சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

கரோலினா கவர்னராக நிக்கி ஹாலே பதவியேற்பு : யூதர்களுக்கு அடுத்ததாக இந்தியருக்கு மதிப்பு Khan11

கரோலினா கவர்னராக நிக்கி ஹாலே பதவியேற்பு : யூதர்களுக்கு அடுத்ததாக இந்தியருக்கு மதிப்பு

Go down

கரோலினா கவர்னராக நிக்கி ஹாலே பதவியேற்பு : யூதர்களுக்கு அடுத்ததாக இந்தியருக்கு மதிப்பு Empty கரோலினா கவர்னராக நிக்கி ஹாலே பதவியேற்பு : யூதர்களுக்கு அடுத்ததாக இந்தியருக்கு மதிப்பு

Post by *சம்ஸ் Fri 14 Jan 2011 - 1:52

கரோலினா கவர்னராக நிக்கி ஹாலே பதவியேற்பு : யூதர்களுக்கு அடுத்ததாக இந்தியருக்கு மதிப்பு Large_165479

வாஷிங்டன் : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நம்ரதா நிக்கி ஹாலே பதவி ஏற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய தம்பதியின் மகளான நிக்கி ஹாலே, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். தற்போது கிறிஸ்துவராக மாறிவிட்ட 38 வயதான நிக்கி ஹாலேவுக்கு கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தெற்கு கரோலினா மாகாண கவர்னர் தேர்தலுக்கு உரிய வேட்பாளராக இவர் தேர்வாக மிகவும் சிரமப்பட்டார். இவர் மீது, பல்வேறு செக்ஸ் புகார்கள் கூறப்பட்டன. இருப்பினும், வேட்பாளர் தேர்வில் அதிக ஓட்டுகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

நேற்று முன்தினம் அவர், தெற்கு கரோலினாவின் 86வது கவர்னராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்கும் போது, கடும் பனிப் புயல் வீசிக் கொண்டிருந்தது. இதனால், இந்த மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால், லூசியானா மாகாண கவர்னராக உள்ளார். நிக்கி பதவி ஏற்பு விழாவில் இவரும் கலந்து கொண்டார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் உட்பட ஏராளமான இந்திய பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
தெற்கு கரோலினா மாகாண சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜீன் டோயல், நிக்கி ஹாலேவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கணவர் மைக்கேல், குழந்தைகள் ரீனா, நளின் ஆகியோர், நிக்கி பதவி ஏற்கும் போது உடன் இருந்தனர். நிக்கிக்கு முன்னதாக தெற்கு கரோலினா கவர்னராக மார்க் ஸ்டேன்போர்டு, எட்டாண்டு காலம் பணி புரிந்தார். 38 வயதான நிக்கி, அமெரிக்க வாழ் முதல் இந்தியப் பெண் கவர்னர் என்ற பெருமையை பெறுகிறார். இதன் மூலம் அமெரிக்காவில் யூதர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் செல்வாக்கு பெற்றவர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பதவி ஏற்பு விழாவில் நிக்கி பேசுகையில், "நம்மிடம் இல்லாததைத் தேடி அலைவதை விட, நம்மிடம் உள்ளதை வைத்து மகிழ்ச்சியடையும் உபாயத்தை வளர்த்துக் கொண்டேன். கடின முயற்சியின் மூலம் இந்த பதவியை அடைந்துள்ளேன். என் தாய்க்கு இந்த மாகாணத்தில் நீதிபதி பதவி கிடைத்தது. ஆனால், அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்ற எதிர்ப்பு எழுந்ததால், அவரால் அந்த பதவியில் தொடர முடியவில்லை.
தற்போது இந்த விழாவில் என் தாய் கலந்து கொண்டு, நான் கவர்னரானதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் ஆண், பெண் மற்றும் இன பேதமின்றி தொண்டாற்றுவேன். இந்த மாகாண மக்களுக்கு வாய்ப்பும், மகிழ்ச்சியும் காத்திருக்கிறது' என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum