Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Yesterday at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
மீன் கட்லட் செய்து பார்ப்போம்
2 posters
Page 1 of 1
மீன் கட்லட் செய்து பார்ப்போம்
[b]தேவையான பொருட்கள் :
முள்ளில்லா மீன் - 1/4 கிலோ
முட்டையின் வெள்ளை கரு - 3
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
கேரட் - 1
bread crums - (கட்லட்டைப் பிரட்டியெடுக்கத் தேவையான அளவு)
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் - 1/4 தேக்கரண்டி
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - கொஞ்சம்
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
முள்ளில்லா மீன் - 1/4 கிலோ
முட்டையின் வெள்ளை கரு - 3
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
கேரட் - 1
bread crums - (கட்லட்டைப் பிரட்டியெடுக்கத் தேவையான அளவு)
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் - 1/4 தேக்கரண்டி
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - கொஞ்சம்
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மீன் கட்லட் செய்து பார்ப்போம்
செய்முறை:
1. மீனை சுத்தம் செய்து வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். அதே நேரம் உருளைக்கிழங்கையும், கேரட்டையும் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
2. உதிர்த்த மீனில் எல்லா தூள்களையும் கொட்டி உப்பு, இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சை மிளகாய், தக்காளி இவற்றை அரைத்து, பின்னர் சட்டியில் எண்ணெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும்.
3. அதில் உதிர்த்த உருளைக்கிழங்கு, கேரட்டைச் சேர்க்கவும்.
4. பொடியாக வெட்டிய வெங்காயம், கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
5. சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து, வடை போல தட்டி, முட்டையில் இரு புறமும் புரட்டி சிறிது நேரம் வைத்திருந்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
1. மீனை சுத்தம் செய்து வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். அதே நேரம் உருளைக்கிழங்கையும், கேரட்டையும் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
2. உதிர்த்த மீனில் எல்லா தூள்களையும் கொட்டி உப்பு, இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சை மிளகாய், தக்காளி இவற்றை அரைத்து, பின்னர் சட்டியில் எண்ணெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும்.
3. அதில் உதிர்த்த உருளைக்கிழங்கு, கேரட்டைச் சேர்க்கவும்.
4. பொடியாக வெட்டிய வெங்காயம், கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
5. சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து, வடை போல தட்டி, முட்டையில் இரு புறமும் புரட்டி சிறிது நேரம் வைத்திருந்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மீன் கட்லட் செய்து பார்ப்போம்
புதினா சட்னியோடு தொட்டு சாப்பிடும் போது இன்னும் ருசியாக இருக்கும் :)
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மீன் கட்லட் செய்து பார்ப்போம்
:+=+: :+=+: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மீன் கட்லட் (Fish Cutlet)
» பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்
» மீன் பிடிக்கும் காட்சி இதுதான் அதிகூடிய மீன் பிடி
» மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
» கட்லட் வகைகள்..
» பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்
» மீன் பிடிக்கும் காட்சி இதுதான் அதிகூடிய மீன் பிடி
» மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
» கட்லட் வகைகள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|