சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை Khan11

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை

3 posters

Go down

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை Empty கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Sep 2011 - 10:56

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் பூமிக்குள் புதைந்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். கே.எம். ஹீன்பண்டா ( வயது-59) என்பவரே இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.

ஹரிஸ்பத்துவ ஹரங்கஹவ, சியபத்கம என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர், சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சாகசங்களை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று 25 விஷேட நடுவர்கள் குழு ஒன்றின் முன்னிலையில் ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பூமிக்குள் புதைந்திருந்து ஒரு சாதனையை படைத்தார்.

பூமிக்குள் புதைந்திருந்து இது வரை நிகழ்த்தப்பட்ட சாதனை மூன்று மணித்தியாலம் 39 நிமிடங்கள் 12 வினாடிகள் ஆகும். ஆனாலும் இவர் இன்று ஐந்து மணித்தியாலங்கள் புதைந்திருந்து அச் சாதனையை முறியடித்தார். இன்று மாலை இரண்டு மணிக்கு 6 அடி நீளம் 3 அடி அகலம் மற்றும் 3 அடி உயரம் கொண்ட குழியினுள் அவரை உயிருடன் வைத்து, பலகைகளைக் கொண்டு சமாதி போல் செய்யப்பட்ட மண்; திட்டி மேல் தீயைக் கொழுத்தினர்.

ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் புதை குழியை தோண்டி அவரை மீட்டெடுத்தப்போது அவர் சுகதேகியாக எழும்பி வந்தார். இதனை கேள்வியுற்று சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதிக்கு படையெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை Empty Re: கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Sep 2011 - 10:56

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை PICT_1

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை Empty Re: கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Sep 2011 - 10:57

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை PICT_2

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை Empty Re: கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Sep 2011 - 10:57

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை PICT_3

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை Empty Re: கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 11:05

சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்
எல்லாம் சரிதான் ஏன் நெருப்பு மூட்டினார்கள் ஒன்னும் புரியல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை Empty Re: கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை

Post by இன்பத் அஹ்மத் Thu 29 Sep 2011 - 15:01

எப்படியெல்லாம் சாதணை படைக்கிறார்கள் 😢

நானும் சாதணை படைப்பேன் இப்ப பாருங்க தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை Empty Re: கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 16:14

அப்துல் றிமாஸ் wrote:எப்படியெல்லாம் சாதணை படைக்கிறார்கள் 😢

நானும் சாதணை படைப்பேன் இப்ப பாருங்க தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது
சரியான தூங்கு மூஞ்சிய்யா நீங்க எப்ப பாரு தூக்கம் தூக்கம் :% :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை Empty Re: கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» கோத்தகிரியில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலி
» தலைமுடி வளர ஐந்து வயதில் வழி செய்யவில்லை எனில், ஐம்பதில் ஐந்து முடிகூட இருக்காது
» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
» கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல் வழக்கின் சந்தேக நபரொருவர் கடத்தப்பட்டுள்ளார்: வழக்கு கைவிடப்படும் நிலையில்
» புதைந்து போன மர்மங்கள்...."நாவலன் தீவு"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum