Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு)
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு)
கல்கிசை பகுதியில் பூனையொன்று தனது முதலாவது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது. என்ன? ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம், வினி என்ற பெயர்கொண்ட பூனையை வீட்டு உரிமையாளர்கள் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். பூனைக்கு முதலாவது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட அவர்கள் தீர்மானித்தனர். அதன்படி வினி, கடந்த 23 ஆம் திகதி கேக் வெட்டி முதல் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியது. மனிதர்களே தமது பிறந்தநாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தயங்கும் காலத்தில் பூனைக்குட்டிக்குப் பிறந்தநாள் விழாவா என யோசிக்கிறீர்களா? செல்லக்குழந்தைபோல் வளரும் பூனையின் அடுத்தடுத்த பிறந்தநாளையும் கோலாகலமாகக் கொண்டாடுவோம் என்கிறார்கள் உரிமையாளர்கள்.
(நீங்களும் உங்கள் பகுதியில் இடம்பெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள், சம்பவங்களை புகைப்படங்களுடன் எமக்கு அனுப்பிவைக்கலாம். மின்னஞ்சல் முகவரி news.puthiyaulakam@gmail.com )
(நீங்களும் உங்கள் பகுதியில் இடம்பெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள், சம்பவங்களை புகைப்படங்களுடன் எமக்கு அனுப்பிவைக்கலாம். மின்னஞ்சல் முகவரி news.puthiyaulakam@gmail.com )
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு)
விபரிதமான வித்தியாசம் பகிர்வுக்கு நன்றி தோழரே
Re: கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு)
:!.: :!.: :!.:
மனிதன் சாப்பிடவே வசதியில்லாமல் இருக்குறான் எத்தனையோ நாடுகளில் இது பூனைக்கு பிறந்த நாள் கேக்கே :here: :here:
மனிதன் சாப்பிடவே வசதியில்லாமல் இருக்குறான் எத்தனையோ நாடுகளில் இது பூனைக்கு பிறந்த நாள் கேக்கே :here: :here:
Re: கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய பூனை!(படங்கள் இணைப்பு)
@. @.முனாஸ் சுலைமான் wrote: :!.: :!.: :!.:
மனிதன் சாப்பிடவே வசதியில்லாமல் இருக்குறான் எத்தனையோ நாடுகளில் இது பூனைக்கு பிறந்த நாள் கேக்கே :here: :here:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எலியுடன் ‘baseball’ விளையாடும் பூனை! அழகான படங்கள் இணைப்பு
» அடுத்த படமும் ரெடி: கேக் வெட்டி கொண்டாடிய விஜய்சேதுபதி!
» செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட பூனை!(படங்கள் & காணொளி)
» அமெரிக்காவில் காணப்படும் உலகிலேயே உயரமான பூனை (படங்கள் இணைப்பு)....!!!!
» நீல நிற நதி படங்கள் இணைப்பு
» அடுத்த படமும் ரெடி: கேக் வெட்டி கொண்டாடிய விஜய்சேதுபதி!
» செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட பூனை!(படங்கள் & காணொளி)
» அமெரிக்காவில் காணப்படும் உலகிலேயே உயரமான பூனை (படங்கள் இணைப்பு)....!!!!
» நீல நிற நதி படங்கள் இணைப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|