சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Khan11

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

+6
ஷஹி
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
*சம்ஸ்
mdkhan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by mdkhan Wed 28 Sep 2011 - 21:05

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... 1znse34
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by *சம்ஸ் Wed 28 Sep 2011 - 21:11

வாவ் அசத்தல் தோழரே வாழ்த்து


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by நண்பன் Wed 28 Sep 2011 - 21:25

இருபது நிமிடம் இந்த அழகு வாழ்த்து அட்டை என் கணனியில் மின்னிக்கொண்டிருந்தது அனைவரின் பார்வைக்கு. இதற்கு விலை இல்லை. இதற்கு விலை அன்பு மாத்திரம்தான். இதற்கு யாரும் நன்றி சொன்னாலும் தகாது அன்புதான் இதற்கு விலை. சான்சே இல்லை விலை மதிப்பற்ற ஒரு வாழ்த்து அட்டை உங்கள் அடி மனதிலிருந்து எழுந்த ஒளி. உங்கள் உள்ளம் போல் மின்னிக்கொண்டிருக்கிறது.

அன்பு முனாஸ் சுலைமானுக்கு நானும் இந்த வாழ்த்து அட்டையை சமர்ப்பிக்கிறேன்.
@. @. @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by *சம்ஸ் Wed 28 Sep 2011 - 22:01

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Munas10


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Sep 2011 - 6:28

mdkhan wrote:8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... 1znse34

வார்த்தையில்லை வரணிக்க அழகின் உச்சத்தில் வாழ்த்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி

முனாஸ் சேர் எங்களனைவரது அன்பையும் சேர்த்து தோழர் உங்களை வாழ்த்திவிட்டார்கள் வாழ்த்துகள்


8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by இன்பத் அஹ்மத் Thu 29 Sep 2011 - 7:53

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Munas8000
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by ஷஹி Thu 29 Sep 2011 - 8:45

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... 95309504
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 9:04

அனைவரும் பின்றாங்கப்பா நண்பனுக்கு இங்கு வேலை இல்லை
8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... 326371 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Sep 2011 - 11:04

யப்பா நமாதான் குறைச்சலப்பா :,;:


8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by Atchaya Thu 29 Sep 2011 - 12:05

இந்தியத் திருநாட்டின் தமிழன்
திரை கடல் தாண்டிவந்து
முத்திரை பதித்த எங்களின்
இனிய உறைவான
இலங்கைத் தமிழனின்
எட்டாயிரம் முத்திரை பதிவினைக்
கண்டு, வாழ்த்துகிறோம் உள்
அன்போடும் பாசத்தோடும் நேசத்தோடும்!

முத்து ரத்தினமே!
முனாஸ் சுலைமானே!
முழு மதியாய்
முக மலர்ந்து சிரிக்கும் அன்பனே!
எட்டு திக்கும் வாழ்த்தட்டும்
இட்ட பதிவுகளின் எண்ணிக்கை கண்டு!
சுட்ட பதிவும் சுடாத பதிவும்
இட்ட பின்னூட்டமும் கண்டு
அகம் மலர் செய்தனையே!
உவந்து வாழ்த்துகிறோம்
உலகமே பார்க்கும் வண்ணாம்
சேவையும் செய்கிறாய்
பாவையும் வியக்கிறாள் உன்னை கண்டு!
சேனையின் உறவுகளும்
வியக்கின்றனர் உந்தன்
உயர்ந்த உள்ளம் கண்டு !
வாழ்த்துகிறோம் உங்களை அன்போடு !

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... You_rock_blue_glitter
8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Congratulations1
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 12:10

முத்து ரத்தினமே!
முனாஸ் சுலைமானே!
முழு மதியாய்
முக மலர்ந்து சிரிக்கும் அன்பனே!
எட்டு திக்கும் வாழ்த்தட்டும்
இட்ட பதிவுகளின் எண்ணிக்கை கண்டு!

மிகவும் அருமையான வரிகள் கொண்டு வாழ்த்திய உள்ளத்திற்கு எனது வாழ்த்துக்களும் உண்டு நன்றியுணர்வோடு மகிழ்ந்தேன் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by Atchaya Thu 29 Sep 2011 - 12:13

:”@: #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by kalainilaa Thu 29 Sep 2011 - 12:20

சுலைமான் என்னும்
பொதுநல மானிடனே.
உன் பதவிக்கு பின்
உந்தன் ஊர் ,
தோட்டமாய் மாறியது,அங்கே!

உன் வருகைக்குபின்
சேனை வசந்தமாய்
மாறியது உண்மையே.

சிரிக்கும் சித்திரமே,
செம் மலர் மனமே,
இருப்பதை கொடுக்க
நினைக்கும் நித்திலமே.

எண்ணத்தை இங்கு விதை,
எண்ணியதை செய்.
உன் பதிவுக்காக வாழ்த்துகிறேன்.
உன் பொது நல சேவை தொடர வேண்டுகிறேன் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 12:22

kalainilaa wrote:சுலைமான் என்னும்
பொதுநல மானிடனே.
உன் பதவிக்கு பின்
உந்தன் ஊர் ,
தோட்டமாய் மாறியது,அங்கே!

உன் வருகைக்குபின்
சேனை வசந்தமாய்
மாறியது உண்மையே.

சிரிக்கும் சித்திரமே,
செம் மலர் மனமே,
இருப்பதை கொடுக்க
நினைக்கும் நித்திலமே.

எண்ணத்தை இங்கு விதை,
எண்ணியதை செய்.
உன் பதிவுக்காக வாழ்த்துகிறேன்.
உன் பொது நல சேவை தொடர வேண்டுகிறேன் .
:”@: :”@: @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by யாதுமானவள் Thu 29 Sep 2011 - 12:59

அன்புமிக்க சகோதரர்ர்கு!

சேனைத் தமிழுலாமீது தாங்கள் கொண்டுள்ள ஈடுபாடு வியக்கவைக்கிரது.
பொதுப்பணிகள் செய்து கொண்டு புதுப் பணியாக இந்தச் சேனையினைஉம் சிறப்பிக்கும் உம்மை வாழ்த்துகிறேன்! தொடர்ந்து பதிவுகளிட்டு விரைவில் 10000 பதிவுகள் எட்டுங்கள்.

அன்புடன்,

யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 13:18

யாதுமானவள் wrote:அன்புமிக்க சகோதரர்ர்கு!

சேனைத் தமிழுலாமீது தாங்கள் கொண்டுள்ள ஈடுபாடு வியக்கவைக்கிரது.
பொதுப்பணிகள் செய்து கொண்டு புதுப் பணியாக இந்தச் சேனையினைஉம் சிறப்பிக்கும் உம்மை வாழ்த்துகிறேன்! தொடர்ந்து பதிவுகளிட்டு விரைவில் 10000 பதிவுகள் எட்டுங்கள்.

அன்புடன்,

யாதுமானவள்

அந்தப் பத்தாயிரம் பதிவிற்கு மேடம்தான் முதன் முதலில் வாழ்த்துவார்கள் @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Sep 2011 - 13:24

mdkhan wrote:8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... 1znse34
:”@: :”@: :”@: :flower: :flower: :flower: #heart #heart #heart
அசத்தலான வாழ்த்து தந்த அன்புத்தோழருக்கு பல ஆயிரம்
நன்றிகள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Sep 2011 - 13:26

நண்பன் wrote:இருபது நிமிடம் இந்த அழகு வாழ்த்து அட்டை என் கணனியில் மின்னிக்கொண்டிருந்தது அனைவரின் பார்வைக்கு. இதற்கு விலை இல்லை. இதற்கு விலை அன்பு மாத்திரம்தான். இதற்கு யாரும் நன்றி சொன்னாலும் தகாது அன்புதான் இதற்கு விலை. சான்சே இல்லை விலை மதிப்பற்ற ஒரு வாழ்த்து அட்டை உங்கள் அடி மனதிலிருந்து எழுந்த ஒளி. உங்கள் உள்ளம் போல் மின்னிக்கொண்டிருக்கிறது.

அன்பு முனாஸ் சுலைமானுக்கு நானும் இந்த வாழ்த்து அட்டையை சமர்ப்பிக்கிறேன்.
@. @. @. @.
:”@: :”@: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Sep 2011 - 13:29

*சம்ஸ் wrote:8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Munas10
:”@: :”@: :”@: :flower: :flower: :flower: #heart #heart #heart
அருமையான வாழ்த்துக்கு அன்பான நன்றிகள் சம்ஸ் சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Sep 2011 - 13:35

அப்துல் றிமாஸ் wrote:8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Munas8000
:flower: :flower: :flower: #heart #heart #heart #heart :”@: :”@: :”@:
அன்பான வாழ்த்துக்கு பாசமான நன்றிகள் தம்பி றிமாஸ்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Sep 2011 - 13:43

வாழ்த்துகிறேன் தோழா உனை வாழ்த்துகிறேன்
நற்பணியாம் உன் சேவை சிறந்திட வாழ்த்துகிறேன்
நன்நட்பாம் உன் தோழமைக்கு வாழ்த்துகிறேன்
ஈடுபாடாம் உன் உயர்வை வாழ்த்துகிறேன்
எட்டாயிரமாம் சேனையில் வாழ்த்துகிறேன்
பத்தாயிரமாம் பதிவடைந்திட வாழ்த்துகிறேன்
இனியவனாம் புனிதனுனை வாழ்த்துகிறேன்
வெற்றியாம் ஈருலகிலும் அடைந்திட வாழ்த்திறேன்
செல்வமாம் அனைத்திலும் அடைந்திட வாழ்த்துகிறேன்
உறவாம் உன்னோடுள்ள உறவை போற்றி வாழ்த்துகிறேன்
வாழ்த்தாம் அத்தனைக்கும் வாழ்த்துகிறேன்
நன்றியாம் உனைத் தந்த இறைவனுக்கே உரித்தாகுக
நன்றி பாராட்டுகள் வாழ்த்துகள்

#heart :+=+: #heart


8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Sep 2011 - 13:45

ஷஹி wrote:8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... 95309504
:”@: :”@: :”@: :flower: :flower: :flower: #heart #heart #heart
அழகான வாழ்த்துக்கு என் நன்றிகள் ஷஹீ
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Sep 2011 - 13:51

Atchaya wrote:இந்தியத் திருநாட்டின் தமிழன்
திரை கடல் தாண்டிவந்து
முத்திரை பதித்த எங்களின்
இனிய உறைவான
இலங்கைத் தமிழனின்
எட்டாயிரம் முத்திரை பதிவினைக்
கண்டு, வாழ்த்துகிறோம் உள்
அன்போடும் பாசத்தோடும் நேசத்தோடும்!

முத்து ரத்தினமே!
முனாஸ் சுலைமானே!
முழு மதியாய்
முக மலர்ந்து சிரிக்கும் அன்பனே!
எட்டு திக்கும் வாழ்த்தட்டும்
இட்ட பதிவுகளின் எண்ணிக்கை கண்டு!
சுட்ட பதிவும் சுடாத பதிவும்
இட்ட பின்னூட்டமும் கண்டு
அகம் மலர் செய்தனையே!
உவந்து வாழ்த்துகிறோம்
உலகமே பார்க்கும் வண்ணாம்
சேவையும் செய்கிறாய்
பாவையும் வியக்கிறாள் உன்னை கண்டு!
சேனையின் உறவுகளும்
வியக்கின்றனர் உந்தன்
உயர்ந்த உள்ளம் கண்டு !
வாழ்த்துகிறோம் உங்களை அன்போடு !

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... You_rock_blue_glitter
8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Congratulations1
அன்புடன் அட்சயா அனைவரையும் அன்புடன் அரவணைப்பதில் முதலிடம் பிடித்திருக்கும் அன்புத்தோழரே நன்றிகள் பல்லாயிரம் உரித்தாகட்டும் உங்கள் கவிதைக்கு
:flower: #heart #heart #heart
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Sep 2011 - 13:54

kalainilaa wrote:சுலைமான் என்னும்
பொதுநல மானிடனே.
உன் பதவிக்கு பின்
உந்தன் ஊர் ,
தோட்டமாய் மாறியது,அங்கே!

உன் வருகைக்குபின்
சேனை வசந்தமாய்
மாறியது உண்மையே.

சிரிக்கும் சித்திரமே,
செம் மலர் மனமே,
இருப்பதை கொடுக்க
நினைக்கும் நித்திலமே.

எண்ணத்தை இங்கு விதை,
எண்ணியதை செய்.
உன் பதிவுக்காக வாழ்த்துகிறேன்.
உன் பொது நல சேவை தொடர வேண்டுகிறேன் .
கண்ணில் படும் ஒவ்வொரு பொருளுக்கும் கவிதை படைக்கும் செம்மலே
உங்களின் கவிதைகளில் மயங்கிய நானும் கவி எழுத பழகுகிறேன்
இப்போது உங்கள் கவிதைக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை எனக்கு
நன்றிகள் தோழரே :”@: :!@!: #heart #heart
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Sep 2011 - 14:01

யாதுமானவள் wrote:அன்புமிக்க சகோதரர்ர்கு!

சேனைத் தமிழுலாமீது தாங்கள் கொண்டுள்ள ஈடுபாடு வியக்கவைக்கிரது.
பொதுப்பணிகள் செய்து கொண்டு புதுப் பணியாக இந்தச் சேனையினைஉம் சிறப்பிக்கும் உம்மை வாழ்த்துகிறேன்! தொடர்ந்து பதிவுகளிட்டு விரைவில் 10000 பதிவுகள் எட்டுங்கள்.

அன்புடன்,

யாதுமானவள்
நன்றி அக்கா உங்கள் அன்பான ஆலோசனைகளும் ஆதரவும் என்றும் சேனையில் எங்களுக்காக கிடைக்கும் என்பதில் நாங்கள் சந்தோசம் அடைகிறோம்
உங்கள் வாழ்த்துக்கும் நன்றி கூறுகிறேன் :”@: :”@: :flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை... Empty Re: 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
» 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.
» ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
» 12000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் நண்பர் முனாஸ் சுலைமானை வாழ்த்துவோம் வாருங்கள்....
» 6000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் கலை நிலாவை வாழ்த்துவோம் வாருங்கள்....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum