சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Khan11

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

+7
முனாஸ் சுலைமான்
Atchaya
arull
நண்பன்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
இன்பத் அஹ்மத்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by இன்பத் அஹ்மத் Wed 28 Sep 2011 - 9:03

First topic message reminder :

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Shahi2000
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down


2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty Re: 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by *சம்ஸ் Wed 28 Sep 2011 - 20:53

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Shaki10


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty Re: 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Sep 2011 - 6:37

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Shaki10
ஷஹியென்ற சினேகிதா
உமைவாழ்த்த ஒலைகளில்லை
விற்பன்னர்களின் திருடலில்
தீர்ந்தது என்பேனாவின் தீந்தையும்
உன் உபசரிப்பில் உருகிநிற்கும்
என்னுள்ளத்தில் உன்னதத் தோழனாய்
என்றும் உலாவருகிறாய்
சேனையோடுன் வரவு குறைவாகினும்
அரட்டையோடு கலகலப்பேற்படுத்தி
சோர்ந்த உள்ளத்திற்கு புத்துணர்ச்சி தந்துவிடுகிறாய்
தேசம் கடந்த வாழ்வில்
உனையடைந்து மகிழ்கிறேன்
சேதங்களற்ற எம் நட்புடன்
என்றும் இவ்வுலகில்
இணைபிரியாத் தோழர்களாய்
இனிதே வலம் வர
இறைவனை வேண்டுகிறேன்
வாழ்த்துகள் தோழா
என்றும் சேனையுடனிணைந்து
இன்னும் பல்லாயிரம் படைத்திட
வேண்டி வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்
என் மனமார்ந்த நன்றிகள்

#heart :+=+: #heart

விசேசம் தேடி கைசேதமடைந்தேன்
கடந்துவிடும் நாட்களோடு பயணித்திட
வரிகள் மட்டுமே உமக்காக (மன்னித்திடுக)


2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty Re: 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by இன்பத் அஹ்மத் Thu 29 Sep 2011 - 8:51

mdkhan wrote:நன்றி ! ஹாசிம்.... இனி சேனைக்கு கவலை இல்லை

நம்ம றிமாஸ் வித விதமாக அசத்துகிறார்.....


வாழ்த்துக்கள் றிமாஸ்.... 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 2737039178
நன்றி சார்
தாங்களின் உதவியினால்தான் என்னால் முடிந்தவை
மீண்டும் நன்றி சார்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty Re: 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by ஷஹி Thu 29 Sep 2011 - 9:09

அப்துல் றிமாஸ் wrote:2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Shahi2000
அசரவைத்தாய் அன்பே அசரவைத்தாய் என்னை
அழகில் பதியவைத்து அசத்திவிட்டாய் சூப்பர்
நன்றி றிமாஸ் நன்றி :+=+: :+=+:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty Re: 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by ஷஹி Thu 29 Sep 2011 - 9:32

என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும்
எனது உள்ளம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்

:];: :];: :];: :];: :];: :];: #heart :];: :];: :];: :];: :];: :];:
:];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty Re: 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by Atchaya Thu 29 Sep 2011 - 12:11

என்றும் இறைஉணர்வுடனே
அன்பை பொழிந்து,
பாச உணர்வுடனே பின்னூட்டமிட்டு
சேனையின் உறவுகளினை
உள்ளத்தில் இருத்திய நண்பா!
தொடருக உந்தன் இனிய பயணம்
படரட்டும் கொடியாய் சேனையில்
பதிவுகள் மின்னட்டும்
பதிவான வாழ்த்துமடல்கள் உமக்கு!
வாழ்க பல்லாண்டு!
அன்போடு வாழ்த்துகிறோம் உமை !
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty Re: 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by யாதுமானவள் Thu 29 Sep 2011 - 12:16

அன்பு சகோதரர் ஷஹி... வாழ்த்துக்கள். மென்மேலும் பதிவுகள் இட்டு சேனையினை வளப்படுத்துங்கள்.


வாழ்த்துக்கள். !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty Re: 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by ஷஹி Thu 29 Sep 2011 - 12:54

Atchaya wrote:என்றும் இறைஉணர்வுடனே
அன்பை பொழிந்து,
பாச உணர்வுடனே பின்னூட்டமிட்டு
சேனையின் உறவுகளினை
உள்ளத்தில் இருத்திய நண்பா!
தொடருக உந்தன் இனிய பயணம்
படரட்டும் கொடியாய் சேனையில்
பதிவுகள் மின்னட்டும்
பதிவான வாழ்த்துமடல்கள் உமக்கு!
வாழ்க பல்லாண்டு!
அன்போடு வாழ்த்துகிறோம் உமை !
உங்கள் வாழ்த்து வரிகளில் உண்மை தெரிகிறது தோழரே :+=+: :];:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty Re: 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by ஷஹி Thu 29 Sep 2011 - 13:06

யாதுமானவள் wrote:அன்பு சகோதரர் ஷஹி... வாழ்த்துக்கள். மென்மேலும் பதிவுகள் இட்டு சேனையினை வளப்படுத்துங்கள்.


வாழ்த்துக்கள். !

நன்றி நன்றி அக்கா உங்கள் வாழ்த்துக்களுக்கு ஈடாகுமா? எனது வரவு :pale: :pale:
:];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty Re: 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by ஷஹி Thu 29 Sep 2011 - 15:04

mdkhan wrote:2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 2ziaool
இந்தமாதிரி அழகான வாழ்த்துக்கு சின்னதா ஒரு நன்றி சொன்னா போதுமா? தல :+=+: :+=+:
#heart
:];: :flower: :];:
:];: :flower: :];: :flower: :];:
:];: :flower: :];: :flower: :];: :flower: :];:
:];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];:
:];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];:
:];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];:
:];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];:
:];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];:
:];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];: :flower: :];:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty Re: 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by Atchaya Thu 29 Sep 2011 - 18:05

மெல்லிழையாள் போல்
உள்ளன்போடு மலர் கொடுத்த
கள்வன் எங்கள் ஷஹி க்கு நன்றிகள்.... #heart #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள். - Page 2 Empty Re: 2000 பதிவுகளை தாண்டி எங்கள் அன்பு நண்பன் ஷஹி அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 4000ம் பதிவுகளை கடந்து செல்லும் எங்கள் நடத்துனர் நண்பன் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
» சிறந்த 9000 பதிவுகளை தாண்டி பயனிக்கும் சாதிக் அவர்களை வாழ்த்துவோம்
» 6000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் கலை நிலாவை வாழ்த்துவோம் வாருங்கள்....
» 2000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் பாயிஸூக்கு வவாழ்த்துவோம் வாருங்கள்....
» 8000 பதிவுகளை தாண்டிச்செல்லும் றினோஸ் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum