சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்! Khan11

மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்!

3 posters

Go down

மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்! Empty மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்!

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 22:04

மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்! Kamal-29
'7ஆம்
அறிவு' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஏன் வரவில்லை கமல்?
இத்தனைக்கும் அவர் சென்னையில்தானே இருந்தார் என்று மண்டையை பிய்த்துக்
கொள்கிறது நிருபர்கள் ஏரியா. இந்த படத்தின் கதாநாயகி கமலின் வாரிசு என்பதை
அனைவரும் அறிந்திருக்கலாம். மகளின் முதல் தமிழ் படம். அதுவும் வெற்றிப்பட
கூட்டணி கொடுத்திருக்கும் வாய்ப்பு. இவர்களை பாராட்டவும் ஊக்கப்படுத்தவும்
வந்திருக்கலாமே என்பதுதான் நிருபர்களின் யோசனை. ஆனால் தான் வரப்போவதில்லை
என்பதே பல வாரங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்ட கமல், ஒரு வீடியோ பதிவை
மட்டும் அப்பவே தயார் செய்துவிட்டாராம். அதைதான் விழாவில் ஒளிபரப்பி
ரசிகர்களை கூலாக்கினார்கள். உண்மையில் கமல் வராமல் போனதற்கு காரணம் என்ன?
வேறொன்றுமில்லை, அவர் தற்போது நடித்துவரும் 'விஸ்வரூபம்' படத்தில் ஒரு
முக்கியமான கெட்டப்பில் தோன்றுகிறாராம். அதற்காக மீசையை எடுத்துவிட்டு தாடி
மட்டும் வைத்திருக்கிறார். இந்த தோற்றம் வெளியே தெரிந்தால் பெப்
போய்விடும் என்பதால்தான் இந்த விழாவையே புறக்கணித்தாராம் அவர். மகள விட சாருக்கு சினிமாதான் இஷ்டம் போல....


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்! Empty Re: மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்!

Post by யாதுமானவள் Thu 29 Sep 2011 - 22:15

"ஏழாம் அறிவு " படப்பாடல் விழாவில் "விஸ்வரூபம்" படத்திர்கான விளம்பரம் அது ...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்! Empty Re: மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்!

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Sep 2011 - 22:25

:flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்! Empty Re: மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்!

Post by நண்பன் Thu 29 Sep 2011 - 22:27

ஏழாம் அறிவுப்படப்பாடல் சிலது குப்பை மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்! 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்! Empty Re: மகளின் முதல் படவிழாவை புறக்கணித்த கமல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum