Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
மம்முட்டிக்கு பெரிய மனசு!
2 posters
Page 1 of 1
மம்முட்டிக்கு பெரிய மனசு!
மலையாள
சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு பெரிய மனசு. அவர் ஏற்கனவே 100 இதய
நோயாளிகளின் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தற்போது
மேலும் 250 பேருக்கு உதவ முன்வந்துள்ளார். மாலிவுட்டில் பல ஆண்டுகளாக
கொடுகெட்டிப் பறக்கும் நடிகர் மம்முட்டி. அவர் திருவனந்தபுரத்தில் உள்ள
என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து 100 இதய நோயாளிகளின் மருத்துவ
செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மேலும் 250 இதய நோயாளிகளின்
மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார். இது குறித்து அவர்
கூறியதாவது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள
என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து 100 இதய நோயாளிகளின் மருத்துவ
செலவை ஏற்றுக் கொண்டேன். அவர்களுக்கு பைபாஸ் ஆபரேஷன் உள்பட அனைத்தும்
இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தேன். இந்நிலையில் மேலும் 250 இதய நோயாளிகளின்
மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன் என்றார். சமூக சேவையில்
அதிக ஆர்வம் காட்டும் மம்முட்டி நாளை அந்த மருத்துவமனைக்கு செல்கிறார்.
அங்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுடன் நேரத்தை
செலவிடுகிறார். இதய அறுவை சிகிச்சை தவிர மம்முட்டி தனது ரசிகர் மன்றத்தின்
மூலம் ஏழை மக்களுக்கு இலவசமாக கண்புரை அகற்றும் சிகிச்சை செய்யவும் உதவி
வருகிறார். இதயமுள்ளவர்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மம்முட்டிக்கு பெரிய மனசு!
2 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள
என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து 100 இதய நோயாளிகளின் மருத்துவ
செலவை ஏற்றுக் கொண்டேன். அவர்களுக்கு பைபாஸ் ஆபரேஷன் உள்பட அனைத்தும்
இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தேன்.
நல்ல விசையம் வாழ்த்துக்கள் மம்முட்டி சார் :flower:
என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து 100 இதய நோயாளிகளின் மருத்துவ
செலவை ஏற்றுக் கொண்டேன். அவர்களுக்கு பைபாஸ் ஆபரேஷன் உள்பட அனைத்தும்
இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தேன்.
நல்ல விசையம் வாழ்த்துக்கள் மம்முட்டி சார் :flower:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|