kalainilaa Mon 26 Sep 2011 - 13:36

ரொம்ப சரி .நம்ம வரிப்பணத்தை ,வீணாக்கும் .......க்கு என்ன செய்யலாம் அதுவும் சொன்னால் நல்லது ,
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Empty Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 Sep 2011 - 13:50

:”@: :”@:


கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Empty Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு

Post by Atchaya Mon 26 Sep 2011 - 16:56

தைரியமுள்ள பெண்கள், செய்ய முன்வந்தால் தான் நல்லது....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Empty Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு

Post by நண்பன் Mon 26 Sep 2011 - 17:03

இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும் சில ஆண்களும் இருப்பார்கள். நான் சொன்னது குடிகாரர்களை!
நீயும் அடிக்கிற மாதிரி அடி கிடைக்கிற பணத்தில் ஆளுக்குப் பாதி பிரித்தெடுக்கலாம் என்று சொல்லும் குடிமகனும் இருப்பான் கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Empty Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 18:28

கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Tamil_New_large_319564
ஆமா ஒரு விசையம் தெரியுமோ காசிம் சார்
வீட்ல சிலவுக்கு பணம் இல்லாட்டி கடன் பட்டு 100ரூபாக்கு குடித்திட்டு வந்த புரிசனை போட்டு அடித்தா 10000கிடைக்கும்ல இலாபமா இல்லையா அப்ப ரெடியா அடிக்க நான் ரெடி இப்ப இல்ல :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Empty Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு

Post by யாதுமானவள் Mon 26 Sep 2011 - 19:34

ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.

அந்த "நீரை" கவனிக்க வேண்டியவர் என் இந்த "நீரு" க்கு வருகிறார்?

இது இவர் depaartment இல்லையே?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Empty Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு

Post by முனாஸ் சுலைமான் Mon 26 Sep 2011 - 19:36

யாதுமானவள் wrote:
ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்தார்.

அந்த "நீரை" கவனிக்க வேண்டியவர் என் இந்த "நீரு" க்கு வருகிறார்?

இது இவர் depaartment இல்லையே?
:.”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு Empty Re: கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!!
»  '30 ரூபாய் வருவாய்க்காக 5 ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறோம்!' - கிரண்பேடி வேதனை
» கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம் அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம்! வடமராட்சி கிழக்கு மக்கள்
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» மக்கள் மத்தியில் செருப்பால அடிக்கும் இவர்கள் எப்படி மோசமான கூத்தாடிகள்-வீடியோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum